new year songs

மகிமையால் நிரப்பிடுவார் – Magimaiyaal Nirappiduvaar

மகிமையால் நிரப்பிடுவார் – Magimaiyaal Nirappiduvaar மகிமையால் நிரப்பிடுவார்மறுரூபமாக்கிடுவார்நிறைவை தந்திடுவார்குறைவை போக்கிடுவார் மகிமை (2) மன்னவரின் மகிமைகிருபை (2) துதிக்கும் போது கிருபை 1)ஐசுவரிய சம்பன்னரேஅழகாய் அலங்கரிப்பாரேகுறைவுகளையெல்லாம்மகிமையால் நிறைவாக்குவார் -மகிமை 2) சமாதான காரணரேசமுத்திரத்தை அசைப்பவரேவிரும்பி கேட்டதையும்விரைந்து செய்திடுவாரே -மகிமை 3) ஆவியானவரேஅக்கினியால் நிரப்பிடுவாரேஆயிரமாயிரமாய்அற்புதங்கள் செய்திடுவாரே -மகிமை Magimaiyaal Nirappiduvaar promise song lyrics in English Magimaiyaal NirappiduvaarMaruroobamakkiduvaarNiraivai thanthiduvaarKuraivai pokkiduvaar Magiai (2) Mannavarin MagimaiKirubai(2) Thuthikkum pothu Kirubai 1.Aiswariya SmabannaraeAlagaai AlangaripparaeKuraivukal […]

மகிமையால் நிரப்பிடுவார் – Magimaiyaal Nirappiduvaar Read More »

என் கையில்ல ஒண்ணுமில்ல – En Kaiyila Onnumilla

என் கையில்ல ஒண்ணுமில்ல – En Kaiyila Onnumilla M-என் கையில்ல ஒண்ணுமில்லயாருடைய தயவுமில்லை F-நான் செல்ல பாதை இல்லைபரிதவிக்கும் இயேசுவின் பிள்ளை M- நான் நம்பும் கேடகமும்நான் கண்ட தரிசனமும் F-என்னை நிரப்பும் அக்கினியும்நான் உணரும் பிரசன்னமும் என் மனதின் ராகமும் என் இதய வாஞ்சயும்நீர் தானே இயேசுவேஅகிலம் முழுக்க அபிஷேகம் நிரம்ப M/F-Chorus- என் தேவன் என்னோடு இருக்கையில்லைஎனக்கொரு பயமுமில்ல நீர் என்னோடு நிற்கயிலேஎந்த பார்வோணும் எதிர்பதில்ல…. 1சரணம் –எலியாவின் ஜெபத்தால் மழை பொழிய

என் கையில்ல ஒண்ணுமில்ல – En Kaiyila Onnumilla Read More »

புதுசா பொறக்குது நமக்கொரு காலம் – Puthusa porakkuthu Namakoru kaalam

புதுசா பொறக்குது நமக்கொரு காலம் – Puthusa porakkuthu Namakoru kaalam புதுசா பொறக்குது நமக்கொரு காலம்பழச மறந்து நடந்திடும் நேரம்நன்மைகள் செய்தவர்நம்மோடு இருக்கிறார்நன்றியை சொல்வோம்இனியும் நடத்திடுவார்நன்றி நன்றி தேவாநன்றி நன்றி ராஜா புது வருஷத்திலும் நன்மைகளால்போஷித்திடும்ஆசீர்வாத மழையாய்இப்பொழுதே பொழிந்திடும்புது பிறப்பாய் என்னை மாற்றிடும்வருஷத்தை நன்மையால் கூட்டிடும் உம் பிரசன்னம் எம்மை நிரப்பஅந்நிய பாஷை எங்கும் பேசிடஅக்கினி நாவுகள் எம்மில் அணலிடவரும் தேவா இந்த நேரமே நிகழ்வது இனி யாவும் நன்மைக்கேமகிமை இனி யாவும் தேவனுக்கே புதுசா

