N

நான் உயிரோடு இருப்பது – Naan Uyirodu Iruppadhu song lyrics

நான் உயிரோடு இருப்பது – Naan Uyirodu Iruppadhu song lyrics நான் உயிரோடு இருப்பது உம் கிருபைதான் நான் சுகமாக வாழ்வது உம் கிருபைதான் கிருபை தான் தேவ கிருபைதான் கிருபை தான் தேவ கிருபைதான் 1.கடந்த நாட்கள் காத்தீரே நன்றி ஐயாகழுகு போல சுமந்தவரே நன்றி ஐயா – 2 பெலவீனங்கள் நீக்கினீரே நன்றி ஐயா பெலவானாய் மாற்றினீரே நன்றி ஐயா – 2 2.ஆபத்திலே காத்தீரே நன்றி ராஜா அடைக்கலமானவரே நன்றி ராஜா […]

நான் உயிரோடு இருப்பது – Naan Uyirodu Iruppadhu song lyrics Read More »

நேரம் ஓடும் உலகம் மாறும் – Neram odum Ulagam marum

நேரம் ஓடும் உலகம் மாறும் – Neram odum Ulagam marum நேரம் ஓடும், உலகம் மாறும், நிலவை மாற்றும் சூரியன் இந்த உலக வாழ்வு கடந்து போகும்,ஒரு நிழல் போல மறைந்து போகும் – 2 காத்திருக்கிறன் உம் வருகைக்காகவேஉம் ராஜ்ஜியத்தை அடையும்வரை காத்திருக்கிறன் – 2 1. கண்மூடி நடந்தேன் தடுமாறி விழுந்தேன்உம் கரம் பிடித்து நடத்தினீரேகடல் போன்ற சோதனை என் முன்னே வந்தாலும்உம் வார்த்தை கொண்டு தேற்றினீரே -2 சோதனை வந்தாலும் அஞ்ச

நேரம் ஓடும் உலகம் மாறும் – Neram odum Ulagam marum Read More »

நீரின்றி நான் ஏது – Neerindri naan yeathu song lyrics

நீரின்றி நான் ஏது – Neerindri naan yeathu song lyrics நீரின்றி நான் ஏது. உம்நினைவின்றி நான் ஏது உன் அன்பின்றி நான் ஏது. _உம்உறவின்றி நான் ஏது இருளான வாழ்வை ஒளியாக மாற்றிஎன் வாழ்வை புதிதாக்கினீர். //என் வாழ்வை புதிதாக்கினீர். .ஒஒஓ. // -நீரின்றி…,.. ஆகாதவன் என்று ஊர் என்னை தள்ள என் மீது அன்பு வைத்தீர் //எனக்காக யாவையும் செய்தீர். _ ஒஒஓ. // – நீரின்றி….. அற்ப பிரயோஜன ஊழியன் நானே

நீரின்றி நான் ஏது – Neerindri naan yeathu song lyrics Read More »

நீர் மாத்ரம் போதும் – Neer Mathram Podhum

நீர் மாத்ரம் போதும் – Neer Mathram Podhum நீர் மாத்ரம் போதும் – தேவாநீர் மாத்ரம் போதும்காலங்கள் மாறலாம்காட்சிகளும் மாறலாம்மாறிடாத நேசாமாறிடாத நேசா மார்பில் அணைத்த தாயும் என்னைமறந்து விடக் கூடுமோதோளில் சுமந்த தந்தையுமேதள்ளி விடலாகுமோதாங்கி நடத்தும் தேவன்தேற்றி அணைக்கும் இயேசுதாங்கி நடத்தும் தேவன் – என்னைத்தேற்றி அணைக்கும் இயேசு உற்ற துணை என்று கரம் பிடித்தவரும் மாறலாம்பெற்றெடுத்த பிள்ளைகளும்ஒதுங்கியே வாழலாம்கண்மணி போல் காக்கும்கைவிடாத இயேசுகண்மணி போல் காக்கும் – என்னைக்கைவிடாத இயேசு உயிர் காக்கும்

நீர் மாத்ரம் போதும் – Neer Mathram Podhum Read More »

