RESHMA ABRAHAM

தேவ சித்தம் நிறைவேற – Deva Sitham Niraivera

தேவ சித்தம் நிறைவேற – Deva Sitham Niraivera தேவசித்தம் நிறைவேற எனையும் ஒப்படைக்கிறேன்தேவசத்தம் என்னுள்ளம் பலமாகத் தொனிக்குதே 1.முட்களுக்குள் மலர்கின்றதோர்மக்களைக் கவரும் லீலி புஷ்பம் போல்என்னையுமே தம்சாயலாய்என்றென்றும் உருவாக்குவார் – தேவ 2.பொன்னைப் போல புடமிட்டாலும்பொன்னாக விளங்குவேன் என்றென்றுமேதிராணிக்கு மேல் சோதித்திடார்தாங்கிட பெலனளிப்பார் – தேவ 3.அத்திமரம் துளிர்விடாமல்ஆஸ்திகள் அழிந்து நஷ்டம் வந்தாலும்கர்த்தருக்குள் சந்தோஷமாய்நித்தமும் மகிழ்ந்திருப்பேன் – தேவ 4.நீதிமானை அனுதினமும்சோதிக்க பல்வேறு துன்பம் வந்தும்கர்த்தர் அன்பை விட்டு நீங்காசுத்தனாய் நிலைத்திருப்பேன் – தேவ 5.முன்னறிந்து […]

தேவ சித்தம் நிறைவேற – Deva Sitham Niraivera Read More »

En Uyire En Yesuve Tamil Christian Song – என் உயிரே என் இயேசுவே

En Uyire En Yesuve Tamil Christian Song – என் உயிரே என் இயேசுவே என் உயிரே என் இயேசுவே(என்) உயிருள்ளவரையில் நான்உமக்காக வாழ்வேன்-2என் உயிரே என் இயேசுவே 1.உயிர் பிரிந்தாலும்என் உடல் அழிந்தாலும்நான் கலங்கிடவேமாட்டேன்(என்னை) ஆட்கொள்ளும் ஐயா-2இயேசப்பா இயேசப்பாஎன் உயிரே என் இயேசுவே 2.சொந்தம் எல்லாமேஎன் பந்தம் எல்லாமேஎன் ஏக்கம் எல்லாமே இயேசுவேஎன் உள்ளம் எல்லாமேஎன் உறவு எல்லாமேஇயேசப்பா இயேசப்பாஎன் உயிரே என் இயேசுவே 3.செல்வம் எல்லாமேஎன் சுவாசம் எல்லாமேஎன் பாசம் எல்லாமே இயேசுவேஎன்

En Uyire En Yesuve Tamil Christian Song – என் உயிரே என் இயேசுவே Read More »

Azhage en Azhage – அழகே என் அழகே

Azhage en Azhage – அழகே என் அழகே அழகே அழகே என் அழகே உன் சாயலில் படைத்த என் அழகே உயிரே உயிரே என் உயிரே உன் உயிர் தந்த என் உயிரே Iஉம்மைப்போல ஜெபம் செய்ய வேண்டுமே உம்மைப்போல பகிர்ந்து வாழ வேண்டுமே உம்மைப்போல இரக்கம் காட்ட வேண்டுமே உம்மைப்போல நான் வாழ இயேசு நீர் வேண்டுமே IIஉம்மைப்போல மன்னித்து மறக்க வேண்டுமே உம்மைப்போல கீழ்ப்படிந்து வாழ வேண்டுமே உம்மைப்போல தாழ்ந்து பணிய வேண்டுமேஉம்மைப்போல

Azhage en Azhage – அழகே என் அழகே Read More »

உயித்தெழுந்தார் தாவீதின் மைந்தன் – Uyirthelunthaar Thaavithin Mainthan

உயித்தெழுந்தார் தாவீதின் மைந்தன் – UyirthelunthaarThaavithin Mainthan உயித்தெழுந்தார் உயித்தெழுந்தார் தாவீதின் மைந்தன் உயித்தெழுந்தார் உயித்தெழுந்தார் நம் இயேசு ராஜன் உயித்தெழுந்தார் நம் பாவம் எல்லாம் நீக்கவே ரட்சகர் இயேசு வந்தாரேசொன்னபடி மூன்றாம் நாளில் மரணத்தை வென்றுயிர்த்தார் உயித்தெழுந்தார் உயித்தெழுந்தார் நம் இயேசு ராஜன் உயித்தெழுந்தார் மரணத்தின் கூர் முறிந்தது உன் ஜெயம் எங்கே பாதாளமே சிலுவையிலே வெற்றி பெற்று நம் ராஜன் உயித்தெழுந்தார் உயித்தெழுந்தார் உயித்தெழுந்தார் நம் இயேசு ராஜன் உயித்தெழுந்தார் ஜீவன்மும் உயிர்த்தெழுதலும் நானேதான்