புதுசா பொறக்குது நமக்கொரு காலம் – Puthusa porakkuthu Namakoru kaalam Read More »

பெரிதான காரியம் செய்திடுவார் – Perithaana Kaariyam seithiduvaar

பெரிதான காரியம் செய்திடுவார் – Perithaana Kaariyam seithiduvaar பெரிதான காரியம் செய்திடுவார் –இதிலும் பெரிதான காரியாம் செய்திடுவார்எல்ஷடாய் சர்வவல்லவர் –என் வாழ்வில் எல்லாம் செய்பவர் -2 -பெரிதான 1.அற்பமான நம் வாழ்வில்பெரிதானதை காணசெய்வார் -2அலைந்து திரிந்த இடங்களிலேநம்மை சுதந்திரவாளியாய் மாற்றினாரே – 2 -பெரிதான 2.சிறுமையான நம் வாழ்வில்பெரிதானதை காண செய்வார் -2ஆடுகள் மேய்த்த தாவீதைஅரசனாக மாற்றினாரே – 2 -பெரிதான 3.கலங்கி நின்ற நம் வாழ்வில்பெரிதானதை காணசெய்வார் -2தோல்வியை கண்ட என்வாழ்வில்ஜெயத்தின் ஆண்டை காணசெய்தார்

பெரிதான காரியம் செய்திடுவார் – Perithaana Kaariyam seithiduvaar Read More »

Aayiram Madangu Asirvadham Promise Song Lyrics – ஆயிரம் மடங்கு ஆசீர்வாதங்கள்

Aayiram Madangu Asirvadham Promise Song Lyrics – ஆயிரம் மடங்கு ஆசீர்வாதங்கள் ஆயிரம் மடங்கு ஆசீர்வாதங்கள் நம் ராஜாதி ராஜா தருவார்சோர்ந்திட வேண்டாம் கலங்கிட வேண்டாம் தேவன் நம்மோடு இருப்பார்(இந்த நாட்கள் நமது நாட்கள்ஆயிரம் மடங்கு ஆசீர்வாதம்) -2 ஆயிரம் மடங்கு ஆசீர்வாதங்கள் நம் ராஜாதி ராஜா தருவார்சோர்ந்திட வேண்டாம் கலங்கிட வேண்டாம் தேவன் நம்மோடு இருப்பார் வானத்து திரளான நட்சத்திரம் போல உன் சந்ததியின் ஆசீர்வாதம்எண்ணிமுடியா கடற்கரை மணல் போல் எதிர்காலத்தின் ஆசீர்வாதம்ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள்கிறிஸ்துவிலே

Aayiram Madangu Asirvadham Promise Song Lyrics – ஆயிரம் மடங்கு ஆசீர்வாதங்கள் Read More »

Varushathai nanmaiyinal mudi sooti Oor Naavu song lyrics – வருஷத்தை நண்மையினால்

Varushathai nanmaiyinal mudi sooti Oor Naavu song lyrics – வருஷத்தை நண்மையினால் வருஷத்தை நண்மையினால் முடிசூட்டி மகிழ்கின்றீர்பாதைகள் எல்லாம் நெய்யாய் பொழிகின்றது – 2கண்மணி போல் காத்தீரையாகரம் பிடித்து வழி நடதினீரே -2உந்தன் அன்பை எண்ணி பாட ஓர் நாவு போதாதையாநன்றி அய்யா நாள் முழுதும்நன்மை செய்த தேவனுக்கு – 2 தீமைகள் எதுவும் அனுகாமலேஉம் கரத்தின் நிழலில் காத்தீரையாபாதம் கல்லில் இடராமலேஉம் கரத்தில் ஏந்தி சுமந்தீரையா என் கண்ணீரை எல்லாம் துடைத்தீரையாஉம் கரத்தினால்

Varushathai nanmaiyinal mudi sooti Oor Naavu song lyrics – வருஷத்தை நண்மையினால் Read More »

