PRIYA PRAKASH

Yehovah Yireh En Theavai yaavum – யேகோவாயீரே என் தேவை

Yehovah Yireh En Theavai yaavum – யேகோவாயீரே என் தேவை உம் நாமம் பலத்த துருகம்! பலத்த துருகம்!அதற்குள் நான் ஓடி! நான் ஓடி!உம் நாமம் பலத்த துருகம்! அதற்குள் நான் ஓடி!என்றும் சுகமாய் தங்குவேன்!என்றும் சுகமாய் வாழுவேன்! Yehovah Yireh En Theavai yaavum song lyrics in English 1.Yehovah Yireh En Theavai yaavum santhippeerEnakkai Yavaiyum Neer paarthu kolveerElshadaai Sarva vallavar neerEnakkaai Yaavaiyum Seithiduveer Um Naamam […]

Yehovah Yireh En Theavai yaavum – யேகோவாயீரே என் தேவை Read More »

உமக்கு உகந்த காணிக்கையாய் – umakku ugantha kaanikkaiyaai

உமக்கு உகந்த காணிக்கையாய் – umakku ugantha kaanikkaiyaai உமக்கு உகந்த காணிக்கையாய் என்னையே நானும் அர்பணித்தேன் -2 ஆட்கொண்டு என்னை நடந்திடும் அபிஷேகத்தாலே நிரப்பிடும் -2 – உமக்கு 1.என் சித்தம் என்று ஒன்றுமில்லை உம் சித்தம் செய்ய வாஞ்சிக்கிறேன் -2 ஜீவிய காலம் முழுவதும் ஜீவிப்பேன் ஜீவ தேவனுக்காய் -2 ஆட்கொண்டு 2.ஆவியோடு ஆத்ம சரீரத்தை ஆண்டவர் இயேசு ஆண்டிடவே -2 பாவங்கள் நீங்கி பரிசுத்தமாய் பாரினில் சாட்சியாய் ஜீவிக்கவே -2 ஆட்கொண்டு umakku

உமக்கு உகந்த காணிக்கையாய் – umakku ugantha kaanikkaiyaai Read More »

கர்த்தரே ஆவியானவர் – Kartharae Aaviyaanavar

கர்த்தரே ஆவியானவர் – Kartharae Aaviyaanavar கர்த்தரே ஆவியானவர்ஆவியில் அவரை வணங்குவோம்அசைகிறேன் உம் ஆவியால்நிறைகிறேன் உம் மகிமையால்-2 அசைகிறேன் உம் ஆவியால்நிறைகிறேன் உம் மகிமையால்-6கர்த்தரின் ஆவி எங்கேயோஅங்கே அவரால் விடுதலைபூமியின் மேலே அசைவாடினார்பூமியை வெளிச்சமாக்கினார்-2 1.ஜீவனும் சுவாசமும்உயிரெல்லாம் அவர் தான்சிந்தையும் தியானமும்ஏக்கமும் அவர் தான்என்னையே மறந்தேன்உம்மையே கவர்ந்தேன்நெஞ்சத்தில் உம்மையேசொந்தமாய் அடைந்தேன் உங்க சமுகம் மூடுதேஇதயம் உங்களை பாடுதே-6கர்த்தரின் ஆவி எங்கேயோஅங்கே அவரால் விடுதலைபூமியின் மேலே அசைவாடினார்பூமியை வெளிச்சமாக்கினார்-2 2.பர்வதம் நோக்கியேகண்களும் பார்க்குதேஒத்தாசை வருவதைஆவியும் உணருதேஉள்ளத்தின் ஆழத்தில்ஏதேதோ நடக்குதேஇயேசுவே

கர்த்தரே ஆவியானவர் – Kartharae Aaviyaanavar Read More »