PRITHIVI SAMUEL

யாருமில்லா காலியான கல்லறை – Yarumilla Kaaliyana Kallarai

யாருமில்லா காலியான கல்லறை – Yarumilla Kaaliyana Kallarai யாருமில்லா காலியான கல்லறைஇதில் மூன்று நாள் முன் வைத்தனரே இயேசுவைஓடி வந்தேன் காணவே என் ஆண்டவரைதேடி வந்தேனே அவரைக் காணவில்லைஅவரை எங்கே வைத்தாரோஅவரை எடுத்து சென்றாரோஅவர் எங்கே என்று சொல்லுங்கள் நான் எடுத்துக்கொள்கிறேன் ஏன் அழுகின்றாய் நீ மரியாளேஉன் கண்ணீருக்கு இனிமேல் இங்கு வேலையில்லையாரைத் தேடுகின்றாயோ நீ மரியாளேஉயிர்த்தெழுந்துவிட்டாரே உன் ஆண்டவரேஅவர் சாவை வென்றாரேஅவர் பகையைக் கொன்றாரேஅவர் பாதாளத்தை ஜெயித்துவிட்டு வெற்றி சிறந்தாரே யாருமில்லா காலியான கல்லறைஅது […]

யாருமில்லா காலியான கல்லறை – Yarumilla Kaaliyana Kallarai Read More »

Seeyon Kumararae song lyrics – சீயோன் குமாரரே

Seeyon Kumararae song lyrics – சீயோன் குமாரரே சீயோன் குமாரரேநம் தேவனில் களிக்கூறுங்கள்தக்கபடி நமக்கு பலனளிக்கும்அந்த ராஜாவை உயர்த்திடுங்கள் துதியினால் ஓர் சிங்காசனம் அமைப்போம்இயேசு ராஜாவை உயர்த்தியே ஆராதிப்போம் மகிமை… உன்னதத்தில் உயர்ந்தவரேமகிமை… சர்வத்திலும் வல்லவரே 1)கதறி அழுத கண்ணீரெல்லாம்துருத்தியில் அல்லவோ வைத்திருநதார்பாடுகள் நடுவே நடந்த நாட்களைமகிமையாகத்தான் மாற்றிவிட்டார்கிருபையாலே அலங்கரித்துமகிமையாலே முடிசூட்டினார் 2)இழந்து போன ஆதி அனுபவம்மீண்டும் நமக்குள்ளாய் துவங்கச்செய்வார்ஜெபத்தின் ஆவியை பலமாய் அனுப்பிநம்மை மறுரூபமாக்கிடுவார்இதுவரை இல்லாத மாற்றம்நமது எல்லையில் தோன்றச்செய்வார் 3)வெட்டுக்கிளிகளும் பச்சைப்புழுக்களும்பட்சித்ததை திரும்பவும்

Seeyon Kumararae song lyrics – சீயோன் குமாரரே Read More »

Semmanna Vilaya seithu song lyrics – Nambikkai Pongal

Semmanna Vilaya seithu song lyrics – Nambikkai Pongal செம்மண்ண விளைய செய்துகருமண்ண தழைக்க செய்துபுசித்து திருப்தி அடைய செய்தாரேஆத்து தண்ணி வத்தினாலும்சேத்து மேல கால வைக்கவானத்தையே திறந்து விட்டாரேஎங்க நிலமெல்லாம் நனைஞ்சாச்சிதன்னா தன்னா தானேபயிர் எனக்காக முளைச்சாச்சுதன்னா தன்னா தானேசொல்லுறேன் கேட்டுக்கோ எங்க நிலம் அழியாதுஏன்னா என்னன்னா அப்பா குணம் அப்படித்தான் பா உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்தொழுதுண்டு பின்செல் பவர். இந்தப் பாடலுக்கு ஆதாரமாக எடுக்கப்பட்ட வேத வசனங்கள்உபாகமம் 28:8, எரேமியா 17:7-8,

Semmanna Vilaya seithu song lyrics – Nambikkai Pongal Read More »

சிறியோர் பெரியோர் யாவருக்கும் – Siriyor Periyor Yavarukum

சிறியோர் பெரியோர் யாவருக்கும் – Siriyor Periyor Yavarukum சிறியோர் பெரியோர் யாவருக்கும் நற்செய்திவானோர் பூலோர் யாவருக்கும் நற்செய்தி-2 நம்மை மீட்க இப்பூவில் வந்தார்நம் பாவம் போக்க தன்னை தந்தார்-2 வானத்திலே தேவ தூதர் தோன்றினார்பார்த்த ஜனம் அதை கண்டு பயந்தனர்நல்ல செய்தி சொல்ல வந்தோம் என்றாரேஆமென் ஆமென்… பிறந்தார் இயேசுஇம்மாந்தர்க்காகவேஇம்மண்ணில் உதித்தார்நாம் யாவரும் பிரகாசிக்க-2 1.பாவத்தில் விழுந்த நம்மை உயிர்ப்பிக்கசாபத்தில் இருந்து நம்மை விடுவிக்க-2அடிமைகளான நம்மைதம் பிள்ளையாய் ஏற்றுக்கொள்ள-2-பிறந்தார் இயேசு 2.இருளினில் வாழ்ந்த நம்மை மீட்கவேவெளிச்சத்தை

சிறியோர் பெரியோர் யாவருக்கும் – Siriyor Periyor Yavarukum Read More »

சேனைகளின் கர்த்தரே -Senaigalin Kartharey

சேனைகளின் கர்த்தரே -Senaigalin Kartharey சேனைகளின் கர்த்தரேநீர் பரிசுத்தர் பரிசுத்தர் – 2பரிசுத்தர் பரிசுத்தரேசேனைகளின் கர்த்தரே 1) வானத்தின் கீழேபூமியின் மேலேவேறொரு நாமம் இல்லை – 2ஜெயம் ஜெயமே – 2என்றென்றும் ஜெயம் ஜெயமே – 2சேனைகளின் கர்த்தரே 2) ஊற்றுத்தண்ணீரே ஜீவநதியே பொங்கி வாருமையா – 2அபிஷேகியும் அனல் மூட்டிடும் – 2என்றென்றும் அபிஷேகியும்சேனைகளின் கர்த்தரே 3) துதி உமக்கே கனம் உமக்கேமகிமையும் மாட்சிமையும் – 2கோடிகோடியாய் கோடிகோடியாய்நன்றிநன்றி ஐயா – 2 சேனைகளின் கர்த்தரேநீங்க

சேனைகளின் கர்த்தரே -Senaigalin Kartharey Read More »