Princeten Charles

நிரப்பும் நிரப்பும் – Nirapum nirapum song lyrics

நிரப்பும் நிரப்பும் – Nirapum nirapum song lyrics நிரப்பும் நிரப்பும்வானத்தின் மடை திறந்துநிரப்பும் நிரப்பும்அபிஷேகத்தால் என்னை நீர்நிரப்பும் நிரப்பும்வல்லமையால் என்னை நீர்நிரப்பும் நிரப்பும் நிரப்பும் நிரப்பும் நிரப்பும்உந்தன் அபிஷேகத்தால் நிரப்பும்நிரப்பும் நிரப்பும்உந்தன் வல்லமையால் நிரப்பும்நிரப்பும் நிரப்பும்வானத்தின் மடை திறந்துநிரப்பும் நிரப்பும் நிரப்பும்உந்தன் அபிஷேகத்தால் நிரப்பும்நிரப்பும் நிரப்பும்உந்தன் வல்லமையால் நிரப்பும்நிரப்பும் நிரப்பும் நிரப்பும் நிரப்பும்உந்தன் அபிஷேகத்தால் நிரப்பும்நிரப்பும் நிரப்பும்உந்தன் வல்லமையால் நிரப்பும்நிரப்பும் நிரப்பும்உந்தன் வல்லமையால் நிரப்பும் Nirapum nirapum song lyrics in english Nirapum nirapumVaanathin […]

நிரப்பும் நிரப்பும் – Nirapum nirapum song lyrics Read More »

என்னைத் தப்புவித்து என்னை – Ennai Thappuviththu Ennai

என்னைத் தப்புவித்து என்னை – Ennai Thappuviththu Ennai என்னைத் தப்புவித்து என்னை தாங்கிடும்என்னை ஏந்திடும் தெய்வமேஎத்தனை அன்பு நீர் என்னில் வைத்துபாராட்டும் தெய்வமே – 2 ஆராரிரோ… 1.நெரிந்து போன இந்த நாணலைஎன்றும் முறியாதவர்மங்கியெரியும் இந்த திரியையும்என்றும் அணையாதவர் – 2 என்னைத் தப்புவித்து என்னை தாங்கிடும்என்னை ஏந்திடும் தெய்வமேஎத்தனை அன்பு நீர் என்னில் வைத்துதாலாட்டும் தெய்வமே 2.நெருக்கப்பட்டடும் நான்ஒடுக்கப்பட்டும் மனமுறிவடைவதில்லைதுன்பப்பட்டும் நான் தள்ளப்பட்டும்மடிந்து போவதில்லை – 2 என்னைத் தப்புவித்து என்னை தாங்கிடும்என்னை ஏந்திடும்

என்னைத் தப்புவித்து என்னை – Ennai Thappuviththu Ennai Read More »

போற்றுவேன் புகழுவேன் – Potruvaen pugaluvaen

போற்றுவேன் புகழுவேன் – Potruvaen pugaluvaen போற்றுவேன் புகழுவேன் ஆராதனை செய்கிறேன்பணிகிறேன் தொழுகிறேன் ஆராதனை செய்கிறேன் உந்தன் நாமத்தை உயர்த்திடுவேன்துதிகனம் செலுத்திடுவேன்உந்தன் பெயரை புகழ்ந்துபோற்றி பாடிடுவேன் அல்லேலூயா – (8) துதிகளுக்குள் வாசம் செய்பவரேஉம்மை போற்றி பாடிடுவேன்ஆராதனை நாயகன் நீரேஉம்மை போற்றி பாடிடுவேன் நீர் நல்லவர் நீர் உயர்ந்தவர்நீர் பரிசுத்தர்உம்மை போற்றி பாடிடுவேன் கிருபையில் ஐஸ்வர்யம் உள்ளவரேஉம்மை போற்றி பாடிடுவேன்எப்போதும் கூட வருபவரேஉம்மை போற்றி பாடிடுவேன் நீர் நல்லவர் நீர் உயர்ந்தவர்நீர் பரிசுத்தர்உம்மை போற்றி பாடிடுவேன் உலகத்தின்

போற்றுவேன் புகழுவேன் – Potruvaen pugaluvaen Read More »