pradeep tom

Nalliraa Neram tamil christmas song lyrics – நல்லீரா நேரம் வெண்பனி

Nalliraa Neram tamil christmas song lyrics – நல்லீரா நேரம் வெண்பனி நல்லீரா நேரம் வெண்பனி சாரல்நட்சத்திரம் வந்துதித்ததே அதுபுல்லணை மீது மஞ்சம் கொண்டுறங்கிடும்மன்னவரின் வாசல் வந்ததே -2 அவர் கன்னிமரி ஈன்றெடுத்தஒப்பில்லாத செல்வம்அவர் மண்ணுலகை மீட்க வந்தஒப்பில்லாத தெய்வம் -2 1.வானில் ஒரு நட்சத்திரம் போகும் வழி கண்டுஞானிகளின் கூட்டம் யேசு ராஜாவை தான் கண்டார் -2 – கன்னிமரி ஈன்றெடுத்த 2.வானில் ஒரு தேவதூதர் சொல்லும் மொழி கேட்டுஆயர்களின் கூட்டம் யேசு ராஜாவை […]

Nalliraa Neram tamil christmas song lyrics – நல்லீரா நேரம் வெண்பனி Read More »

Pani Pozhiyum Iravinile Christmas song lyrics – பனி பொழியும் இரவினிலே

Pani Pozhiyum Iravinile Christmas song lyrics – பனி பொழியும் இரவினிலே பனி பொழியும் இரவினிலே குளிரடிக்கும் பொழுதினிலேவானில் ஒரு நட்சத்திரம் மிதந்து வந்ததுமாடடையும் குடிலினிலே மாட்டு கொட்டி நடுவினிலேமாமரியின் மடியிலொரு குழந்தை பிறந்தது அவர் விண்ணுலகம் இறங்கி வந்த இம்மானுவேலர்அவர் மண்ணுலகம் தேடி வந்த ராஜாதி ராஜன் -2 இனி துன்பமில்லை துயரமில்லலை இந்த உலகிலேஇனி செல்வரில்லை ஏழையில்லை எங்கள் மத்தியிலே – பனி பொழியும் 1.காலம் காத்திருந்த நாள் வந்ததே கடவுள் மனிதரானாரேபாவம்

Pani Pozhiyum Iravinile Christmas song lyrics – பனி பொழியும் இரவினிலே Read More »

Kanney maniye amuthame – கண்னே மணியே அமுதமே

Kanney maniye amuthame – கண்னே மணியே அமுதமே கண்னே மணியே அமுதமேஎன் பொன்னே இன்பமேஎன்னை தேடி வந்ததே 1.பனி மேகம் சூழவானவர் பாடஆயர்கள் கூடவேவிண்மீனும் தோன்றமன்னவர் மூவரும்கீழ்த்திசை நாடவேராஜாதி ராஜன் தேவாதி தேவன்உதித்த நள்ளிரவேஆஅ ஆ ஆ 2.பூவுலகாளும் உன்னத தேவன்மாடடை குடிலிலேபாருலகோரின் வாழ்த்தொலி கேட்டுகண் மூடி தூங்கவேராஜாதி ராஜன் தேவாதி தேவன்உதித்த நள்ளிரவேஆஅ ஆ ஆ Kanney maniye amuthame Tamil Christmas song lyrics in english Kanney maniye amuthameEn ponney

Kanney maniye amuthame – கண்னே மணியே அமுதமே Read More »