Magizhchiyakum Promise Song lyrics – மகிழ்ச்சியாக்கும்

Magizhchiyakum Promise Song lyrics – மகிழ்ச்சியாக்கும் சிறுமைப் பட்ட எங்கள் நாட்களுக்குதுன்பத்தை கண்ட வருஷத்துக்குசரியாய் மகிழ்ச்சியாக்கும்அதற்கு ஈடாய் திருப்தியாக்கும் மகிழ்ச்சியாக்கும் – 2வாழ்நாளெல்லாம் மகிழ்ச்சியாக்கும் – 2 (1)நாட்களை எண்ணும் அறிவை தாரும்ஞானமுள்ள இதயம் தாரும்வாழ்நாளெல்லாம் மகிழும்படிகிருபையாலே திருப்தியாக்கும்திருப்தியாக்கி மகிழ்ச்சியாக்கும் (2)உமது கிரியையும் மகிமையையும்எங்கள் மேலே விளங்கச் செய்யும்எங்கள் கைகளின் கிரியைகளைஎங்களிடத்தில் ஸ்திரப்படுத்தும்ஸ்திரப்படுத்தி மகிழ்ச்சியாக்கும் Sirumaipatta engal naatkalukku song lyrics in english Sirumaipatta engal naatkalukkuThunbathai kanda varushathukkuSariyai magilchiyakkumAdharkku eedai thirupthiyakkum

Magizhchiyakum Promise Song lyrics – மகிழ்ச்சியாக்கும் Read More »

Puthiya Aandu Thanthavarae Umakku song lyrics – புதிய ஆண்டு தந்தவரே உமக்கு ஸ்தோத்திரம்

Puthiya Aandu Thanthavarae Umakku song lyrics – புதிய ஆண்டு தந்தவரே உமக்கு ஸ்தோத்திரம் Puthiya Aandu Thanthavarae Umakku SthothiramUmakku SthothiramPuthiya Naalae Thanthavrae Umakku SthothiramUmakku Sthothiram (2 ) Katharae yen AdaikkalamKartharae Yen Suthanthiram (2)Izhainthathai MeetiduveanYesuvaalae MeetiduvaenIzhanthathai MeetiduvaenIntha Aandae Meetiduvaen Vettukiligalum PoochigalumPatchitha Varshangalum (2)Izhantha Varshangal KaalangalinVilavai Unakku Tharuvaar (2) Katharae yen AdaikkalamKartharae Yen Suthanthiram (2)Izhainthathai MeetiduveanYesuvaalae MeetiduvaenIzhanthathai MeetiduvaenIntha Aandae

Puthiya Aandu Thanthavarae Umakku song lyrics – புதிய ஆண்டு தந்தவரே உமக்கு ஸ்தோத்திரம் Read More »

Pudhu Varudam Intru Piranthathae song lyrics – புது வருடம் இன்று பிறந்ததே

Pudhu Varudam Intru Piranthathae song lyrics – புது வருடம் இன்று பிறந்ததே புது வருடம் இன்று பிறந்ததே !!புதிய வாசல்கள் இன்று திறக்குதே !!புதுப்புது நன்மைகள் பொழியுதே !!புதிய கிருபையும் உன்னைத் தொடருதே… குறிக்கப்பட்ட தரிசனங்கள் நிறைவேறுதேகொடுக்கப்பட்ட வாக்குகள் செயல்படுதே..நிச்சயித்த காரியம் நிச்சயமாய் உன்வாழ்வில்இந்த ஆண்டு நிறைவேறுமே ..ஆஹா ஹா(2) (புது வருடம்.. மறைக்கப்பட்ட காரியங்கள் வெளிப்படுதேமன்னவனின் அன்புக்கரம் நீட்டப்படுதே…மன்னன் இயேசுவின் கரம் நிச்சயமாய் உன்வாழ்வில்இந்த ஆண்டு நீட்டப்படும் ..ஆஹா ஹா(2) (புது வருடம்..

