Pr. R. Reegan Gomez

அதோ என் நேசர் – Atho En nesar Raththa vellathil

அதோ என் நேசர் – Atho En nesar Raththa vellathil அதோ என் நேசர் (இயேசு) இரத்த வெள்ளத்தில்தொங்கினார் சிலுவையில்எந்தன் பாவங்கள் போக்கிடவே Atho En nesar Raththa vellathil song lyrics in english Atho En nesar (yesu) Raththa vellathilThonginaar SiluvaiyilEnthan Paavangal pokkidavae 1.Paavamae AriyathavarPaavamae seiyathavarPaathagan pol thonginaarPaavi ennai RatchithaarVazhinthodiya RaththangalaalVaalvu Enakku thanthuvittar-2 2.En Paava saabangalaalNorukkapattaar yesuNaan seitha thorangakalaalUdaikkapattaar YesuSareeramellaam kizhikkapattaarKaayangalaal kathari […]

அதோ என் நேசர் – Atho En nesar Raththa vellathil Read More »

பந்தயப் பொருள் பெற்றுக் கொள்ள – Panthaya Porul Pettrukolla Odidu

பந்தயப் பொருள் பெற்றுக் கொள்ள – Panthaya Porul Pettrukolla Odidu Panthaya Porul Pettrukolla Odidu song lyrics in English 1.Panthaya Porul Pettrukolla OdiduPaaramana Yaavaiyum ThalliduThooimaiyana vaalvai naadiduSaathanin Sathikalai ventridu Maaranatha AlleluyaYesuRaja Vegam varukiraar 2.Anthakaara Kiriyaikal AgattriduOzhi Niraintha vaalvu vaalnthiduAaviyilae Analaga jolithiduAzhiyatha Jeevan pettridu 3.Bakthiyulla kannikaipoal eppothumAayathamaai vizhipudanae jebithiduManavalan yesu varukintraarMagilvudanae santhikka purappadu 4.Alinthu pogum maantharai ninaithiduAliyatha suvishegam

பந்தயப் பொருள் பெற்றுக் கொள்ள – Panthaya Porul Pettrukolla Odidu Read More »

Enthan Kanmalaiyanavarae song lyrics – எந்தன் கன்மலையானவரே

Enthan Kanmalaiyanavarae song lyrics – எந்தன் கன்மலையானவரே 1.எந்தன் கன்மலையானவரேஎன்னை காக்கும் தெய்வம் நீரேவல்லமை மாட்சிமை நிறைந்தவரேமகிமைக்கு பாத்திரரே ஆராதனை உமக்கே(4) Enthan Kanmalaiyanavarae song lyrics in english Enthan KanmalaiyanavaraeEnnai Kaakkum Deivam NeeraeVallamai Maatchimai NirainthavaraeMagimaikku Paathirarae Aarathanai Umakkae(4) 2.Unthan siragukalin NizhalilEntrentum Magila seitheerThooyavarae En thunaiyalaraeThuthikku Paathirarae – Aarathanai 3.Enthan Belaveena nearangalilum kirubai thantheeraiyayesu raja en belananeerEtharkkum bayamillaiyae – Aarathanai 4.Enthan

Enthan Kanmalaiyanavarae song lyrics – எந்தன் கன்மலையானவரே Read More »

Aathuma Padiduthe song lyrics – ஆத்துமா பாடிடுதே

Aathuma Padiduthe song lyrics – ஆத்துமா பாடிடுதே En mulu Ullam yesuvai paadum song lyrics in tamil , Aarathanai Aaruthal Geethangal 15th Vol

Aathuma Padiduthe song lyrics – ஆத்துமா பாடிடுதே Read More »

Osanna Geetham paadiduvean – ஓசன்னா கீதம் பாடிடுவேன்

Osanna Geetham paadiduvean – ஓசன்னா கீதம் பாடிடுவேன் ஓசன்னா கீதம் பாடிடுவேன்உன்னத தேவன் உந்தனுக்கேதுதி பலி ஸ்தோத்திரங்கள்தூயவர் உமக்குத்தானே 1.வானம் பூமியும் படைத்தவரேவாழ்த்தி உம்மை போற்றிடுவேன்வல்லவரே நல்லவரேஆராதனை உமக்கே 2.ஜீவன் தந்து மீட்டவரேஜீவிக்கும் தேவன் நீர்தானய்யாஇரட்சகரே இயேசுநாதாஆராதனை உமக்கே 3.என்னைத் தேற்றும் நேசர் நீரேஎந்நாளும் என்னோடு இருப்பவரேதாகம் தீர்க்கும் ஜீவ ஊற்றேஆராதனை உமக்கே Osanna Geetham paadiduvean song lyrics in English Osanna Geetham paadiduveanUnnatha devan unthanukkaeThuthi pali sthosthirangalThooyavar umakkuthaan 1.Vaanam

