Peter Leon

Thaikku Edillaye Mariyannaikku song lyrics – தாய்க்கு ஈடில்லையே

Thaikku Edillaye Mariyannaikku song lyrics – தாய்க்கு ஈடில்லையே தாய்க்கு ஈடில்லையே மரியன்னைக்கு நிகரில்லையேஅவள் இறைவன் வடித்த புதுமைப்பெண்மாந்தர் நமக்கு இறைவரம்கடல் கடக்கும் மாந்தரின் கலங்கரை விளக்கம் – தாய்க்கு… புது ஏவாளாக அருள் நிறைந்தவளாகஇறைத்தந்தை மனம் உவந்தாள்அமலோற்பவியாக அர்ப்பணமலராகதிரு மகன் உளம் உவந்தார்மண்ணக வாழ்வின் இயேசுவின் பயணம்மரியன்னை பயணம் அன்றோமாண்புயர் வழியுமன்றோ – தாய்க்கு… இறையரசரங்கேறும் மீட்பின் நல்நேரம்மரியன்னை துணை நின்றார்இன்பங்கள் துன்பங்கள் இறை வெளிப்பாடுகள்அனைத்திலும் அவள் இணைந்தாள்அவள் வழி நம் வழி ஆவியின் […]

Thaikku Edillaye Mariyannaikku song lyrics – தாய்க்கு ஈடில்லையே Read More »

Nandri Nandri Nandri Yesuvae Entrum song lyrics – நன்றி நன்றி நன்றி இயேசுவே

Nandri Nandri Nandri Yesuvae Entrum song lyrics – நன்றி நன்றி நன்றி இயேசுவே நன்றி நன்றி நன்றி இயேசுவே – என்றும்நன்றி நன்றி நன்றி இயேசுவே குழந்தை வயதில் தவழ்ந்த போதெல்லாம் – என்தாய் வழியாய் என்னைக் காத்தீரேநட்புத் தேடி ஏங்கிய போதெல்லாம் – என்நண்பனாகக் கூட வந்திரே அன்பைத் தேடி அலைந்த போதெல்லாம் – என்துணைவராக என்னுள் நுழைந்தீரேமுயற்சி செய்தும் தோற்ற போதெல்லாம் – என்தோழனாக உதவி செய்தீரே துன்பக் கடலில் விழுந்த

Nandri Nandri Nandri Yesuvae Entrum song lyrics – நன்றி நன்றி நன்றி இயேசுவே Read More »

Uyiraaga Nalamaaga tamil christmas song lyrics – உயிராக நலமாக

Uyiraaga Nalamaaga tamil christmas song lyrics – உயிராக நலமாக பல்லவி: உயிராக, நலமாக இறைவா நீ வா -இந்தஉலகோரின் நிலை கண்டு உடனே நீ வா அனுபல்லவி: நோயோடும் சாவோடும் போராடிடும் -உன் சேயோருக்காய் மீண்டும் பிறந்திங்கு வா சரணம் 1: எண்ணற்ற எளியோர்க்கு வேலை இல்லை -அவர்எதிர்காலம் புரியாத புதிராகுதே மண்மீது நீ வந்த பொன்னாளையேமனமகிழ்வோடு கொண்டாடும் நிலையில்லையே கோரஸ்:ஆலயம் போகமுடியவில்லை- அங்குஅழுதே தொழுதிட வழியுமில்லைபள்ளிகள் இல்லை பயணம் இல்லை –இதுவரை இது

Uyiraaga Nalamaaga tamil christmas song lyrics – உயிராக நலமாக Read More »

Inbam Pongum Enthan Nenjil song lyrics – இன்பம் பொங்கும் எந்தன் நெஞ்சில்

Inbam Pongum Enthan Nenjil song lyrics – இன்பம் பொங்கும் எந்தன் நெஞ்சில் இன்பம் பொங்கும் எந்தன் நெஞ்சில்இறைமகன் வந்திடும் நேரம்இனிமை தங்கும் எந்தன் உள்ளம்இனி எனக்கில்லை பாரம் இயேசுவே என் தேவனேஇயேசுவே என் ராஜனே (2)இனி வாழ்வது நானல்லநீயே என்னில் வாழ்கிறாய்இயேசுவே நேசரே கரையைத் தேடும் ஓடம் போல்உன்னைத் தேடி வந்தேனேகலங்கரை தீபமாய்பாதை காட்டிச் சென்றாயே (2)என்னோடு தங்கும் என்றுவரம் வேண்டி நின்றேனே (2)உன்னோடு நான் இருப்பேன்கவலை இல்லை என்றாயே (2) (இயேசுவே என்

Inbam Pongum Enthan Nenjil song lyrics – இன்பம் பொங்கும் எந்தன் நெஞ்சில் Read More »

