N

நல்லவர் வல்லவர் அதிசயமானவர் – Nallavar Vallavar Athisayamanavar

நல்லவர் வல்லவர் அதிசயமானவர் – Nallavar Vallavar Athisayamanavar நல்லவர் வல்லவர் அதிசயமானவர்ஆலோசனை கர்த்தர் நீரேநொறுங்குண்ட இதயம் தேற்றுபவரேஎனது ஆசை மேய்ப்பரே – 2 உறவுகள் என்னை கைவிடலாம்நீரோ என்னை மறப்பதில்லைஉலகம் என்னை கைவிடலாம்நீரோ என்னை மறப்பதில்லைஜீவனுள்ள நாளெல்லாம் பாடிடுவேன் உம் நாமத்தைதுதிப்பேனே, துதிப்பேனே,துதித்துக் கொண்டு இருபேனே வியாதிகள் வறுமைகள் யாவையும் தீர்க்கும்ஏழைந் தெய்வம் நீரேஅருகதை இல்லாத என்னை தெறிந்தீரேதேவாதி தேவன் நீரே – 2 தாயும் தகப்பனும் கைவிடலாம்நீரோ என்னை மறப்பதில்லைநம்பினவர் என்னை கைவிடலாம்நீரோ என்னை […]

நல்லவர் வல்லவர் அதிசயமானவர் – Nallavar Vallavar Athisayamanavar Read More »

நல்ல நிலத்தில் விழுந்த விதை – Nalla nilathil viluntha vithai

நல்ல நிலத்தில் விழுந்த விதை – Nalla nilathil viluntha vithai நல்ல நிலத்தில், விழுந்த விதைநான் இயேசுவை துதிப்பேன்என் இயேசுவை துதிப்பேன்-2 Nalla nilathil viluntha Vithai song lyrics in English Nalla nilathil viluntha Vithainaan Yesuvai thuthipeanen Yesuvai thuthipean -2 1.Nooraga arupathaga balan kodupean -2Devanin vaarthaiyinaal dev aaviyin vaarthaiyinaalyesuvin vaarthaiyinaal karthar vazhiyil naan nadapean 2.Malai malae ulla vilakku Velicham koduthidumae-2yesuvin erakkathinaal

நல்ல நிலத்தில் விழுந்த விதை – Nalla nilathil viluntha vithai Read More »

நான் பயப்படாமல் முன் செல்கின்றேன் – Naan Bayapadaamal Mun Selhindraen

நான் பயப்படாமல் முன் செல்கின்றேன் – Naan Bayapadaamal Mun Selhindraen நான் பயப்படாமல் முன் செல்கின்றேன்உம் பெலத்தோடு கால் முன் வைக்கின்றேன் (2)நான் நடக்கும் பாதை எல்லாம் என்னோடிருக்கிறீர்என் சமூகம் உனக்கு முன்பாக செல்லுமே என்றீர்(2) பயப்படமாட்டேன் நான் கலங்கிடமாட்டேன்இயேசு முன் செல்கின்றார்பயப்படமாட்டேன் விசுவாசத்தில் ஜெயிப்பேன்தூதர்கள் அனுப்பிடுவார் 1.இஸ்ரவேலை காக்கின்ற வல்ல தேவன்தூங்காமல் தினம் என்னை நடத்திடுவார் (2)உம் கிருபையாலே என்னை இரட்சித்தீரேஉம் அன்பினாலே என்னை மன்னித்தீரே (2)உம் அன்பினாலே என்னை மன்னித்தீரே – நான்

நான் பயப்படாமல் முன் செல்கின்றேன் – Naan Bayapadaamal Mun Selhindraen Read More »

நிரப்பும் நிரப்பும் – Nirapum nirapum song lyrics

நிரப்பும் நிரப்பும் – Nirapum nirapum song lyrics நிரப்பும் நிரப்பும்வானத்தின் மடை திறந்துநிரப்பும் நிரப்பும்அபிஷேகத்தால் என்னை நீர்நிரப்பும் நிரப்பும்வல்லமையால் என்னை நீர்நிரப்பும் நிரப்பும் நிரப்பும் நிரப்பும் நிரப்பும்உந்தன் அபிஷேகத்தால் நிரப்பும்நிரப்பும் நிரப்பும்உந்தன் வல்லமையால் நிரப்பும்நிரப்பும் நிரப்பும்வானத்தின் மடை திறந்துநிரப்பும் நிரப்பும் நிரப்பும்உந்தன் அபிஷேகத்தால் நிரப்பும்நிரப்பும் நிரப்பும்உந்தன் வல்லமையால் நிரப்பும்நிரப்பும் நிரப்பும் நிரப்பும் நிரப்பும்உந்தன் அபிஷேகத்தால் நிரப்பும்நிரப்பும் நிரப்பும்உந்தன் வல்லமையால் நிரப்பும்நிரப்பும் நிரப்பும்உந்தன் வல்லமையால் நிரப்பும் Nirapum nirapum song lyrics in english Nirapum nirapumVaanathin