Osanna Geetham paadiduvean – ஓசன்னா கீதம் பாடிடுவேன் Read More »

இன்பமானாலும் நீர்தானே – Inbamanalum Neerthanae

இன்பமானாலும் நீர்தானே – Inbamanalum Neerthanae ஆராதிப்பேன் ஆராதிப்பேன்ஆயுளெல்லாம் உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன்ஆயுளெல்லாம் உம்மை ஆராதிப்பேன் Inbamanalum Neerthanae song lyrics in English 1.Inbamanalum NeerthanaeThunbamanalum Neer ThanaeEn Ellavattrilum Neer thanaeAnaithilum Um Anbai thantheerKirubaiyaal Ennai Nadathi VantheerNeasippean En Yesuvae UmmaiyaeVaaluvean En Yesuvae Umakkagavae Aarathippean AarathippeanAayulellaam Ummai Aarathippean 2.Enna Vanthalum Neer thanaeEthu nadanthalum Neer thanaeImmattum ennai kaividavillaiInimealaum Ennai marappathillaiNambuvean en yesuvae

இன்பமானாலும் நீர்தானே – Inbamanalum Neerthanae Read More »

என் ஆத்துமாவே கர்த்தரை – En Athumavea Kartharai sthosthari

என் ஆத்துமாவே கர்த்தரை – En Athumavea Kartharai sthosthari என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரிஎன் முழு உள்ளமே கர்த்தரை ஸ்தோத்தரிகர்த்தர் செய்திட்ட நன்மைகளெல்லாம்ஒருபோதும் நீ மறந்திடாதே En Athumavea Kartharai sthosthari song lyrics in English En Athumavea Kartharai sthosthariEn Mulu ullamae Kartharai sthosthariKarthar seithitta nanmaikalellaamOrupothum Nee marathidathae 1.Karthar oruvarai niththam unnaiyaenadathi nadathi sumanthu vantharkannin manipola kaatharulinaarkazhukinai pola paranthida seithaar 2.Unnathamanavar sarvavallavarthinamum thinamum

என் ஆத்துமாவே கர்த்தரை – En Athumavea Kartharai sthosthari Read More »

பரலோக அக்கினியே வாரும் – Paraloga Akkineye Vaarum

பரலோக அக்கினியே வாரும் – Paraloga Akkineye Vaarum பரலோக அக்கினியே வாரும் பரிசுத்த அக்கினியே வாரும் எழுப்புதலை நாங்கள் கண்டிட இன்றே இறங்கி வாரும் 1. சீனாய் மலையினிலே அக்கினியாய் வந்தீர் இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாம் உம் மகிமையை காணச் செய்தீர் அக்கினியாய் இறங்கிடுமே ஆவியானவரே நாங்கள் ஜெபிக்கின்றோம் இயேசுவின் நாமத்தில் 2. எலியாவின் ஜெபத்தினால் அக்கினி இறங்கினதே கர்த்தரே தெய்வம் என்று ஜனங்கள் பணிந்தனரே 3. பரலோக அக்கினியால் தொட்டீரே ஏசாயாவை எங்களை தொட்டருளும்

பரலோக அக்கினியே வாரும் – Paraloga Akkineye Vaarum Read More »

இம்மட்டும் என்னை நடத்தி வந்தீர் – Immatum Ennai Nadathi Vantheer

இம்மட்டும் என்னை நடத்தி வந்தீர் – Immatum Ennai Nadathi Vantheer 1. இம்மட்டும் என்னை நடத்தி வந்தீர் கோடி நன்றியையா இனிமேலும் என்னை நடத்திடுவீர் கோடி நன்றியையா என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் இயேசுவே உம்மை ஆராதிப்பேன் 2. அனுதினம் என்னை ஆதரித்தீர் கோடி நன்றியையா அதிசயமாய் என்னை நடத்திவந்தீர் கோடி நன்றியையா என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் இயேசுவே உம்மை ஆராதிப்பேன் 3. கண்மணிபோல் என்னை காத்துக்கொண்டீர் கோடி நன்றியையா கழுகினைப்போல் என்னை சுமந்துவந்தீர் கோடி நன்றியையா

இம்மட்டும் என்னை நடத்தி வந்தீர் – Immatum Ennai Nadathi Vantheer Read More »