உன்னதங்களிலே இறைவனுக்கு மகிமை – unnadangalile iraivanuku magimai

உன்னதங்களிலே இறைவனுக்கு மகிமை – unnadangalile iraivanuku magimai

உன்னதங்களிலே இறைவனுக்கு மாட்சிமை உண்டாகுக உலகினிலே நல் மனத்தவர்க்கு அமைதியும் உண்டாகுக உம்மை புகழ்கின்றோம் உம்மை வாழ்த்துகின்றோம் உம்மை மகிமைப்படுத்துகின்றோம்
உமக்கு நன்றி செலுத்துகின்றோம்

  1. தூதர்களே போற்றுங்கள் கதிரவனே நிலாவே போற்றுங்கள்
    ஒளி வீசும் விண்மீன்களே போற்றுங்கள்
    விண்ணுலக வானங்களே போற்றுங்கள்
  2. வானங்களின் நீர் திரளே போற்றுங்கள்
    கடலின் ஆழங்களே போற்றுங்கள் நெருப்பே கல் மழையே போற்றுங்கள்
    வெண் பணியே மூடு பனியே போற்றுங்கள்
  3. மலைகளே குன்றுகளே போற்றுங்கள்
    கணிதரும் மரங்களே போற்றுங்கள் விலங்குகளே
    கால்நடையே போற்றுங்கள் மேகங்களே பெருங்காற்றே போற்றுங்கள்
  4. ஊர்ந்து செல்லும் உயிரினமே போற்றுங்கள்
    சிறகுள்ள பறவைகளே போற்றுங்கள் அரசர்களே
    மக்களினமே போற்றுங்கள் தலைவர்களே ஆட்சியாளரே போற்றுங்கள்
  5. இளைஞரே கன்னியரே போற்றுங்கள்
    முதியோரே சிறியோரே போற்றுங்கள் படைப்புகள்
    எல்லாமே போற்றுங்கள் உயிருள்ள எல்லாமே போற்றுங்கள்

unnadangalile iraivanuku magimai song lyrics in English

unnadangalile iraivanuku maatchimai Undaguga
Ulaginilae Nal Manathavrkku Amaithiyum Undaguga
Ummai pugalkintrom
Ummai Vaalthukintrom
Ummai Magimaipaduthukintrom
Umakku Nantri Seluthukintrom

1.Thoothargalae Pottrungal kathiravanae Nilavae Pottrungal
Oli veesum vinmeemgalae Pottrungal
Vinnulaga Vaanangalae Pottrungal

2.Vaanangalain Neer Thiralae Pottrungal
Kadalin Aalangalae Pottrungal Neruppae kal malaiyae Pottrungal
Ven paniyae Moodu Paniyae Pottrunga

3.Malaigalae Kuntrugalae Pottrungal
Kanitharum Marangalae Pottrungal Vilangukalae
Kaalnadaiyae Pottrungal
Megangalae Perunkattrae POOTRUNGAL

4.oornthu Sellum uyirninamae pottrungal
Siragulla paravaikalae Pottrungal Arasarkalae
Makkinlae Pottrungal
Thalivargalae Aatchiyalarae Pottrungak

5.Ilangarae Kanniyarae Pottrungal
Muthiyorai siriyorai Padaipugal
Ellamae Pottrungal uyirulla Ellamae Pottrungal