Idhaya Yekkangal Ellaam song lyrics – இதய ஏக்கங்கள் எல்லாம்

Idhaya Yekkangal Ellaam song lyrics – இதய ஏக்கங்கள் எல்லாம் இதய ஏக்கங்கள் எல்லாம்இறைவா உமக்காகதவிக்கும் என் மன தாகம்தெய்வமே உனக்காகஉனக்காகத்தான் எல்லாம் உனக்காகத்தான் உள்ளத்தின் ஏக்கங்கள் உனக்காகத்தான் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் தான்உன் அன்பைை உணர்ந்தால் ஆனந்தம்தான் தவிக்கும் மனதின் தாகம் தீீரதிசைகள் தோறும் அலைகின்றேன்கானல் நீரை தேடித்தேடிகாலம் யாவும் கரையுதே ஓய்வில்லாமல் ஓடுகின்றேன் போவதெங்கே புரியவில்லைைதேடும்்் யாவும் கிடைத்தபின்பும்நெஞ்சில் அமைதி நிறையவில்லை இதய ஏக்கங்கள் Idhaya Yekkangal Thiyaanap Paadal

Idhaya Yekkangal Ellaam song lyrics – இதய ஏக்கங்கள் எல்லாம் Read More »

Iraivaa Unnidam Saranadainthean song lyrics – இறைவா உன்னிடம் சரணடைந்தேன்

Iraivaa Unnidam Saranadainthean song lyrics – இறைவா உன்னிடம் சரணடைந்தேன் இறைவா உன்னிடம் சரணடைந்தேன் வாழ்வின் முதல்வனே சரணடைந்தேன்சரணம் சரணம் இறைவா சரணம் சரணம் சரணம் இறைவா சரணம் இயேசுவே உன்னிடம் சரணடைந்தேன் வாழ்வின் முழுமையே சரணடைந்தேன்சரணம் சரணம் இறைவா சரணம் சரணம் சரணம் இறைவா சரணம் ஆவியே உன்னிடம் சரணடைந்தேன் வாழ்வின் தலைவனே சரணடைந்தேன்சரணம் சரணம் இறைவா சரணம் சரணம் சரணம் இறைவா சரணம் Iraivaa Unnidam Bhajan lyrics

Iraivaa Unnidam Saranadainthean song lyrics – இறைவா உன்னிடம் சரணடைந்தேன் Read More »

Narcheythi Deepangal Nenjinil song lyrics – நற்செய்தி தீபங்கள் நெஞ்சினில்

Narcheythi Deepangal Nenjinil song lyrics – நற்செய்தி தீபங்கள் நெஞ்சினில் நற்செய்தி தீபங்கள் நெஞ்சினில் ஏற்றுங்கள்நல்லவர் இயேசுவைப் போற்றுங்கள்நம்பிக்கை வார்த்தைகள் எங்கெங்கும் சொல்லுங்கள்வல்லவர் நாமத்தில் கூடுங்கள்நம் விழியும் வழியும் இயேசென்போம்நம் வாழ்வும் வளமும் அவரென்போம் விடுதலைச் செய்தியினை சங்காக முழங்கிவேதனைப் படுவோர்க்கு ஆறுதல் வழங்கிபார்வையற்றோருக்குப் பார்வையாய் இருந்துபாதமற்றோர் செல்ல பாதையாய் மாறி வாழ்விழந்தோர் வாழ்ந்திட வழியாகவலிமையற்றோர் மிக வலிமை பெற்றிடவேநலமிழந்தோர் நலம்பெற்று மகிழ்ந்திடநலிவடைந்தோர் நிமிர்ந்திடவே நாளும் ஒடுக்கப்பட்டோர் உயர்ந்திடவே அனலாய்நசுக்கப்பட்டோர் உயிர்த்திடவே கனலாய்சிறையிருப்போர் மகிழ்ந்திடவே கனிவாய்எளியவர்

Narcheythi Deepangal Nenjinil song lyrics – நற்செய்தி தீபங்கள் நெஞ்சினில் Read More »

Yesuvai Kaana Iraiyanbil Magila song lyrics – இயேசுவைக் காண இறையன்பில்

Yesuvai Kaana Iraiyanbil Magila song lyrics – இயேசுவைக் காண இறையன்பில் இயேசுவைக் காண இறையன்பில் மகிழஆலயம் வாருங்கள்அவர் பார்வைக் கொண்டு பயணம் செல்லவிரைந்தே வாருங்கள் பெரும்சுமை சுமந்து சோர்ந்திருப்போரேஇன்றே வாருங்கள்தாகம்கொண்டு தவித்திருப்போரேஅவரைக் காணுங்கள்வாருங்கள் வாருங்கள் நம்பி வாருங்கள்இயேசு அழைக்கின்றார்அருள்வாழ்வு வாழ்ந்து நிறைவாழ்வு காணவேஇயேசு அழைக்கின்றார் உரிமைகள் இழந்து ஒடுக்கப்பட்டோரேஇயேசுவைத் தேடுங்கள்உறவுகள் பிரிந்து தனித்திருப்போரேஅவரை நாடுங்கள்வாருங்கள் வாருங்கள் இணைந்து வாருங்கள்இயேசு அழைக்கின்றார்புதுவானம் காண புதுபூமி படைக்கவேஇயேசு அழைக்கின்றார் Yesuvai Kaana Entrance Hymn Tamil