உயித்தெழுந்தார் தாவீதின் மைந்தன் – Uyirthelunthaar Thaavithin Mainthan Read More »

Devan Entrum Ennai – தேவன் என்றும் என்னை

Devan Entrum Ennai – தேவன் என்றும் என்னை தேவன் என்றும் என்னை நேசிக்கின்றார்அவரின் அன்பெந்தன் உள்ளத்தில் தங்கிடும் மென் கரங்கள் என்னை அனைத்திடும்கடும் புயல் என்னை தாக்கினும் மீட்கின்றார் அப்பம் ரசம் கொண்டென்னை தேற்றுவார் நித்திய வாழ்வினை எனக்கு தருவார் தேவன் நம்மை என்றும் நேசிக்கின்றார்அன்பால் காப்பார் அவர் பிள்ளையாய் வாழ்வோம் நாம் அன்பின் ஊற்றை காணிக்கையாக்குவோம்துதியின் பாடலால் துக்கமெல்லாம் தீரும்  

Devan Entrum Ennai – தேவன் என்றும் என்னை Read More »

Aaraiyumen Idhayathai – ஆராயுமென் இதயத்தை

Aaraiyumen Idhayathai – ஆராயுமென் இதயத்தை 1.ஆராயுமென் இதயத்தை இன்றேசோதித்தறியும் எந்தன் உள்ளத்தைதீய வழி என்னில் உண்டோ என்றேபார்த்து என்னை விடுவித்தருளும் உம்மை துதிப்பேன் முற்றும் கழுவும் உம் வசனத்தால் என்னை தேற்றிடும்பரம அக்கினியால் நிரப்பிடும்உம் நாமம் உயர்த்த வாஞ்சிக்கிறேன் என் வாழ்வினை உமக்களிக்கின்றேன்திவ்விய அன்பால் என் நெஞ்சை நிரப்பும்என் பெருமை என் சித்தம் இச்சையும்உமக்கர்பணித்தேன் என்னோடிரும் தூயாவியே என்னை உயிர்ப்பியும்புதுவாழ்வின்றே என்னில் துவங்கும்எம் தேவை யாவும் தருவேன் என்றீர்தேவா உம் ஆசி வேண்டி நிற்கின்றேன்

Aaraiyumen Idhayathai – ஆராயுமென் இதயத்தை Read More »

எந்தன் கர்த்தர் -Enthan Karthar Velichamanar

எந்தன் கர்த்தர் -Enthan Karthar Velichamanar எந்தன் கர்த்தர் வெளிச்சமானார் எதற்கும் நான் அஞ்சிடேன் (2) அவரின் கரம் பிடித்து நடக்கும்போது இன்பமே அவர் நிழலில் அடைக்கலமாய்தங்குவதும் கிருபையே என்னை தூக்கி எடுத்து துயரம் துடைத்த தூயனை போற்றுவேன் எந்தன் கர்த்தர் வெளிச்சமானார் எதற்கும் நான் அஞ்சிடேன் மகனே எதற்கும் திகையாதே கலங்கி தவிக்காதே மகளே மனதை அலட்டாதே கண்ணீரை துடைத்துவிட்டு விலகாத தேவன் விரைந்து வருவார் உன் விலங்குகள் யாவும் உடைந்திடும் எந்தன் கர்த்தர் வெளிச்சமானார்

எந்தன் கர்த்தர் -Enthan Karthar Velichamanar Read More »

Neerodaiyai Maan Vaanjithu – நீரோடையை மான் வாஞ்சித்து

1.நீரோடையை மான் வாஞ்சித்து கதறும் வண்ணமாய் , என் ஆண்டவா , என் ஆத்துமம் தவிக்கும் உமக்காய் . 2. தாள கர்த்தா, உமக்காய் என் உள்ளம் ஏங்காதோ ? உம மாட்சியுள்ள முகத்தை எப்போது காண்பேனோ? 3.என் உள்ளமே . விசாரம் ஏன்? நம்பிக்கை கொண்டு நீ சதா ஜீவ ஊற்றேயாம் கர்த்தாவை ஸ்தோத்தரி. 4. நாம் வாழ்த்தும் கர்த்தனார் பிதா குமாரன், ஆவிக்கும், ஆதி முதல் என்றென்றுமே துதி உண்டாகவும். Neerodaiyai Maan Vaanjithu

Neerodaiyai Maan Vaanjithu – நீரோடையை மான் வாஞ்சித்து Read More »

Oothum Deivaaviyai – ஊதும் தெய்வாவியை

ஊதும் தெய்வாவியைபுத்துயிர் நிரம்பநாதா,என் வாஞ்சைசெய்கையில்உம்மைப்போல் ஆகிட ஊதும், தெய்வாவியைதூய்மையால் நிரம்பஉம்மில் ஒன்றாகியாவையும்சகிக்க செய்திட ஊதும், தெய்வாவியைமுற்றும் ஆட்கொள்ளுவீர்தீதான தேகம் மனத்தில்வானாக்னி மூட்டுவீர் ஊதும், தெய்வாவியைசாகேன் நான் என்றுமாய்சதாவாய் வாழ்வேன்உம்மோடுபூரண ஜீவியாய் (அமர வாழ்வியாய்) Oothum Deivaaviyai – ஊதும் தெய்வாவியை

