Rev.C.Augustin Chellappan

என் தேவன் பாதம் நான் – En Devan Patham Naan

என் தேவன் பாதம் நான் – En Devan Patham Naan என் தேவன் பாதம் நான் ஓடி வந்தேன்என் வாழ்வில் ஒளியாய் நீர் வாரும் தேவா -2 ஒளியான தேவா வழியான தேவாசத்திய தேவா நித்திய தேவா – 2 1.கருவில் கண்டீர் உருவைத் தந்தீர்காலம் அறிந்து கரத்தில் எடுத்தீர் (2)தாயைப் போல சுமப்பவரேதந்தை போல அணைப்பவரேதன் ஜீவனைத் தந்த என் தேவனே (2) 2.ஞானம் தந்தீர் கனமும் தந்தீர்ஞாலம் அறிய உம்மைத் தந்தீர் (2)தாயைப் […]

என் தேவன் பாதம் நான் – En Devan Patham Naan Read More »

Yesu Thanae Athisaya Deivam song lyrics – இயேசு தானே அதிசய தெய்வம்

Yesu Thanae Athisaya Deivam song lyrics – இயேசு தானே அதிசய தெய்வம் இயேசு தானே அதிசய தெய்வம்இன்னும் ஜீவிக்கிறார் நம் தெய்வம் சரணங்கள் 1.அதிசயமே அவர் அவதாரம்அதிலும் இனிமை அவர் உபகாரம்அவரைத் தெய்வமாகக் கொள்வதே பாக்கியம்அவரில் நிலைதிருப்பதே சிலாக்கியம் — இயேசு 2.இருவர் ஒருமித்து அவர் நாமத்திலேஇருந்தால் வருவார் இருவர் மத்தியிலேஅந்தரங்கத்தில் அழுது நீ ஜெபித்தால்அவர் கரத்தால் முகம் தொட்டு துடைப்பார் — இயேசு 3.மனிதன் மறு பிறப்படைவதவசியம்மரித்த இயேசுவால் அடையும் இரகசியம்மறையும் முன்னே

Yesu Thanae Athisaya Deivam song lyrics – இயேசு தானே அதிசய தெய்வம் Read More »

கனியே கர்த்தர் விரும்பும் – Kaniyae Karthar Virumbum

கனியே கர்த்தர் விரும்பும் – Kaniyae Karthar Virumbum கனியே கர்த்தர் விரும்பும் மதுரக்கனியேகாணவே அன்பால் உன்னை தேடி வாராரே (2) 1.⁠⁠பூத்து மலரும் பூவல்லபூவையர் விரும்பும் பூவல்ல (2)மாந்தர் விரும்பும் பூவல்லமகிமை இயேசு விரும்பும் அன்பு 2.⁠ஜாதி விலகிடும் தோஷமல்லஅது சாத்தானால் வரும் தோஷமல்ல (2)மக்களால் உண்டாகும் தோஷமல்லஅது மகிபன் விரும்பும் சந்தோஷம் 3.⁠சாத்திரம் காட்டும் தானமல்லஅது சத்திரம் கட்டிடும் தானமல்ல (2)மாந்தர்கள் செய்திடும் தானமல்லநம் மகிபர் விரும்பும் சமாதானம் 4.⁠புத்தகம் எழுதும் மையல்லபூவையர் தீட்டிடும்

கனியே கர்த்தர் விரும்பும் – Kaniyae Karthar Virumbum Read More »