வெட்கப்பட்டு போவதில்ல – Vetkapattu Povathilla
வெட்கப்பட்டு போவதில்ல – Vetkapattu Povathilla வெட்கப்பட்டு போவதில்ல வெந்து நொந்து போவதில்ல இயேசு போல யாரும் இல்ல – நான் ஆராதிக்கும் இயேசு போல யாரும் இல்ல 1. என் கைய பிடிச்சவரு என் கண்ணீரை துடைப்பாரு – 2 – அதனால நான் 2. என்ன பெயர் சொல்லி அழைச்சவரு பெரும் காரியங்கள் செய்வாரு – 2 – அதனால நான் 3. என் விண்ணப்பத்தை கேட்பவரு ஒரு அற்புதத்தை செய்வாரு – 2 […]