வாஞ்சையெல்லாம் உம் பிரசன்னமே – Vaanjayellam Um Prasanname
வாஞ்சையெல்லாம் உம் பிரசன்னமே – Vaanjayellam Um Prasanname வாஞ்சையெல்லாம் உம் பிரசன்னமேஏக்கமெல்லாம் உம் சமூகமேஉருவாக்கிடும், உயிர்ப்பித்திடும்தேவ பிரசன்னமேஉருவாக்கிடும், என்னை உயிர்ப்பித்திடும்தேவ பிரசன்னமே பிரசன்னமே பிரசன்னமேதேவ பிரசன்னமேஎன்னை ஏந்திடும்என்னை தாங்கிடும்என்னை சுமந்திடும்என்னை நடந்திடும்தேவ பிரசன்னமே 1.உடைந்து போன நேரம்ஆறுதல் உம் பிரசன்னமேதளர்ந்து போன நேரம்தூக்கினதும் பிரசன்னமே-2யாருமில்ல நேரத்தில் துணையாக வந்ததேபெலவீன நேரத்தில் பெலன் ஈந்து தந்தே -2 2.தரிசனங்கள் தந்துஎழும்ப செய்த பிரசன்னமேஅன்றாட கிருபையைருசிக்க செய்த பிரசன்னமே -2என் முன்னே வாய்த்த இலக்கை சென்றடைய செய்யுமேஎனக்காக குறித்த […]
வாஞ்சையெல்லாம் உம் பிரசன்னமே – Vaanjayellam Um Prasanname Read More »