Midhun Manoj

Idhuvarai Ennai Nadathineerae song lyrics – இதுவரை என்னை நடத்தினீரே

Idhuvarai Ennai Nadathineerae song lyrics – இதுவரை என்னை நடத்தினீரே இதுவரை என்னை நடத்தினீரேஇனிமேலும் என்னை நடத்துவீரே (2) உம் அன்பல்லவோஉம் கிருபையல்லவோஉம் பாசமல்லவோஉம் நேசமல்லவோ (2) இதுவரை என்னை நடத்தினீரேஇனிமேலும் என்னை நடத்துவீரே(2) தத்தித்தத்தி நான் நடந்தேனேதயவாய் என்னை நடத்தினீரே,தள்ளாடி நான் நடந்தேனேதாங்கி என்னை நடத்தினீரே உம் அன்பல்லவோஉம் கிருபையல்லவோஉம் பாசமல்லவோஉம் நேசமல்லவோ (2) — இதுவரை பெயர் தெரியாமல் இருந்தேனேபிரபலமாக்கி மகிழ்ந்தீரே,மூலையில் முடங்கி கிடந்தேனேஉபயோகமாக மாற்றினீரே. உம் அன்பல்லவோஉம் கிருபையல்லவோஉம் பாசமல்லவோஉம் நேசமல்லவோ […]

Idhuvarai Ennai Nadathineerae song lyrics – இதுவரை என்னை நடத்தினீரே Read More »

Idhu Aaradhanai Neram – இது ஆராதனை நேரம்

Idhu Aaradhanai Neram – இது ஆராதனை நேரம் இது ஆராதனை நேரம்துதி பாடி மகிழும் நேரம்திரியேக தேவனுக்குபுகழ்மாலை சூட்டும் நேரம் Idhu Aaradhanai Neram song lyrics in English Idhu Aaradhanai NeramThuthi paadi magilum nearamThiriyega devanukkuPugal maalai soottum nearam 1.Deva samoogam moodum nearamDeva anbai nirambum nearamPaathapadiyil amarum nearmInba saththam keatkkum nearam 2.Abishekaththaal thathumbum nearamPuthu kirubaikal perum nearamAnalakkapadum magimaiyin nearamTharisanangal kaanum neram

Idhu Aaradhanai Neram – இது ஆராதனை நேரம் Read More »

தேவனே என் ஜீவனே – Devanae En Jeevanae

தேவனே என் ஜீவனே – Devanae En Jeevanae தேவனே என் ஜீவனேநினைந்தேன் உம் முகமேதூயனே என் தோழனேஇரைந்தேன் உம் மடியே உலகின் ஒளி நீர்உம்மை நான் இசைந்தேன்சிலுவை நிழல் நீர்உம்மில் நான் விழுந்தேன்-தேவனே 1.நான் உம்மையேஎன்றென்றும் துதிப்பேன்உம் அண்டையில்தினமும் இருப்பேன்-2 எந்தன் உள்ளம் ஆராய்ந்திடும்நித்திய வழி நடத்திடும்-2-தேவனே Devanae En JeevanaeNinaithean Um mugamaeThuyanae en thozhanaeIrainthean Um Madiyae Ulagin Ozhi NeerUmmai Naan Isainthean Siluvai Nizhal NeerUmmil Naan Vizhunthean –

தேவனே என் ஜீவனே – Devanae En Jeevanae Read More »

இருளில் மூழ்கிய மனுகுலம்- Irulil Mozhgiya manukulam

இருளில் மூழ்கிய மனுகுலம்பெரிய வெளிச்சத்தைக் கண்டதேபாவத்தில் மூழ்கிய மனுகுலம்இரட்சகரைக் கண்டதே பிறந்தார் நம் இயேசு பிறந்தார்உதித்தார் நம் இயேசு உதித்தார் 1.நோயில் மூழ்கிய மனுக்குலம்பரம வைத்தியரைக் கண்டதேதுக்கத்தில் மூழ்கிய மனுக்குலம்சந்தோஷத்தைக் கண்டதே – பிறந்தார் 2.சாபத்தில் மூழ்கிய மனுக்குலம்ஆசீர்வாதத்தைக் கண்டதேமரணத்தில் மூழ்கிய மனுக்குலம்நித்திய ஜீவனைக் கண்டதே – பிறந்தார்

இருளில் மூழ்கிய மனுகுலம்- Irulil Mozhgiya manukulam Read More »