RAVI BHARATH

தேவனின் ஆலயம் துதிகளின் ஆலயம் – Devanin Aalayam Thuthikalin Aalayam

தேவனின் ஆலயம் துதிகளின் ஆலயம் – Devanin Aalayam Thuthikalin Aalayam தேவனின் ஆலயம் துதிகளின் ஆலயம்பரமனின் ஆலயம் பரிசுத்த ஆலயம்மகிமையின் ஆலயம் மகத்துவ ஆலயம்நன்றியின் ஆலயம் நாமே அவ்வாலயம் Devanin Aalayam Thuthikalin Aalayam song lyrics in english Devanin Aalayam Thuthikalin AalayamParamanin Aalayam Parisutha AalayamMagimaiyin Aalayam magathuva AalayamNantriyin Aalayam Naamae Avvalayam 1.Kangal Kaanbathu Seivvaiyana PaarvaiyaEnnam Kondathu Nanmaiyana EnnammaKaigal seivathu suththamana seyalaKaalgal povathu sariyana […]

தேவனின் ஆலயம் துதிகளின் ஆலயம் – Devanin Aalayam Thuthikalin Aalayam Read More »

Yesuvai Neasikka Thodanginean song lyrics – இயேசுவை நேசிக்க தொடங்கினேன்

Yesuvai Neasikka Thodanginean song lyrics – இயேசுவை நேசிக்க தொடங்கினேன் இயேசுவை நேசிக்க தொடங்கினேன்அது சுகம் மேலான சுகம் -2 Yesuvai Neasikka Thodanginean song lyrics in english Yesuvai Neasikka ThodangineanAthu Sugam Mealana Sugam -2 1.Ulagththin Poiyana Anbu VendamaeAthu Unnai Entrum YemattrumaeDeva Anbu Unnai Thalattumae 2.Ponnum PorulumNammodu Vanthu searathaeDeva Anbu Mattum Nam SonthamaeNam Jeevanai kaakkum Maa Marunthae 3.Avarai NeasithaalAvarai pola

Yesuvai Neasikka Thodanginean song lyrics – இயேசுவை நேசிக்க தொடங்கினேன் Read More »

Pithavae Pottri Pottri Yesuvae pottri song lyrics – பிதாவே போற்றி இயேசுவே போற்றி

Pithavae Pottri Pottri Yesuvae pottri song lyrics – பிதாவே போற்றி இயேசுவே போற்றி பிதாவே போற்றி இயேசுவே போற்றிஆவியே போற்றி போற்றி போற்றி Pithavae Pottri Pottri Yesuvae pottri song lyrics in English Pithavae Pottri Pottri Yesuvae pottriAaviyae Pottri Pottri Pottri 1.Yohovayeerae Pottri PottriEllamae Paarthukolveer -2 2.Yohava nisiyae Pottri PottriEngalukku Vettri Tharuveer 3.Yohova shalom Pottri PottriSamathanam Tharukintreer 4.Yohova Rafha Pottri

Pithavae Pottri Pottri Yesuvae pottri song lyrics – பிதாவே போற்றி இயேசுவே போற்றி Read More »

Irudhayam song lyrics – Aayathamaa Kavithaigal

Irudhayam song lyrics – Aayathamaa Kavithaigal The human heart is one of the mostimportant organs in the bodyit consists of the upper left and right atriathe lower left and right ventricles theprimary function of the heart பயோலஜி சரி தியாலஜிய சொல்லுங்க தியாலஜியாஇதயத்துல என்ன இருக்குன்னு எல்லாருக்கும்தெரியும் ஆனா அதுக்குள்ள உள்ள அடியிலஆழத்துல என்ன இருக்குன்னு சொல்லுங்கபாதாளத்தையும் அழிவையுமே ஆண்டவருக்குநல்லா தெரியுமே உன்

Irudhayam song lyrics – Aayathamaa Kavithaigal Read More »

