NISHA

Vinnilae Mealam mulanga – விண்ணிலே மேளம் முழங்க

Vinnilae Mealam mulanga – விண்ணிலே மேளம் முழங்க விண்ணிலே மேளம் முழங்கமண்ணிலே மாந்தர் மகிழதேன் நிலா கானம் பாடிடமன்னவன் பிறந்திட்டார் மானிடர் பாவம் போக்கிடபாரிலே மீட்பு பெருகிடபரலோக வாசல் திறந்திடஇரட்சகர் உதித்திட்டார் தேவ பாலன் இயேசு பிறந்திட்டார்அடிமைக் கோலம் எடுத்திட்டார்எங்கும் நற்செய்தி கூறியேமீட்பரை கொண்டாடுவோம் Happy Christmas Merry christmasHappy Christmas 1.⁠ ⁠தூதர் சேனை பாடிடமேய்ப்பர் கூட்டம் தரிசிக்கஞானிகள் எங்கும் தேடிடவிண்ணின் மேன்மை தோன்றினார்.பாடுவோம்…. தூதர் சேனை பாடிடமேய்ப்பர் கூட்டம் தரிசிக்கஞானிகள் எங்கும் தேடிடவிண்ணின் […]

Vinnilae Mealam mulanga – விண்ணிலே மேளம் முழங்க Read More »

YEZHAIYIN KUDILIL YEZHMAIYIN VADIVIL – ஏழையின் குடிலில் ஏழ்மையின் வடிவில்

ஏழையின் குடிலில் ஏழ்மையின் வடிவில்எழுந்திட்ட பாலனே வாராயோநெஞ்சமே உனது மஞ்சமாய் நினைந்துஎழுந்திட்ட தேவனே வாராயோஉணவாய் வாராயோ உயிராய் வாராயோஉணர்வாய் வாராயோஉறவாய் வாராயோ 1.தன்னை தரும் அன்பேஉயர் பண்பு என்றுஉன்னை தர வந்தாய் என் தேவனேஜீவன் தரும் வார்த்தை வாழ்வாக வந்துபாவம் தனை வென்றாய் என் தேவனே உணவின் வடிவில் இறைவனே -மனம்உறவினில் மலருதேஉனது வரவில் தேவனே-நிதம் உலகமே மகிழுதே 2.விண்ணின் மணி ஒன்றுவிருந்தென்று கண்டுஉன்னை பெற வந்தேன் என்தேவனேபாரில் கரை சேர்க்கும்மீட்பாக வந்துபாசம் தனை தந்தாய் என்

YEZHAIYIN KUDILIL YEZHMAIYIN VADIVIL – ஏழையின் குடிலில் ஏழ்மையின் வடிவில் Read More »