Nadathi Vantha Devana Marakamudiyuma song lyrics – நடத்தி வந்த தேவனை மறக்க முடியுமா
Nadathi Vantha Devana Marakamudiyuma song lyrics – நடத்தி வந்த தேவனை மறக்க முடியுமா நடத்தி வந்த தேவனை மறக்க முடியுமா நன்மைகளை செய்தவரை வெறுக்க முடியுமா -2நம்புங்கய்யா நம்புங்கய்யா ஏசையாஇந்த ஜனம் உங்களையே நம்புதையாநம்புங்கய்யா நம்புங்கய்யா ஏசையாஇந்த ஜனம் உங்களையே பாடுதய்யா உயர்த்தி உயர்த்தி பாடுவேன்உயிர் உள்ளவரையும்உள்ளம் கையில் வரைந்தவரை எப்படி மறக்க முடியும் -2. (நம்புங்கய்யா ,நடத்தி வந்த ) உயிர் கொடுத்த தேவனை வெறுக்க முடியுமாபாவி என்னை மீட்டவர் மறக்க முடியுமா […]
Nadathi Vantha Devana Marakamudiyuma song lyrics – நடத்தி வந்த தேவனை மறக்க முடியுமா Read More »