ஆவியோடும் உண்மையோடும் – Aaviyodum Unmaiyodum

ஆவியோடும் உண்மையோடும் – Aaviyodum Unmaiyodum ஆவியோடும் உண்மையோடும் ஆராதனைஆண்டவரைப் பிரியப்படுத்தும் ஆராதனை -(2) ஏகமனதாய் ஆராதிக்கும் ஆராதனை -(2)தூய மனதுடன் ஆராதிக்கும் ஆராதனை -(2) இந்த மலையிலும் அல்லஅந்த மலையிலும் அல்லஎங்கும் தேவனை தொழுது கொள்ளலாம் வாங்க -(2)எங்கும் தேவனை தொழுது கொள்ளலாம் வாங்க 1.கட்டிடம் ஒரு திருச்சபை ஆகுமாகற்களும் அதில் ஆத்துமா ஆகுமா-(2)தேவன் வாழும் ஆலயம் என்பது நாம் அல்லவாநம்மில் வாசம் செய்வது அவரின் ஆவி அல்லவா – இந்த மலையிலும் 2.இயேசு பலியானதாலே

ஆவியோடும் உண்மையோடும் – Aaviyodum Unmaiyodum Read More »

நீங்க வாங்க சீக்கிரம் வாங்க – Neenga vaanga seekkiram vaanga

நீங்க வாங்க சீக்கிரம் வாங்க – Neenga vaanga seekkiram vaanga நீங்க வாங்க சீக்கிரம் வாங்க உங்க ராஜ்யத்தை எதிர்பார்க்கிறோம் நாங்க-2 1.அநியாயம் அதிகமாச்சே நியாயம் நீதி தொலைஞ்சுபோச்சே வியாதி வறுமை பெருகிபோச்சே அன்பும் காணாமபோச்சே -2 நீங்க வந்ததான் ஒரு முடிவு வரும் ஏங்க வந்ததான் நல்லா விடிவு வரும் -2 வாங்க சீக்கிரம் வாங்க உங்க ராஜ்யத்தை எதிர்பார்க்கிறோம் நாங்க – இயேசுவே 2.கடவுள் பயம் குறைஞ்சுபோச்சே மனசாட்சியும் மறைஞ்சுபோச்சே இதயம் முழுதும்

நீங்க வாங்க சீக்கிரம் வாங்க – Neenga vaanga seekkiram vaanga Read More »

ONGI ONGI HALLELUJAH – ஓங்கி ஓங்கி அல்லேலூயா

ONGI ONGI HALLELUJAH – ஓங்கி ஓங்கி அல்லேலூயா ஓங்கி ஓங்கி அல்லேலூயா சொல்லுங்கள்அல்லேலூயா….-2மகிழ்ச்சியோடே அவர் முன் வாருங்கள்வந்தோமையா….உங்கள் மனதை முழுதாய் தாருங்கள்தந்தோமையா… 1.பூமியின் மனிதர்களேகர்த்தரை பாடிடுங்கள்நாளுக்கு நாள் அவர்கிருபையை கொடுத்தஇரட்சிப்பை அறிவியுங்கள்அவரின் மகிமையையும்அதிசயங்களையும்உலகில் அனைவரும் கேட்கும் படிக்குஉரக்க சொல்லிடுங்கள்-ஓங்கி ஓங்கி 2.எக்காள தொனியோடும்சுரமண்டலத்தோடும்தம்பூரு வீணை தீங்குழலோடும்கைத்தாள ஓசையோடும்உண்மை மனதோடும்ஆவியின் நிறைவோடும்ஜீவபலியாய் நமது சரீரம்என்றுமே அவர் பிரியம்-ஓங்கி ஓங்கி ஜீவனுள்ள தேவனைஜீவனோடு துதிப்போம்வல்லவர் இயேசுவைவல்லமையா துதிப்போம்நல்லவர் இயேசுவைகொஞ்சம் நல்லாத்தான் துதிப்போம்யெகோவா தேவனைஎஞ்சாய்பண்ணி துதிப்போம் 3.எழும்பி துதியுங்கள்ஸ்தோத்திரம் செலுத்துங்கள்இயேசு

