Ps.CHRISTHUDHAS

உன்னதங்களிலே இறைவனுக்கு மகிமை – unnadangalile iraivanuku magimai

உன்னதங்களிலே இறைவனுக்கு மகிமை – unnadangalile iraivanuku magimai உன்னதங்களிலே இறைவனுக்கு மாட்சிமை உண்டாகுக உலகினிலே நல் மனத்தவர்க்கு அமைதியும் உண்டாகுக உம்மை புகழ்கின்றோம் உம்மை வாழ்த்துகின்றோம் உம்மை மகிமைப்படுத்துகின்றோம்உமக்கு நன்றி செலுத்துகின்றோம் unnadangalile iraivanuku magimai song lyrics in English unnadangalile iraivanuku maatchimai UndagugaUlaginilae Nal Manathavrkku Amaithiyum UndagugaUmmai pugalkintromUmmai VaalthukintromUmmai MagimaipaduthukintromUmakku Nantri Seluthukintrom 1.Thoothargalae Pottrungal kathiravanae Nilavae PottrungalOli veesum vinmeemgalae PottrungalVinnulaga Vaanangalae Pottrungal 2.Vaanangalain […]

உன்னதங்களிலே இறைவனுக்கு மகிமை – unnadangalile iraivanuku magimai Read More »

அதிகாலை நேரத்தில் இயேசுவின் – Adhi kaalai nerathil Yesuvin

அதிகாலை நேரத்தில் இயேசுவின் – Adhi kaalai nerathil Yesuvin அதிகாலை நேரத்தில் இயேசுவின் சமூகத்தில் எழுந்து வருகின்றேன்பாவத்தைப் போக்கும் பரிசுத்தமாக்கும் பரமனின் அருளினாலேஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே காலை விடிவெள்ளி பெருஞ்சுடரே துதிகள் உமக்கே செலுத்துகின்றோம் Adhi kaalai nerathil Yesuvin song lyrics in english Adhi kaalai nerathil YesuvinSamoogaththil Elunthu VarukintreanPaavaththai PokkumParisuththamakkum Paramain ArulinalaeAarathanai Aarathanai Aarathanai UmmakaeKaalai VidivelliPerunjsudarae Thuthigal umakkae Seluthukintrom 1.Kaalaiyil umathu kirubaiIravellaam umathu

அதிகாலை நேரத்தில் இயேசுவின் – Adhi kaalai nerathil Yesuvin Read More »

En Atharavu kole Adaikkala thive Tamil christian song lyrics

என் ஆதரவு கோலே அடைக்கல தீவே அரணான பட்டணம் நீரேஎன் அழகான பட்டணம் நீரே மனுஷ வார்த்தையோ மனமடிவாக்குதேஉங்க வார்த்தையோ மனசயே தேற்றுதே உங்க பக்கத்துல உட்கார்ந்து நா உங்களோடு பேசுவேஉங்களோடு பேசுவே உறவுகள் நேசமோ உதறி தள்ளிடுதேஉங்க நேசமோ உயிரையும் தந்திடுதேஉங்க பக்கத்துல உட்கார்ந்து நா உங்களையே பாடுவேஉம்ம மட்டும் பாடுவே உலக நன்மையோ என்ன விட்டு போகுதேஉங்க நன்மையோ என்ன மட்டும் தொடருதேஉங்க பக்கத்துல உட்கார்ந்து நா உம்ம மட்டும் நாடுவேஉம்ம மட்டும் நாடுவே

En Atharavu kole Adaikkala thive Tamil christian song lyrics Read More »