அந்த கல்வாரியின் பாதையில் – Antha kalvariyin pathaiyil
அந்த கல்வாரியின் பாதையில் – Antha kalvariyin pathaiyil அந்த கல்வாரியின் பாதையில் எருசலேமிலேபாதை செவ்வை செய்தனர் போர் வீரர்அலைமோதும் ஜனத்திரள் பார்க்க போராடினர் சிலுவை மனிதரை கோர அடிகளின் இரத்த வெள்ளம் எங்கும் காயங்கள்தலையில் சூடிய அந்த கிரீடம் முள்ளினால்நிந்திக்கும் மனிதரின் நிந்தை பேச்சையவர் அன்று சகித்தார் அந்த கல்வாரியின் பாதை கோரப்பாடுகள் நிறைந்ததுபலியாகும் ஆட்டுக்குட்டி இயேசு தான்உனக்காக எனக்காக நடந்தார் அந்தப் பாதையில் அன்பினால்அன்பினாலே ஏற்றுக் கொண்டார் நம் இயேசு கிறிஸ்து தான் இயேசு […]
அந்த கல்வாரியின் பாதையில் – Antha kalvariyin pathaiyil Read More »