Piranthar yesu piranthar lyrics – பிறந்தார் இயேசு பிறந்தார்
Piranthar yesu piranthar lyrics – பிறந்தார் இயேசு பிறந்தார் பிறந்தார் இயேசு பிறந்தார்உதித்தார் மானிடனாய் உதித்தார் – 2 நம்மை மீட்க, சிலுவையில் மரிக்கமரணத்தை ஜெயிக்க, பரலோகம் சேர்க்க 1.அதிசயமான தேவன் அவரேஆலோசனை கர்த்தர் அவரேதேவாதி தேவன் அவர் மண்ணில் வந்து உதித்தார்ராஜாதி ராஜன் அவர் நமக்காக உதித்தார்பிறந்தார்.. 2.மாட்டு தொழுவதிலே பரண் முன்னிலையிலேயேஏழ்மையின் கோலத்திலேயே விண்ணவர் பிறந்தார்தாழ்மையின் பாதையை நாமும் பின்பற்றவேஏழ்மையின் ரூபமாய் விண்ணவர் பிறந்தார். Piranthar yesu Piranthar Tamil christmas song […]
Piranthar yesu piranthar lyrics – பிறந்தார் இயேசு பிறந்தார் Read More »