Yesuvai Kaana Iraiyanbil Magila song lyrics – இயேசுவைக் காண இறையன்பில் Read More »

En Vazhu Unakaagaththaanae song lyrics – என் வாழ்வு உனக்காகத்தானே

En Vazhu Unakaagaththaanae song lyrics – என் வாழ்வு உனக்காகத்தானே என் வாழ்வு உனக்காக தானே – இதனைமறந்து விட்டால் எல்லாம் வீணேஎன் உள்ளம் உனக்கான இல்லமே – வேறுயாராலும் நிறைவங்கு இல்லையே காடு மலை தாண்டினாலும்கடலை நதி மறக்குமா?தேடி எங்கும் ஓடினாலும்வீடு மறந்து போகுமா?வாழ்க்கை ஒரு பயணம் என்று ஏன் மறந்து போகிறேன்?பயணத்திற்கு தேவையில்லா சுமைகள் தேடிச்சோர்கிறேன்?என் தெய்வமே என் இயேசுவேஉனக்காக நான் வாழும் வரம் வேண்டுமே வரம் வேண்டுமே… சாலையோர சோலைகளெல்லாம்பாலும் மனதை

En Vazhu Unakaagaththaanae song lyrics – என் வாழ்வு உனக்காகத்தானே Read More »

Aanandam Pongiduthu Un Namam song lyrics – ஆனந்தம் பொங்கிடுது உன் நாமம்

Aanandam Pongiduthu Un Namam song lyrics – ஆனந்தம் பொங்கிடுது உன் நாமம் ஆனந்தம் பொங்கிடுது உன் நாமம் பாடும்போதுநிம்மதி தங்கிடுது உன்னோடு வாழும்போதுநம்பிக்கை பிறக்குது உன்வார்த்தை கேட்கும்போதுநல்லாசீர் கிடைக்குது உன் வேலை செய்யும்போது உள்ளம் உடைந்து ஒதுங்கிய நேரம்உடனே வந்தது நீ அல்லவாமீண்டும் ஆழம் கூட்டிச் சென்றுநிறைவைக் கொடுப்பது நீ அல்லவோ ஒன்றும் அறியா எளியவன் என்னைவிரும்பியே அழைத்தது நீ அல்லவோபலமுறை மறுத்தும் உமைவிட்டு பிரிந்தும்உயர்வு தந்தது நீ அல்லவோ

Aanandam Pongiduthu Un Namam song lyrics – ஆனந்தம் பொங்கிடுது உன் நாமம் Read More »

Idhayathai Koduthuvittean Iraiva song lyrics – இதயத்தை கொடுத்துவிட்டேன் இறைவா

Idhayathai Koduthuvittean Iraiva song lyrics – இதயத்தை கொடுத்துவிட்டேன் இறைவா இதயத்தை கொடுத்துவிட்டேன் – இறைவாஇதமுடன் ஏற்றருள்வீர் பொன்னோ பொருளோ நீர் கேட்பதில்லைபொன்னும் பொருளும் உமதல்லவோஅயலானை மன்னித்து அன்புடனேநன்றி பலி செலுத்துவேன்நாளுமே எம்மையே உம்மிடம் தருவேன் வானமும் பூமியும் உமதல்லவோபூமியில் உள்ளதை எதை கொடுப்பேன்அயலானை மன்னித்து அன்புடனேநன்றி பலி செலுத்துவேன்நாளுமே எம்மையே உம்மிடம் தருவேன் குருதியும் இறைச்சியும் தேவையில்லைஇதனால் பயன் ஒன்றும் ஆவதில்லைஅயலானை மன்னித்து அன்புடனேநன்றி பலி செலுத்துவேன்நாளுமே எம்மையே உம்மிடம் தருவேன்

Idhayathai Koduthuvittean Iraiva song lyrics – இதயத்தை கொடுத்துவிட்டேன் இறைவா Read More »

Mannilay Vaazhndu Vinnagam pogum song lyrics – மண்ணிலே வாழ்ந்து விண்ணகம்

Mannilay Vaazhndu Vinnagam pogum song lyrics – மண்ணிலே வாழ்ந்து விண்ணகம் மண்ணிலே வாழ்ந்து விண்ணகம் போகும் அன்பரேவிண்ணகமே நம் சொந்த வீடு – நிரந்தரம் அதுவே சந்திப்போம் நாம் சந்திப்போம் உயிர்ப்பு நாளில் சந்திப்போம் நீ செய்த பணிகள் ஏராளம் நீர் காட்டிய அன்பு தாராளம்உம்வாழ்வு எமக்கு நல் பாடம்உன்னை மறக்க முடியாதே உன்னை மறக்க முடியாதே நீர் பட்ட பாடுகள் எத்தனையோ நீர் பெற்ற வெற்றிகள் பலவாகும்நீர் தந்த ஆசீர் உயர்ந்த தையாஉன்னை

Mannilay Vaazhndu Vinnagam pogum song lyrics – மண்ணிலே வாழ்ந்து விண்ணகம் Read More »