Paul Dhinakaran

உயர பறந்திடுவாய் – Uyara Parandhiduvaai

உயர பறந்திடுவாய் – Uyara Parandhiduvaai கர்த்தரின் மனமகிழ்ச்சி உன்னை சூழ்ந்திடும் பூமியின் உயர்விடங்கள் உன்னை வரவேற்கும் கர்த்தரின் மனமகிழ்ச்சி உன்னை சூழ்ந்திடும் பூமியின் உயர்விடங்கள் உன்னை வரவேற்கும் பரலோக சுதந்தரத்தால் போஷிப்பாரே வானத்தின் பலகனியைத் திறந்திடுவாரே பரலோக சுதந்தரத்தால் போஷிப்பாரே வானத்தின் பலகனியைத் திறந்திடுவாரே நீ மேல எழும்பிடுவாய், மிக உயரத்தில் பறந்திடுவாய் நீ காத்திருந்த நாட்களுக்குப் பலனை அனுபவிப்பாய் நீ மேல எழும்பிடுவாய், மிக உயரத்தில் பறந்திடுவாய் நீ காத்திருந்த நாட்களுக்குப் பலனை அனுபவிப்பாய் […]

உயர பறந்திடுவாய் – Uyara Parandhiduvaai Read More »

சீர்ப்படுத்துவார் – SEERPADUTHTHUVAAR

சீர்ப்படுத்துவார் – SEERPADUTHTHUVAAR இல்லாமல் செய்வேன் என்று சொன்னோர் – Illamal Seiven Endru Sonnor இல்லாமல் செய்வேன் என்று சொன்னோர் முன் இடம் கொள்ளாமல் பெருகச்செய்யும் தேவன் உன்னை இல்லாமல் செய்வேன் என்று சொன்னோர் முன்இடம் கொள்ளாமல் பெருகச்செய்யும் தேவன் நேராகும் வாய்ப்பில்லா உன் வாழ்வை சீராக மாற்றிட வருவாரே Chorus:சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார்உன்னை சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார்உன்னை பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் Stanza -1கொஞ்சகாலம் கண்ட பாடுகள் எல்லாமே பனிபோல உந்தன் முன்னே

சீர்ப்படுத்துவார் – SEERPADUTHTHUVAAR Read More »

நாளானது அதை விளங்கப்பண்ணும்-Naalaanadhu Athai Vilangapannum

நாளானது அதை விளங்கப்பண்ணும்-Naalaanadhu Athai VilangapannumLyrics:நாளானது அதை விளங்கப்பண்ணும்எத்தன்மை என்பதை வெளிப்படுத்தும்-2 நான் செய்வதெல்லாம் மண் என்று நகைத்தோரைஅந்நாளில் பொன் என்று கேட்க செய்வீர்-2 உமக்காக யாவையும் சகிப்பேன் நீர் ஈந்தும் பெலன்கொண்டு துதிப்பேன்_2 என்னோடு வந்தவர் உண்டு எனை விட்டுப் போனோரும் உண்டு -2நடுவோர் அல்ல பாய்ச்சுவோர் அல்லவிளைச்சலை உம்மாலே கண்டேன் -நான் செய்வதெல்லாம் குதிரையை நம்புவோர் உண்டு இரதத்தை சார்ந்தவர் உண்டு செல்வத்தை நம்புவோர் உண்டு செல்வாக்கை சார்ந்தவர் உண்டு பலத்தால் அல்ல பராக்கிரமம்

நாளானது அதை விளங்கப்பண்ணும்-Naalaanadhu Athai Vilangapannum Read More »