Oothum Deivaaviyai – ஊதும் தெய்வாவியை Read More »

Aathumaavae Unnai Jodi – ஆத்துமாவே உன்னை ஜோடி

1. ஆத்துமாவே உன்னை ஜோடிதோஷம் யாவையும் விடுமீட்பரண்டை சேர ஓடிநன்றாய் ஜாக்கிரதைப்படுகர்த்தர் உன்னைபந்திக்கு அழைக்கிறார் 2. இந்தப் போஜனத்தின் மேலேவாஞ்சையாய் இருக்கிறேன்உம்மையே இம்மானுவேலேபக்தியாய் உட்கொள்ளுவேன்தேவரீரேஜீவ அப்பமானவர் 3. மாசில்லாத ரத்தத்தாலேஎன்னை அன்பாய் ரட்சித்தீர்அதை நீர் இரக்கத்தாலேஎனக்கென்றும் ஈகிறீர்இந்தப் பானம்என்னை நித்தம் காக்கவே 4. உம்முடைய சாவின் லாபம்மாட்சிமை மிகுந்ததுஎன்னிடத்திலுள்ள சாபம்உம்மால்தானே நீங்கிற்றுஅப்பமாகஉம்மை நான் அருந்தவே. Aathumaavae Unnai Jodi – ஆத்துமாவே உன்னை ஜோடி

Aathumaavae Unnai Jodi – ஆத்துமாவே உன்னை ஜோடி Read More »

Mei Jothiyaam Nal Meetparae – மெய்ஜோதியாம் நல் மீட்பரே

1. மெய்ஜோதியாம் நல் மீட்பரேநீர் தங்கினால் ராவில்லையேஎன் நெஞ்சுக்கும்மை மறைக்கும்மேகம் வராமல் காத்திடும். 2.என்றைக்கும் மீட்பர் மார்பிலேநான் சாய்வது பேரின்பமேஎன்றாவலாய் நான் ராவிலும்சிந்தித்துத் தூங்க அருளும். 3.என்னோடு தங்கும் பகலில்சுகியேன் நீர் இராவிடில்என்னோடே தங்கும் ராவிலும்உம்மாலே அஞ்சேன் சாவிலும். 4.இன்றைக்குத் திவ்விய அழைப்பைஅசட்டை செய்த பாவியைதள்ளாமல், வல்ல மீட்பரேஉம்மண்டைச் சேர்த்துக் கொள்ளுமே 5.வியாதியஸ்தர், வறியோர்ஆதரவற்ற சிறியோர்புலம்புவோர் அல்லாரையும்அன்பாய் விசாரித்தருளும் 6.பேரன்பின் சாகரத்திலும்நான் மூழ்கி வாழுமளவும்,என் ஆயுள்காலம் முழுதும்உம் அருள் தந்து காத்திடும்.   Mei Jothiyaam Nal

Mei Jothiyaam Nal Meetparae – மெய்ஜோதியாம் நல் மீட்பரே Read More »

நீயுனக்கு சொந்தமல்லவே-Nee Unakku Sontham Allave

நீயுனக்கு சொந்தமல்லவே மிட்கப்பட்டபாவி நீயுனக்கு சொந்தமல்லவேநீயுனக்கு சொந்தமல்லவேநிமலன் கிறிஸ்து நாதர்க்கே சொந்தம் சிலுவைமரத்தில் தொங்கி மரித்தாரே – திருரத்தம் ரத்தம் திரு விலாவில் வடியுது பாரேவலிய பரிசத்தால் கொண்டாரேவான மகிமை யுனக்கீவாரே இந்த நன்றியை மறந்த போனாயோஇயேசுவை விட்டு எங்கேயாகிலும்மறைந்து திரிவாயோசந்ததமுனதிதயங் காயமும்சாமி கிறிஸ்தினுடையதல்லவோ பழைய பாவத்தாசை வருகுதோபிசாசின் மேலே பட்சமுனக்குத்திரும்ப வருகுதோஅழியும் நிமிஷத் தாசை காட்டியேஅக்கினிக்கடல் தள்ளுவானேன் பிழைக்கினிம் அவர்க்கே பிழைப்பாயேஉலகைவிட்டுப் பிரியனும்அவர்க்கே மரிப்பாயே மரிப்பினும்உழைத்து மரித்தும் உயிர்த்த நாதரின்உயர்பதவியில் என்றும் நிலைப்பாய் Nee Unakku

நீயுனக்கு சொந்தமல்லவே-Nee Unakku Sontham Allave Read More »