Yuthavin Sengol medley song lyrics – யூதாவின் செங்கோல்
Yuthavin Sengol medley song lyrics – யூதாவின் செங்கோல் உம்மை விட வேர் யாரிடம் பின்னே செல்வேனைய்யாநித்திய ஜீவ வார்த்தைகள் உம்மிடம் உள்ளதைய்யாவேதனையோ சோதனையோ இன்பங்களோ துன்பங்களோ //எதுவும் பிரிக்காதைய்யா இயேசுவின் அன்பைவிட்டு // ஆராதனை ஆராதனை ஆவியோடு ஆராதிக்கிறோம்ஆராதனை ஆராதனை உண்மையோடு ஆராதிக்கிறோம்ஆராதனை //// இராமுழுதும் பிரயாசப்பட்டேன் ஒன்றும் அகப்படவில்லை //ஆகிலும் உந்தன் வார்த்தையின் படியே //வலையை விரிக்கின்றேன் உமக்காய் ஊழியம் செய்ய தினமும் வாஞ்சிக்கிறேன் //சோதனைப்பாதையிலே சோர்ந்து வாடுகின்றேன் // பயத்தோடும் நடுக்கத்தோடும் […]
Yuthavin Sengol medley song lyrics – யூதாவின் செங்கோல் Read More »