Ennodu Pesum Enakkaga pesum – என்னோடு பேசும் எனக்காக

Ennodu Pesum Enakkaga pesum – என்னோடு பேசும் எனக்காக என்னோடு பேசும் எனக்காக பேசும்பேசும் தெய்வமே இயேசு தெய்வமே – 2 நீர் பேசினால் ஆறுதல் அடைந்திடுவேன்நீர் பேசாவிட்டால் உள்ளம் உடைந்து போவேன்ஆறுதலே உம் வார்த்தைதானேஆறுதலே உங்க வசனம்தானே உம் வார்த்தைகள் எனக்கு உணவய்யாஉம் வார்த்தைகள் எனக்கு பெலனைய்யாருசித்திடுவேன் ரசித்திடுவேன்ருசித்திடுவேன் அதை புசித்திடுவேன் தகப்பனே உந்தன் குரல் கேட்கஆவலாய் ஓடி வந்தேனைய்யாபேசும் ஐயா இந்த வேளையிலே Ennodu Pesum Enakkaga pesum song lyrics in

Ennodu Pesum Enakkaga pesum – என்னோடு பேசும் எனக்காக Read More »