நீதியின் சூரியனே – Neethiyin Sooriyanae

நீதியின் சூரியனே – Neethiyin Sooriyanae 1.நீதியின் சூரியனேஎன்னில் பிரகாசியும் நீரேஇருள் அகன்றிடவேஇயேசுவே என்னில் வாருமே 2.காலுக்குத் தீபம் உம் வசனங்கள்பாதைக்கு வெளிச்சமும் ஆனதேஜீவத் தண்ணீருள்ள நதிகளும்என்னில் பொங்கி செழிப்பாக்குதே 3.இயேசுவே நீர் எந்தன் நல்ல பங்குஇயேசுவே நீர் எந்தன் நம்பிக்கைஞானமும் நீதியும் மீட்பும் என்பரிசுத்தமும் இயேசுவே Neethiyin Sooriyanae song lyrics in English 1.Neethiyin SooriyanaeEnnil Pirakasiyum neeraeIrul AgantridavaeYesuvae Ennil vaarumae 2.Kaalukku Deepam um vasanagalPaathaikku velichamum aanathaeJeeva thanneerukulla nathikalumEnnil

நீதியின் சூரியனே – Neethiyin Sooriyanae Read More »

நான் என்னை மறக்கின்றேன் – Naan Ennai Marakkintrean

நான் என்னை மறக்கின்றேன் – Naan Ennai Marakkintrean நான் என்னை மறக்கின்றேன் உந்தன் சமுகத்தில் மகிழ்கிறேன் உந்தன் கிருபையின் கரங்களில் என்னை முற்றுமாய் அர்பணித்தேன் என் உள்ளம் உமக்காய் ஏங்குதய்யா உம் அன்பை எண்ணி பாடுதய்யா வாஞ்சையோடே தேடி தேடி உந்தன் சமுகத்தில் மகிழுவேன் உந்தன் பிரசனத்தின் வெளிச்சமே எந்தன் இருளை விலக்குமே உந்தன் விருப்பம் நிறைவேற்றி நானும் உந்தன் சமுகத்தில் நிற்கணுமே உத்தமன் என்றழைப்பீரே காத்துக்கொள்ள கிருபை தாருமே வேத வசனம் எந்தன் வாழ்வை

நான் என்னை மறக்கின்றேன் – Naan Ennai Marakkintrean Read More »

நீர் இன்னாரென்று நான் – Neer Innarendru Naan Kelvipatten

நீர் இன்னாரென்று நான் – Neer Innarendru Naan Kelvipatten நீர் இன்னாரென்று நான் கேள்விப்பட்டேன் இப்பொழுதோ என் கண் கண்டதே கண்டதே உம்மை கண்டதேநீர் இன்னாரென்று என் கண்கள் கண்டதேகண்டதே என் கண் கண்டதேநீர் இன்னாரென்று என் கண்கள் கண்டதே 1. (உம் ) வேதத்தை தியானித்த வேளையிலே அது ஜீவ நதியாய் பாய்ந்ததாய்உம் வார்த்தை என்னும் பொக்கிஷத்தை என் கண்கள் கண்டதே 2. நான் உம்மிலே புதிதாய் வளர்திடவே ஞானபாலின் மேலே வாஞ்சிக்கிறேன் (2)இருபுறமும்

நீர் இன்னாரென்று நான் – Neer Innarendru Naan Kelvipatten Read More »

நீரே இல்லாமல் ஏதும் இல்லை – Neeray Illamal Yedum Illai

நீரே இல்லாமல் ஏதும் இல்லை – Neeray Illamal Yedum Illai நீரே இல்லாமல் ஏதும் இல்லைநீரே இல்லாமல் வாழ்வும் இல்லைநீரே என் நம்பிக்கை பெலனுமாம் நீரே என் துருகமாம் கேடகமாம் நீரே இல்லாமல் ஏதும் இல்லைநீரே இல்லாமல் வாழ்வும் இல்லை உம்மிலே மகிழ்ந்து களிகூருவேன் உம்மையே சார்ந்து பின்தொடர்வேன் ஆபத்து காலத்திலே அனுகூலமாய் கரம்பிடித்து என்னை நடத்திடுவீர் மரண கட்டுகள் சூழ்ந்திடும்போது இக்கட்டில் என்னை பாதுக்காதீர் அழுகையின் பள்ளத்தாக்கில் நடந்திட்ட போதும் நீரூற்றை போல மாற்றும்

நீரே இல்லாமல் ஏதும் இல்லை – Neeray Illamal Yedum Illai Read More »

