MARSHAL

EN JEEVA NATKALLELLAM – என் ஜீவ நாட்களெல்லாம்

EN JEEVA NATKALLELLAM – என் ஜீவ நாட்களெல்லாம் என் ஜீவ நாட்களெல்லாம்என்றும் உம்மை சார்ந்திருப்பேன்நான் நம்புவேன் நம்புவேன் உம்மை மட்டுமேஎன் வாழ்வின் நம்பிக்கையே நீர்தானையா 1. ஜெநிப்பித்தவர் நீர்தானையா – என்னைகைவிடவில்லையையா 2. ஆதரித்தீர் அரவணைத்தீர்உம் தோளில் என்னை சுமந்தீர் 3. காரிருள் சூழ்கையில் ஒளியாக வந்தீரையா 4. கண்ணின்மணிபோல் காத்துக் கொண்டீர்எண்ணில்லாத நன்மைகள் செய்தீர் 5. இதுவரையில் நடத்திவந்தீர்இனிமேலும் நடத்திடுவீர் 6. சோதனையோ வேதனையோஇயேசையா உம்மை நம்புவேன் 7. என் மீட்பரே என் இயேசுவேஉயிரோடு […]

EN JEEVA NATKALLELLAM – என் ஜீவ நாட்களெல்லாம் Read More »

நடத்திடும் நல்ல தேவன் இயேசுவே-NADATHIDUM NALLA DEVAN YESUVE

SCALE : F#நடத்திடும் நல்ல தேவன் இயேசுவேகரம் பிடித்திடும் வல்ல தேவன் இயேசுவேநடத்திடுவார் என்னை கடைசிவரைகரம் பிடித்திடுவார் என்றும் இறுதிவரை 1. கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறாரேபுல்லுள்ள இடங்களில் நடத்திடுவாரேஆத்துமாவை தினமும் தேற்றிடுவாரேநீதியின் பாதையிலே நடத்திடுவாரே 2. இதயத்தை ஆராயும் தேவனவர்பரிசுத்த பாதையிலே நடத்திடுவாரேஆதலாசனைகளை தந்திடுவாரேநித்திய வழியிலே நடத்திடுவாரே 3. போதித்து நடத்திடும் போதகரேகண்டித்தும் உணர்த்தியும் நடத்திடுவாரேகூடவே இருந்தென்னை காத்திடுவாரேஜீவனுள்ள ஊற்றண்டை நடத்திடுவாரே நடத்திடுவார் என்னை கடைசிவரைகரம் பிடித்திடுவார் ஓட்டம் முடியும்வரை SCALE : F#NADATHIDUM NALLA

நடத்திடும் நல்ல தேவன் இயேசுவே-NADATHIDUM NALLA DEVAN YESUVE Read More »