ONGI ONGI HALLELUJAH – ஓங்கி ஓங்கி அல்லேலூயா Read More »

AALUGAI ENDRUM UMMIDAMTHAAN – ஆளுகை என்றும் உம்மிடம்தான்

AALUGAI ENDRUM UMMIDAMTHAAN – ஆளுகை என்றும் உம்மிடம்தான் LYRICS ஆளுகை என்றும் உம்மிடம்தான்ஆள்பவர் என்றும் நீர் மட்டும்தான் ராஜ்ஜியம் என்றும் உம்மிடம்தான் ராஜ்ஜியம் செய்பவர் நீர் மட்டும்தான் ஆக்கமும் ஊக்கமும் நீக்கமும் முன்னோக்கமும்இயேசுவே உம் செயலேதோற்றமும் ஏற்றமும் தேற்றமும் நல்மாற்றமும்இயேசுவே உம் சொல்லிலே விண்ணகமெங்கும் மண்ணகமெங்கும் ஆண்டவா உந்தன் ஆளுகைதான் (சங் 135:6)யோசனையிலும் செய்கையாவிலும் நடப்பது உந்தன் விருப்பந்தான் (ஏசாயா 46:10) ஒருவனை காப்பீர் ஒருவனைக் கொல்வீர் (உபா 32:39)உம்மிடம் கேள்விகள் கேட்பவன் யார் (தானியேல்

AALUGAI ENDRUM UMMIDAMTHAAN – ஆளுகை என்றும் உம்மிடம்தான் Read More »

அப்பா என் அப்பா – Appa En Appa

B-minஅப்பா என் அப்பா…வேண்டுதல் செய்யுறேன் கேளுங்கப்பாஅப்பா என் அப்பா…வேண்டுதலே நீங்கதானே அப்பா 1.அன்பு வைக்கனும் உங்க மேலேகீழ்ப்படியனும் உங்க வசனத்திற்குநான் நடக்கனும் உங்களுக்குள்ளமுக்கியத்துவம் உங்க பிரசன்னத்திற்கு ஆராதிக்கனும் ஆவியோடஉள்ளத்துக்குள்ள உண்மையோடநன்றி சொல்லனும் முழு இதயத்தோடநித்தம் நித்தம் பரலோக நினைப்போட இதுவரை கேட்காத விஷயங்களைஇன்னைக்கு கேட்டுப்புட்டேன்இதுவரை பார்க்காத விதங்களிலஎன் வாழ்க்கையை பார்த்துப்புட்டேன்-2-அப்பா 2.நம்பிக்கையில வளர்ந்திடனும்என் சிலுவையை நான் சுமந்திடனும்உங்களுக்குள்ள மகிழ்ந்திடனும்நீங்க எச்சிரிக்கும் போது பயந்திடனும் வீட்டுக்குள்ளயும் ஊருக்குள்ளயும்அன்பு காட்டனும் உங்களைப்போலஎன்னை வெறுத்து சுயம் மறுத்துசித்தம் செய்யனும் உங்க மகனை(ளை)ப்போல

அப்பா என் அப்பா – Appa En Appa Read More »

Ummaal Azhaikapattu – AAYATHAMAA 4 song lyrics

Ummaal azhaikkappattu ummil anbu vaikkum umadhu pillaigalukku Ellaam nanmaiyaai nadathi thandhidum anbu dheivam neeray Nadandhadho nadappadho nadakkavirukkum kaariyamo Yedhuvumae umadhanbai ennidam irundhu pirikkumo Munnarindheeray munkuritheeray umadhu pillaigalai azhaitheeray Azhaikkappattta emmai needhimaanaaki magimai paduthi magizhndheeray Engalukkaaga yesuvai kooda maasatra baliyaai thandhuvitteer Yaengi nirkum undhan pillaikatku matravai ellaam thandharulveer

Ummaal Azhaikapattu – AAYATHAMAA 4 song lyrics Read More »