நிரப்பும் நிரப்பும் – Nirapum nirapum song lyrics Read More »

நான் நடக்கின்ற பாதைகள் எல்லாம் – Naan Nadakintra paathaigal ellaam

நான் நடக்கின்ற பாதைகள் எல்லாம் – Naan Nadakintra paathaigal ellaam நான் நடக்கின்ற பாதைகள் எல்லாம்உம் நன்மை என்னை தொடருதேநான் கடக்கின்ற தடைகள் எல்லாம்உம் கிருபை என்னை தாங்குதே என் ஜீவன் தொடரகாரணம் நீரேஎன் சேதம் நீங்கிடஆதாரம் நீரே-2 துயரம் மறந்திடுவேன்உயரம் பறந்திடுவேன் – நான் -2 1.கன்மலை பிளவின் காலம் முடிந்ததுசிறகடிக்கும் நேரம் வந்ததுசமவெளியின் சூழல் மறைந்ததுஉயர வானில் பாதை பிறந்ததுபுதிய மனுஷனாய் புதிய உயரத்தில்பறக்க வைத்தவரேபுதிய மனுஷனாய் புதிய உயரத்தில்பறக்க வைத்தவரே –

நான் நடக்கின்ற பாதைகள் எல்லாம் – Naan Nadakintra paathaigal ellaam Read More »

நன்றி ஐயா நன்றி – Nandri Aya Nandri song lyrics

நன்றி ஐயா நன்றி – Nandri Aya Nandri song lyrics நன்றி ஐயா நன்றிநன்றி ஐயா நன்றி – 2இயேசு ராஜாதி ராஜாவே நன்றி நன்றிநன்றி நன்றி ஐயா நன்றிஇயேசு ராஜாதி ராஜாவே நன்றி நன்றி பெயர் சொல்லி அழைத்தீரே நன்றி நன்றிபெரியவனாக்கினீரே நன்றி நன்றிஒரு தாய்போலே அணைத்தீரே நன்றி நன்றிஒரு தந்தை போல் சுமந்தீரே நன்றி நன்றி – நன்றி ஐயா நன்றி வியாதியில் சுகம் தந்தீர் நன்றி நன்றிசாபத்தை முறியடித்தீர் நன்றி நன்றிதோல்வி

நன்றி ஐயா நன்றி – Nandri Aya Nandri song lyrics Read More »

நீரே ஆதாரம் என்று அறிந்தேன் – Neerae Aadhaaram Entru Arinthean

நீரே ஆதாரம் என்று அறிந்தேன் – Neerae Aadhaaram Entru Arinthean நீரே ஆதாரம் என்று அறிந்தேன்என் ஆசைகளை உம்மிடத்தில் விட்டுக்கொடுத்தேன்நித்தம் உம் வாக்கை நம்பி நடப்பேன்நீர் செய்வதெல்லாம் நன்மைக்கென்றுஉணர்ந்துகொண்டேன் தந்துவிட்டேன் முழுவதுமாய்நம்புகிறேன் இன்னும் அதிகமாய்என் சுக வாழ்வை நீர்துளிர்க்க செய்யும் நேரம் இதுவே நீரே ஆதாரம் என்று அறிந்தேன்என் ஆசைகளை உம்மிடத்தில் விட்டுக்கொடுத்தேன் எண்ணுக்கடங்கா என் கேள்விக்கெல்லாம்என்று கிடைக்கும் ஏற்ற பதில்கள்எத்தனையோ வாக்குகள் நீர் கொடுத்தும்என்று நிறைவேறும் என்ற நிலைகள்காத்திருக்கும் காலம் எதிர்காலங்களை மாற்றும்காயங்களும் கூட

நீரே ஆதாரம் என்று அறிந்தேன் – Neerae Aadhaaram Entru Arinthean Read More »

நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன் – Nesikiren ummai nesikiren

நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன் – Nesikiren ummai nesikiren நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன்என் மேலான தாய் என் ஏசுவே!நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன்என்னுயி ஒரு போதும் தள்ளாத என் ஏசுவே! 1.பாவி எனக்காய் பாரம் சுமந்துபாடு சகித்தவரேபாவ வாழ்க்கை வாழ்பவருக்காய்பரிந்து பேசுபவரே -2என் மேலான தாய் என் ஏசுவே 2.தரையில் விழுந்த மீனைப்போலதவித்து கிடந்தேன்! ஜீவ நதியாய்எனக்குள் பாய்ந்து ஜீவன் தந்தவரே-2என் மேலான தாய் என் ஏசுவே 3.கனிகள் இல்ல மரத்தை போல தனித்து கிடந்தேன்!ஜீவன் கொடுத்து அழிவை

நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன் – Nesikiren ummai nesikiren Read More »

நீதியின் சூரியனே தேற்றரவாளனே – Neethiyin Suriyane Thettraravaalane

நீதியின் சூரியனே தேற்றரவாளனே – Neethiyin Suriyane Thettraravaalane நீதியின் சூரியனே தேற்றரவாளனேதூரம் செல்லாமல் என் அருகில் வந்துநீர் என்னோடு இருந்தால் கலக்கமில்லை -2 1.இருள் பூமியும் காரிருள் ஜனங்களையும் -2மூடும் என்றாலும் கலக்கம் வேண்டாம்கர்த்தர் நமக்கு வெளிச்சமாய் இருப்பர்கர்த்தர் உன்மேல் உதிப்பார்மகிமை கடந்து வரும். – நீதியின் சூரியனே 2.சோர்ந்து போகாமல் ஜெபித்திடுவேன்தடைகளை கடந்து முன் செல்லுவேன்-2வறண்ட நிலமும் செழிப்பாய் மாறும்கண்ணீரின் பள்ளமும் களிப்பாய் மாறும்நீதியை விளங்க செய்வார் வழியை வாய்க்க செய்வார் – நீதியின்

நீதியின் சூரியனே தேற்றரவாளனே – Neethiyin Suriyane Thettraravaalane Read More »

நல்லது நடக்குமுன்னு நம்புங்க – Nalladhu nadakkumunnu nambunga

நல்லது நடக்குமுன்னு நம்புங்க – Nalladhu nadakkumunnu nambunga நல்லது நடக்குமுன்னு நம்புங்ககெட்டது மாறுமுன்னு நம்புங்கபோராட்டம் முடியுமுன்னு நம்புங்கபுது வாழ்வு பிறக்குமுன்னு நம்புங்க – 2 நம்புங்க – 4 ப்ரோ நம்புங்க -4 வாழ்க்கையில எத இழந்தாலும்நம்பிக்கை இழந்துடாதீங்க – பிரதர்நம்பினோர் கழுத்தறுத்தாலும்அவர மறந்துடாதீங்கவாழ்க்கையில எத இழந்தாலும்நம்பிக்கை இழந்துடாதீங்க – சிஸ்டர்நம்பினோர் கழுத்தறுத்தாலும்அவர மறந்துடாதீங்கதிரும்பவும் எழும்புவோம் சாதித்து காட்டுவோம் – 2யார் நம்ம எதிர்த்தாலும் பார்த்துப்பாருங்க – 2 நம்புங்க – 4 Just Believe

நல்லது நடக்குமுன்னு நம்புங்க – Nalladhu nadakkumunnu nambunga Read More »

நறுமணமே லீலி புஷ்பமே – Narumanamae Leeli Pushpam

நறுமணமே லீலி புஷ்பமே – Narumanamae Leeli Pushpam நறுமணமே ! லீலி புஷ்பமே !கலைமானே கிச்சிலி கனி -2சாரோனின் ரோஜா நீரே – என் இயேசுவேஉமக்கு நிகருண்டோ?…….. ஆஹா ஹா ஹா… -2 1.தூதாயீம், பழமோ, வாசனை, வீசும்தேவன் தந்த கனியாவும் அதிசயமே -2கிறிஸ்துவை அறிவது அறிவின் வாசனைஅவருக்கு அதுவே உகந்த வாசனை-2 – நறுமணமே 3.உண்மை நீதி இந்த நற்குணங்களில்ஆவியின் கனியோ வெளிப்படுமே -2கனிதரும் செடியோ யோசேப்புதானேகனிகள் தருவதும் சிறப்புதானே -2 – நறுமணமே

நறுமணமே லீலி புஷ்பமே – Narumanamae Leeli Pushpam Read More »

நினைவுக்கு அப்பாற்பட்டவர் – Ninaivukku Appaarpattavar

நினைவுக்கு அப்பாற்பட்டவர் – Ninaivukku Appaarpattavar நினைவுக்கு அப்பாற்பட்டவர்என் செயல்களிற்கு அப்பாற்பட்டவர்ஆராய்ந்து எண்ணி முடியா அதிசயங்கள் செய்கின்றவர் – என் El Elyon உன்னதரே மகக்துவரே El Hagadol El Hanne Eman El Hanne Emanநம்பிக்கையின் தேவனே எதிரிகள் முன் விருந்தொன்றைஆயத்தம் செய்து அழைத்தவரேஎன் தலையை எண்ணையினால்அபிஷேகித்தீர் என் மேய்பரே Ninaivukku Appaarpattavar song lyrics in English Ninaivukku AppaarpattavarEn Seyalkalirkku AppaarpattavarAarainthu Enni MudiyaAthisayangal seikintravar -En El Elyon UnnatharaeMagathuvarae El

நினைவுக்கு அப்பாற்பட்டவர் – Ninaivukku Appaarpattavar Read More »