அதிகாலை நேரத்தில் இயேசுவின் – Adhi kaalai nerathil Yesuvin
அதிகாலை நேரத்தில் இயேசுவின் சமூகத்தில் எழுந்து வருகின்றேன்
பாவத்தைப் போக்கும் பரிசுத்தமாக்கும் பரமனின் அருளினாலே
ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே காலை விடிவெள்ளி பெருஞ்சுடரே துதிகள் உமக்கே செலுத்துகின்றோம்
- காலையில் உமது கிருபை
இரவெல்லாம் உமது பிரமாணிக்கம்
பகல் முழுவதும் உந்தன் வழிநடத்தல்
மேகத்தூணாய் இருப்பதாக - உன் சித்தம் என்னில் நடக்கட்டுமே
உம் விருப்பம் என்னில் நிறைவேறட்டும்
என் இதய சிந்தனையும் வாய்மொழியும்
உமக்கு உகந்தன ஆகட்டுமே. - காவற்படை போல் காப்பவரே
காவல் அரணாய் இருப்பவரே
ஆயனும் மந்தையும் செம்மறியாய்
அனுதினம் நீரண்டை நடத்திடுவாய்.
Adhi kaalai nerathil Yesuvin song lyrics in english
Adhi kaalai nerathil Yesuvin
Samoogaththil Elunthu Varukintrean
Paavaththai Pokkum
Parisuththamakkum Paramain Arulinalae
Aarathanai Aarathanai Aarathanai Ummakae
Kaalai Vidivelli
Perunjsudarae Thuthigal umakkae Seluthukintrom
1.Kaalaiyil umathu kirubai
Iravellaam umathu piramaanikkam
Pagal muluthum Unthan Vazhi nadaththal
Meagathoonaai Iruppathaga
2.Un Sithham ennil nadakkattumae
Um Viruppam Ennil Niraiverattum
En Idhya sinthanaiyum Vaaimozhiyum
Umakku uganthana Aagattumae
3.Kaavarpadai poal kaappavarae
Kaaval aranaai iruppaarae
Aayanum Manthaiyum Semmariyaai
Anuthinam neerandai Nadathiduvaai