Republic Day Dance

சிறப்பான சுதந்திரம் – Sirappana Sudhanthiram

சிறப்பான சுதந்திரம் – Sirappana Sudhanthiram பல்லவிசிறப்பான சுதந்திரம் நமக்குண்டு!சிலுவை சுமந்த இயேசுவால் !இரட்சிப்பின் சந்தோஷம் நமக்குண்டு!இரத்தம் சிந்திய மீட்பரால்! – (2) அனுபல்லவிஎன் தேசமே! – (3)இந்திய தேசமே! சரணங்கள்1.பாவப்பிடியிலிருந்துஎன்றும் சுதந்திரம் நமக்குண்டு!பாவத்தை வென்ற இயேசுவால்சுதந்திரம் நமக்குண்டு! – (2) – சிறப்பான 2.அடிமைத்தனத்திலிருந்துஎன்றும் சுதந்திரம் நமக்குண்டு!கொடுங்கோலை முறித்த வேதத்தால்சுதந்திரம் நமக்குண்டு! – (2) – சிறப்பான Sirappana Sudhanthiram song lyrics in english (Pallavi)Sirappaana Sudhanthiram Namkkundu!Siluvai Sumantha Yesuvaal!Ratchipin Santhosham Namkkundu!Ratham […]

சிறப்பான சுதந்திரம் – Sirappana Sudhanthiram Read More »

இந்த நாள் கர்த்தர்உண்டுபண்ணிதந்தநாள் – Intha Naal karthar undu pannithantha naal

இந்த நாள் கர்த்தர்உண்டுபண்ணிதந்தநாள் – Intha Naal karthar undu pannithantha naal இந்த நாள் கர்த்தர்உண்டுபண்ணிதந்தநாள்கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருகின்ற நாள்-2கர்த்தரை துதியுங்கள் அவர் என்றும் நல்லவர்அவர் கிருபை என்றும் உள்ளது என்று சொல்லுங்கள்-2 1.கர்த்தரின் வலக்கரம் யுத்தத்தை செய்யும்நீதிமானின் வீட்டிலே ரட்சிப்பை தரும்- 2 – கர்த்தரை துதியுங்கள் 2.கர்த்தர் என் பட்சத்தில் நான் பயப்படமாட்டான்மனுஷன் எனக்கு என்ன செய்வான் என்று சொல்லுவேன்- 2 – கர்த்தரை துதியுங்கள் 3.ஆகாது என்று தள்ளப்பட்டால் கவலை இல்லையேதலைக்கல்லாக

இந்த நாள் கர்த்தர்உண்டுபண்ணிதந்தநாள் – Intha Naal karthar undu pannithantha naal Read More »

ஏசுவை நீ அறிவாயே பாரத தேசமே – Yesuvai Nee Arivayae Bharatha Desamae

ஏசுவை நீ அறிவாயே பாரத தேசமே – Yesuvai Nee Arivayae Bharatha Desamae ஏசுவை நீ அறிவாயே பாரத தேசமே -2பாவத்தின் பரிகாரியைலோகத்தின் ரட்சகரைஅவர் அன்றி வேறொரு தெய்வம் பூமியில் இல்லையேஅவர் போல சிலுவையில் மரித்தவர் எவரும் இல்லையே – ஏசுவை 1.ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்;எழுந்துயிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்;பாரதியும் ஏசுவை அறிந்துகவியும் பாடினாரே; -2 மண்ணிடை இயேசு மறுபடி வருவார்என்பது சத்தியமே!கண்ணதாசனும் ஏசுவை அறிந்துகாவியம் எழுதினாரே -2 நசரேயன் ஏசுவின் நாட்களில் நான்அங்கே

ஏசுவை நீ அறிவாயே பாரத தேசமே – Yesuvai Nee Arivayae Bharatha Desamae Read More »