Pudhu Varudam Intru Piranthathae song lyrics – புது வருடம் இன்று பிறந்ததே Read More »

Parandhu kaakum patchiyayi pola song lyrics – பறந்து காக்கும் பட்சியை போல

Parandhu kaakum patchiyayi pola song lyrics – பறந்து காக்கும் பட்சியை போல பறந்து காக்கும் பட்சியை போலஎன்னை காத்திடும் நல்லவரே-2 நல்லவரே வல்லவரேநல்லவரே நன்மை செய்பவரே-2 என் வாழ்வில் சிறந்தவர்-2இந்த ஆண்டில் சிறந்தவர்என்றென்றும் சிறந்தவர்- பறந்து 1)கடினமான பாதைகளோ, கரடுமுரடான பாதைகளோ-2கரம்பிடித்து நடத்திடுவார், கன்மலை மேல் நிறுத்திடுவார் -2 2) சோர்வான சூழ்நிலை வந்தாலும்எதிர்ப்பு ஏமாற்றம் வந்தாலும்-2கலங்காதே கலங்காதே,நம் கர்த்தர் நம்மோடு இருக்கின்றார்-2 3) வருஷத்தை நன்மையால் முடிசூட்டுவார்,பாதைகள் எல்லாம் செவ்வையாக்குவார்-2அவரின் கரம் அற்புத

Parandhu kaakum patchiyayi pola song lyrics – பறந்து காக்கும் பட்சியை போல Read More »

En Menmaiyai Perugapannuveer newyear song lyrics – என் மேன்மையை பெருகப்பண்ணுவீர்

En Menmaiyai Perugapannuveer newyear song lyrics – என் மேன்மையை பெருகப்பண்ணுவீர் என் மேன்மையை பெருகப்பண்ணிஎன்னை மறுபடித் தேற்றுவீர் – 2 வீனையைக் கொண்டு உம்மை துதிப்பேன்சுரமண்டலத்தை கொண்டு உம்மைப் பாடுவேன் – 2 (1) தேவனே உம்முடைய நீதிஉன்னதமானது – அது உன்னதமானது – 2 நான் உம்மை துதிப்பேன்நான் உம்மை பாடுவேன் – 4 (2)தேவனே உமக்கு நிகரானவர் யார்?உமக்கு நிகரானவர் யார்?உமக்கு நிகரானவர் யார்? நான் உம்மை துதிப்பேன்நான் உம்மை பாடுவேன்

En Menmaiyai Perugapannuveer newyear song lyrics – என் மேன்மையை பெருகப்பண்ணுவீர் Read More »

Ennai Soolnthu kondathum kirubai song lyrics – என்னை சூழ்ந்து கொண்டதும்

Ennai Soolnthu kondathum kirubai song lyrics – என்னை சூழ்ந்து கொண்டதும் என்னை சூழ்ந்து கொண்டதும் கிருபைவிட்டு விலகாமல் காப்பதும் கிருபைபெலவீனத்திலும் மன சோர்வினிலும்மாறிடுமோ கிருபை மாறாது உம் கிருபைபெருவெள்ளத்திலும் கடும் காற்றினிலும்விலகிடுமோ கிருபை விட்டு விலகாது உம் கிருபை Stanza 1 – Proclamation from Psalmஉன்னதரின் மறைவில்வல்லவரின் நிழலில்நிலைத்து நிற்கும் கொடி நான்கனி கொடுப்பேன் நிதம் நான்(என் ஆத்துமா உம்மை பற்றிக்கொள்ளும்என் ஜீவன் உள்ள நாளெல்லாம்) -2என் ஜீவன் உள்ள நாளெல்லாம் என்னை

Ennai Soolnthu kondathum kirubai song lyrics – என்னை சூழ்ந்து கொண்டதும் Read More »