வந்தேன் தந்தேன் தேவா – Vandhen thandhen deva
வந்தேன் தந்தேன் தேவா – Vandhen thandhen deva வந்தேன் தந்தேன் தேவா உம் பாதம் என்னை உமக்கே அர்பணித்தேன் ஏற்று என்னை ஆட்கொள்ளுமே உந்தன் பாதம் ஒன்றே என் தஞ்சமே தாழ்த்தி என்னை உமக்கே அர்பணித்தேன் முற்றும் என்னை உமக்கே அர்பணித்தேன் பாவங்கள் யாவும் போக்கியே எந்தன் வாழ்வை புதிதாக மாற்றினீரேசிலுவையை சுமந்து உம் இரத்தம் சிந்தி எனக்காக மரித்து உம் ஜீவன் தந்தீர் என் சித்தம் அல்ல உம் சித்தம் தேவாஎன் வாழ்வில் என்றும் […]