Vanavar Piranthar Tamil christmas song lyrics – வானவர் பிறந்தார்

Vanavar Piranthar Tamil christmas song lyrics – வானவர் பிறந்தார் வானவர் பிறந்தார் வாழ்த்தியே பாடிடுவோம்வல்லவர் பிறந்தார் வளமாய் வாழ்ந்திடுவோம் 1) இயேசு ஜாதிகளுக்கு ஒளியானார்இயேசு ஜனங்களுக்கு வழியானார்இயேசு இருளில் நம் ஒளியானார்இயேசு வழியில் நம் வாழ்வானார் 2) நம்மைத் தேடிவந்து தெரிந்துகொண்டார்நம்மை நாடி புதிய வாழ்வு தந்தார்இரட்சகர் என்று அழைக்கப்பட்டார்இரட்சிப்பால் நம்மை ஆட்கொண்டார் 3) வானதூதர் வரவை கூறினராம்வானவேந்தனுக்கு அங்கே மகிமையாம்பூமிக்கு இங்கே சமாதானமாம்மானிடர் நமக்கு பிரியமாம் Vanavar Piranthar Tamil christmas song

Vanavar Piranthar Tamil christmas song lyrics – வானவர் பிறந்தார் Read More »