PRAVEEN

Nan Indrumey illai song lyrics – நான் ஒன்றுமே இல்லை

Nan Indrumey illai song lyrics – நான் ஒன்றுமே இல்லை நான் ஒன்றுமே இல்லை என் ( தகப்பனே) இயேசய்யாநீரே எனக்கு எல்லாம் -2 உங்க நேசம் எத்தனை இன்பமானதுஉங்க பாசம் என்னையும் வாழ வைத்தது – 2 ஒன்றுக்கும் உதவாதவனென்றுஎன்னை பலர் தூக்கி எறிந்தனரே – 2நீ எனக்கு வேண்டும் என்று சொல்லிஎன்னை மார்போடு அணைத்தவரே – 2 உங்க நேசம் எத்தனை இன்பமானதுஉங்க பாசம் என்னையும் வாழ வைத்தது – 2 துன்பத்தின் […]

Nan Indrumey illai song lyrics – நான் ஒன்றுமே இல்லை Read More »

சின்னஞ்சிறு பாலகனே – Chinnachiru palaganae

சின்னஞ்சிறு பாலகனே – Chinnachiru palaganae LYRICSசின்னஞ்சிறு பாலகனேதாவீதின் குமாரனேபெத்தலையில் பிறந்தவரேஇயேசு ராஜாதாழ்மையான கோலத்திலேஏழ்மையான எங்களையும்மீட்டெடுக்க வந்தவரும் நீர்தானையா அதிசயமானவரும் ஆலோசனை கர்த்தரும்வல்லமையுள்ளவரும் நீரே நீரேஎனைத் தேடி வந்தவரும் என்னோடு இருப்பவரும் புதுவாழ்வு தருபவரும் நீரே நீரே மார்கழி மாதத்திலேபனி பொழியும் நேரத்திலேமாசற்ற ஜோதியாய்மண்மீது அவதரித்தார்நட்சத்திரம் வழிகாட்டஞானிகளும் பின்தொடரபெத்தலையில் இயேசுவை தொழுது கொண்டனரேசின்னஞ்சிறு அன்னைமரி பாலகனாய்யோசேப்பின் குமாரனாய்தேவனின் மைந்தனாய்மண்மீது உருவெடுத்தார்தூதர்கள் தோன்றிடமேய்ப்பர்கள் நடுங்கிடமன்னவர் இயேசுவைதொழுவத்தில் கண்டனரேசின்னஞ்சிறு

சின்னஞ்சிறு பாலகனே – Chinnachiru palaganae Read More »

கர்த்தரே ஆவியானவர் – Kartharae Aaviyaanavar

கர்த்தரே ஆவியானவர் – Kartharae Aaviyaanavar கர்த்தரே ஆவியானவர்ஆவியில் அவரை வணங்குவோம்அசைகிறேன் உம் ஆவியால்நிறைகிறேன் உம் மகிமையால்-2 அசைகிறேன் உம் ஆவியால்நிறைகிறேன் உம் மகிமையால்-6கர்த்தரின் ஆவி எங்கேயோஅங்கே அவரால் விடுதலைபூமியின் மேலே அசைவாடினார்பூமியை வெளிச்சமாக்கினார்-2 1.ஜீவனும் சுவாசமும்உயிரெல்லாம் அவர் தான்சிந்தையும் தியானமும்ஏக்கமும் அவர் தான்என்னையே மறந்தேன்உம்மையே கவர்ந்தேன்நெஞ்சத்தில் உம்மையேசொந்தமாய் அடைந்தேன் உங்க சமுகம் மூடுதேஇதயம் உங்களை பாடுதே-6கர்த்தரின் ஆவி எங்கேயோஅங்கே அவரால் விடுதலைபூமியின் மேலே அசைவாடினார்பூமியை வெளிச்சமாக்கினார்-2 2.பர்வதம் நோக்கியேகண்களும் பார்க்குதேஒத்தாசை வருவதைஆவியும் உணருதேஉள்ளத்தின் ஆழத்தில்ஏதேதோ நடக்குதேஇயேசுவே

கர்த்தரே ஆவியானவர் – Kartharae Aaviyaanavar Read More »