Aattukkutti Rathathai – ஆட்டுக்குட்டி இரத்தத்த
Aattukkutti Rathathai – ஆட்டுக்குட்டி இரத்தத்த ஆட்டுக்குட்டி இரத்தத்த கையில் எடுப்போம்அந்தகார வல்லமையை துரத்திடுவோம்சாட்சியின் வசனத்தால் ஜெயித்திடுவோம்(நம்) எல்லையெல்லாம் ஜெயக்கொடி ஏற்றிடுவோம்-2 சிறைப்பட்டு போன சபையோரேசிறைப்பட்டு போன சீயோனேஉன் சிறையிருப்பை திருப்பும் நாள் இதுவே இரத்தமே இரத்தமே இயேசு கிறிஸ்துவின் இரத்தமே-2விலையேறப்பெற்ற இரத்தமே-2-ஆட்டுக்குட்டி 1.உமது ஜனங்கள் உம்மில் மகிழ்ந்திருக்கதிரும்பவும் உயிர்ப்பித்து மகிழ்ச்சியாக்கும் -2இரட்சண்ய சந்தோஷத்தால் நிரப்பிஆவியின் நிறைவை திரும்பத்தாரும்-2-இரத்தமே 2.சுத்தமான ஜலத்தை தெளித்திடுமேபரிசுத்த இரத்தத்தாலே கழுவிடுமே-2சபைகள் எல்லாம் மீட்படைந்துசபைகளில் தேவன் எழுந்தருளும்-2-இரத்தமே 3.பலத்த அபிஷேகம் ஊற்றிடுமேகிருபையின் வரங்களால் […]