Messiah Dasan

நன்றியால் என் உள்ளம் – Nandriyal En Ullam

நன்றியால் என் உள்ளம் – Nandriyal En Ullam Verse 1நன்றியால் என் உள்ளம்நிறம்பிற்றேநல்லவர் நீர் செய்தநன்மையாலேசெய்த நன்மைகள்ஆயிரம் ஆயிரம்ஈடாக என்ன செய்வேன்முழு மனதால்நன்றி சொல்வேன் Chorusநெஞ்சம் உருகிநன்றி நன்றிவாழ்நாளெல்லாம்நன்றிநன்றி Verse 2உலகம் தோன்றும் முன்னேநீர் என்னை அறிந்தீர் நன்றியார் மறந்தாலும்விலகிப் போனாலும்மறவாமல் என்றும்என் நினைவாய் உள்ளீர்உம் கரங்களால் என்னை அணைத்துக் கொண்டீர் Verse 3நன்மை கிருபையால்என் வாழ்வை நிறைத்துள்ளீர்சேதம் ஒன்றும் அணுகாமல் காத்திட்டீர்யார் உதவினாலும்உதவாமற் போனாலும்நிறைவாய் நடத்தி போஷிக்கின்றீர்இம்மானுவேலராய் கூட வந்தீர் Nandriyal En Ullam […]

நன்றியால் என் உள்ளம் – Nandriyal En Ullam Read More »

Yehovaa Yireh Ellam paarthukkolveer – யெகோவா யீரே எல்லாம் பார்த்து

Yehovaa Yireh Ellam paarthukkolveer – யெகோவா யீரே எல்லாம் பார்த்து யெகோவா யீரேஎல்லாம் பார்த்து கொள்வீர் யெகோவா நிசியேஎன்னாலும் வெற்றி தருவீர் கலக்கங்கள் எனக்கு இல்லகுழப்பங்கள் ஒன்றும் இல்ல தகப்பன் பார்த்து கொள்வார்மலைகள் விலகிடுமேதந்தை தோளிலே சுமப்பார்சீரும் அலைகள் அடங்கிடுமே எலியாவின் தேவன் நீர்காகத்தைக் கொண்டு போசிப்பீர்ஆகாரின் தேவன் நீர்என் கண்ணீரை காண்கின்றீர் தகப்பன் பார்த்து கொள்வார்மலைகள் விலகிடுமேதந்தை தோளிலே சுமப்பார்சீரும் அலைகள் அடங்கிடுமே யாக்கோபின் தேவன் நீர்என்னை பெருக செய்திடுவீர்மோசேயின் தேவன் நீர்மாராவை மதுரமாய்

Yehovaa Yireh Ellam paarthukkolveer – யெகோவா யீரே எல்லாம் பார்த்து Read More »