Aaradhipean Ummai Naan – ஆராதிபேன் உம்மை நான்
Aaradhipean Ummai Naan – ஆராதிபேன் உம்மை நான் ஆராதிபேன் உம்மை நான்என்றும் – 2 என் பெலானே என் கோட்டையேஎன் அரனே கண்மலையே – 2 உம்மை பாடாமல் தேடாமல்நாள் இல்லையேஉம்மை உயர்த்தாமல் போற்றாமல்வாழ்வில்லையே – 2 ஆராதிபேன் உம்மை நான்என்றும் – 4 என் தேவனே என் ஜீவனேஎன் வாழ்கையின் நம்பிக்கையே – 2 உம்மை பாடாமல் தேடாமல்நாள் இல்லையேஉம்மை உயர்த்தாமல் போற்றாமல்வாழ்வில்லையே – 2 ஆராதிபென் உம்மை நான்என்றும் – 4 புரண்டுவரும் […]