Maria Kolady

மோசேயின் தேவன் எந்தன் – Mosayin Devan Enthan

மோசேயின் தேவன் எந்தன் – Mosayin Devan Enthan மோசேயின் தேவன் எந்தன் துணையானார்… பார்வோனின் சேனைகள் என்னை என்ன தான் செய்யும்?… முடிவு பரியந்தம் நடத்தும் ஒரு தெய்வம்… பிரளயம் வந்தாலும் நான் அஞ்சிடுவேனோ?… அவர் கோலும் அவர் தடியும் என்னை தேற்றும்… நிலையில்லாத வாழ்வினில் இருளை போக்கும்… இனி எந்தன் உயிரே, எங்கும், எதிலும் அவர், அவர், அவர் என வாழும்… 1) தேவனின் வாஞ்சையெல்லாம் அவர் நம்மோடிருப்பது தான்… ஒருபோதும் நான் அகல […]

மோசேயின் தேவன் எந்தன் – Mosayin Devan Enthan Read More »

ஒன்றுமில்லாமலே நின்ற என்னை – ONTRUMILLAAMALAY NINTRA YENNAI

ஒன்றுமில்லாமலே நின்ற என்னை – ONTRUMILLAAMALAY NINTRA YENNAI ஒன்றுமில்லாமலே நின்ற என்னைகைப்பிடித்து நடத்தும் பேரன்புஎந்தன் பெரும்குறைகள் கண்டபின்னும் – ஆ…ஆ…நெஞ்சோடு சேர்க்கும் பேரன்பு – 2 இந்த நல்ல தெய்வத்துக்கு நான்என்ன செய்து நன்றி சொல்லுவேன் – ஆஎந்தன் அற்ப ஜீவியத்தை நான்உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம் – 2. 1. போன நாட்கள் தந்த வேதனைகள்உம் அன்பு தான் என்று அறியவில்லையே – 2உம் சொந்தமாக்கவே, மாரோடு சேர்க்கவேபுடமிட்டு உருக்கினீர் என்னையும் நீர் – 2.

ஒன்றுமில்லாமலே நின்ற என்னை – ONTRUMILLAAMALAY NINTRA YENNAI Read More »