நான் அறியாததும் – Naan Ariyadhadhum

நான் அறியாததும் – Naan Ariyadhadhum நான் அறியாததும் எனக்கெட்டாததுமான பெரிய காரியம் செய்பவர் உம்மை உறுதியாய் பற்றி கொண்டேன் உம்மை புகலிடமாக்கி கொண்டேன் நீர் எந்தன் கன்மலையானவரே நீர் எந்தன் துருகமுமானவரே நீர் எந்தன் கோட்டையுமானவரே நீர் எந்தன் கேடகமானவரே நீர் எந்தன் நம்பிக்கியுமானவரே நீர் எந்தன் பெலமுமானவரே நீர் எந்தன் மேய்ப்பருமானவரே நீர் எந்தன் ரட்சிப்புமானவரே நீர் எந்தன் மீட்பருமானவரே நீர் எந்தன் அடைக்கலமானவரே Naan Ariyadhadhum song lyrics in english Naan

நான் அறியாததும் – Naan Ariyadhadhum Read More »

நிறைவானவர் இயேசுவே – Niraivaanavar Yesuvae

நிறைவானவர் இயேசுவே – Niraivaanavar Yesuvae நிறைவானவர் இயேசுவேமத்தியில் வாருமே – 2மாம்சமான யாவர் மேலும்ஆவியை ஊற்றிடுமே – 2 (பல்லவி) அக்கினி அபிஷேகம் ஊற்றுமேதேவ‌ பிரசன்னத்தால் நிரப்புமே -2 1.சிறைச் சாலைக் கதவுகள் திறக்கட்டுமேஇயேசுவின் நாமத்தில்‌ உடையட்டுமே -2அபிஷேகம் எனக்குள்ளேதுதித்துப் போற்றி ஆராதிப்பேன் -2 2.வெண்கலக் கதவுகள் உடையட்டுமேஇரும்பு தாழ்ப்பாள் முறியட்டுமே -2ஜீவனுள்ள நாட்களெல்லாம்துதித்துப் போற்றி ஆராதிப்பேன் -2. Niraivaanavar Yesuvae song lyrics in english Niraivaanavar YesuvaeMaththiyil vaarumae -2Maamsamana yaavar melumAaviyai

நிறைவானவர் இயேசுவே – Niraivaanavar Yesuvae Read More »

நித்தம் என்னை நடத்தினீரே – Nitham Ennai Nadathineerae

நித்தம் என்னை நடத்தினீரே – Nitham Ennai Nadathineerae நித்தம் என்னை நடத்தினீரே இயேசய்யா நீங்கா உங்க கிருபை எனக்கு போதுமையா உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் நித்தியமானவரேஉம்மை ஸ்தோத்திரிப்பேன் ஸ்தோத்திரிப்பேன் நிகரில்லா தேவன் நீரே உயர்விலும் நீரே தாழ்விலும் நீரேவானிலும் பூவிலும் ஆசயம் நீரேகாலங்கள் மாறினும் நீர் மட்டும் மாறவில்லை என் சூழ்நிலை மாறினும் உம் கிருபைகள் குறையவில்லை தனிமை நேரங்களில் என் துணையாய் வந்தீரே கலங்கிடும் வேளைகளில் என் கண்ணீர் துடைத்தீரே எண்ணில்லா நன்மைகள் என்

நித்தம் என்னை நடத்தினீரே – Nitham Ennai Nadathineerae Read More »

நம்பிக்கை அற்றுப் போனாயோ – Nambikkaiyatru ponaayo

நம்பிக்கை அற்றுப் போனாயோ – Nambikkaiyatru ponaayo அனுபல்லவி நம்பிக்கை அற்றுப் போனாயோ?நம்பத்தக்க ஒருவர் உண்டுகைவிடப்பட்டு போனாயோகன்மலை இயேசு உண்டு பல்லவி சோராதே சோர்ந்து போகாதேஉன் நம்பிக்கை வீண் போகாதே சரணம் -1கண்ணீர் வடிக்கின்றாயோகண்ணீரைக் காண்பவர் உண்டுதனிமையில் புலம்புகின்றாயோதாங்கிடும் இயேசு உண்டு தாங்குவார் உன்னைத் தப்புவிப்பார்உன்னை கனப்படுத்தி மகிழச்செய்வார்ஏந்துவார் கால்கள் இடறாமல்கன்மலை மேலே உன்னை உயர்த்துவார் சரணம் -2நம்பினோர் கைவிட்டாரோகைவிடா கர்த்தர் நமக்குண்டு எதிர்காலம் கவலை சூழ்ந்ததோ எதிர்பாரா நன்மை உனக்குண்டு உயர்த்துவார் சிறந்ததை தந்துள்ளார் வாக்கு

நம்பிக்கை அற்றுப் போனாயோ – Nambikkaiyatru ponaayo Read More »