Peterson Paul

யாக்கோபே உன் கூடாரங்களெல்லாம் – Yakobae un koodaarangalellam

யாக்கோபே உன் கூடாரங்களெல்லாம் – Yakobae un koodaarangalellam யாக்கோபே உன் கூடாரங்களெல்லாம்எத்தனை அழகானவைஅது எத்தனை அழகானவைஇஸ்ரவேலே உன் வாசத்தத்தலங்கள்எவ்வளவு அழகானவைஅவை எவ்வளவு அழகானவை 1.காரிருள் எகிப்திலே சூழ்ந்த போதுஇஸ்ரவேலில் வெளிச்சமுண்டுதேவன் காட்டிய பாதையிலேயாக்கோபுக்கு மகிமையுண்டு-2பரவிப்போகும் ஆற்றைப்போல்கர்த்தர் நாட்டின கேதுரு மரத்தை போலும் -2யாக்கோபின் கூடாரம் அழகானது -2 2.சத்துரு யாக்கோபை நெருக்கும் போதுபெலனான கர்த்தர் உண்டுதேவன் இஸ்ரவேலில் இருப்பதினால்மந்திரங்கள் ஏதுமில்லை -2நதியானது தோட்டம் போலும்கர்த்தர் நாட்டின சந்தன மரத்தை போலும் -2இஸ்ரவேலின் வாசஸ்தலம் அழகானது -2 […]

யாக்கோபே உன் கூடாரங்களெல்லாம் – Yakobae un koodaarangalellam Read More »

Ummai naadi vanthaen – உம்மை நாடி வந்தேன்

Ummai naadi vanthaen – உம்மை நாடி வந்தேன் உம்மை நாடி வந்தேன் உம் முகம் தேடி வந்தேன் என்னை முழுவதும் தந்தேன் உம் அண்டை தாயினும் மேலாய் அன்பு வைத்தீரே தந்தையினும் மேலாய் அரவணைத்தீரே உங்க அன்பு பெரியது உங்க இரக்கமும் பெரியது என் மேல் வைத்ததும் கிருபையே கிருபையே.. கிருபையே..கிருபையே.. கிருபையே.. பெயர் சொல்லி என்னை அழைத்தவரே தூரம் சென்ற என்னை சேர்ந்தவரே சிலுவையில் எனக்காய் மரித்தீரையாஜீவன் தந்து என்னை மீட்டுக்கொண்டீர் எத்தனை அன்பு

Ummai naadi vanthaen – உம்மை நாடி வந்தேன் Read More »

En Aathumavey En Muluullamae – என் ஆத்துமாவே என் முழு உள்ளமே

En Aathumavey En Muluullamae – என் ஆத்துமாவே என் முழு உள்ளமே என் ஆத்துமாவே! என் முழு உள்ளமே!உன்னதன் உத்தம நாமத்தை ஸ்தோத்திரி வையகத்திலுனக்கு மெய்யன் மனதிரங்கிச்செய்த உபகாரம் மறவாமல் பாவத்திலமிழ்ந்திப் பிணியினால் வருந்திச்சாபக் குழியில் வீழ்ந்து ஆபத்தில் நிற்கையில்மீட்டுனக்கிரக்கம் கிருபை என்னும் முடியைச்சூட்டிய கர்த்தனை நிதம் நினைத்து – என் பெற்ற பிதாப்போல் பரிதபித்தணைப்பார்பற்றிடும் அடியோர் முற்றும் பயப்படில்அக்கிரம மெல்லாம் கர்த்தன் கருணையால்ஆக்கினையின்றி அகற்றிடுவார் – என் மாமிச மெல்லாம் வாடும் புல்தானேபூவில் வளர்ந்திடில்

En Aathumavey En Muluullamae – என் ஆத்துமாவே என் முழு உள்ளமே Read More »