Rev.Gem Gabriel

என்னைத் தொடும் கண்ணை – Ennai Thodum kannai thodum

என்னைத் தொடும் கண்ணை – Ennai Thodum kannai thodum என்னைத் தொடும் கண்ணைத் தொடும்ஆலோசனை சொல்லும்என்னைத் தொடும் நாவைத் தொடும்அக்கினியாய் மாற்றும்நீர் எந்தன் பக்கம் இருந்தால்பயமே எனக்கு இல்லைகண் முன் உம்மை நிறுத்தினால்அசைக்கப்படுவதில்லை ஏசாயா உம்மைக் கண்டானேஅசுத்தன் நான் என்று சொன்னானேஅவனது நாவைத் தொட்டீரேபரிசுத்தமானானேதடை புரண்டோடும் வெள்ளம் போலகன்மலையை உடைக்கும் சம்மட்டியாகவார்த்தை வந்ததே Baptized by fire by the Holy RefinerOne burning desire, lift Jesus’ name higherHe is the maximum, […]

என்னைத் தொடும் கண்ணை – Ennai Thodum kannai thodum Read More »

எல்ரோயீ எல்ரோயீ நீர் என்னை – Elroyi Elroyi Neer Ennai

எல்ரோயீ எல்ரோயீ நீர் என்னை – Elroyi Elroyi Neer Ennai எல்ரோயீ எல்ரோயீ நீர் என்னை காண்கின்ற தேவன் (2) வனாந்திரத்திலே அழுகுரல் கேட்டீரே (2) ஆகாரைக் கண்டீர் அதிசயம் செய்தீர் என்னைக் கண் நோக்குமையா தேவாலயத்திலே தேவ சமுகத்திலே (2)மனங் கசந்தழுத அன்னாளைக் கண்டீர் அற்புதம் செய்தீரையா தாயின் கர்ப்பத்திலே என் கருவினைக் கண்டீரே (2)எலும்புகள் உருவாகும் முன்பே அழைத்தீர் ஏற்று நடத்துமையா Elroyi Elroyi Neer Ennai song lyrics in english

எல்ரோயீ எல்ரோயீ நீர் என்னை – Elroyi Elroyi Neer Ennai Read More »

சொன்னது சொன்னதுதான் – Sonadhu Sonadhu Thaan

சொன்னது சொன்னதுதான் – Sonadhu Sonadhu Thaan சொன்னது சொன்னதுதான் – இயேசப்பா சொன்னது சொன்னதுதான் சொன்னது சொன்னதுதான் – இயேசப்பா சொன்னால் சொன்னதுதான் நித்தியமான தேவன் சத்தியமான வார்த்தை (2) 1. பயப்படாதே நீ நான் உந்தன் தேவன் (2)எதிர்த்து நின்றால் ஓடிப் போவான் சத்துரு அவனே (2) 2. நீ எந்தன் தாசன் மறப்பதில்லை நான் (2)விழுந்தாலும் எழுந்து ஓடு திரும்பிப் பாராதே (2) 3. தாமதித்தாலும் நிச்சயம் செய்வார் (2)ஆபிராம் போல துதித்திடு

சொன்னது சொன்னதுதான் – Sonadhu Sonadhu Thaan Read More »

இம்மட்டும் எனக்கு உதவிகள் – Immatum Enaku Oodhavigal

இம்மட்டும் எனக்கு உதவிகள் – Immatum Enaku Oodhavigal இம்மட்டும் எனக்கு உதவிகள் செய்தஎபனேசா ஸ்தோத்திரம்இனிமேலும் என்னோடு வருவீர்மனுவேலே ஸ்தோத்திரம் கால்கள் தள்ளாட விட மாட்டார் – என்னைக்காக்கும் தேவன் உறங்க மாட்டார்கண்ணுறங்காமல் கண்மணி போலகாத்திடும் தேவன் என் துணையானார்இதை விட வேறென்ன வேண்டும் எனக்கு ஆபத்து நாளில் அழைத்திடும் வேளைஅருகினில் வந்து உதவிடுவார்அழுகையின் பாதை தனிமையில் நடந்தால்எல்ரோயீ தேவன் என் துணையாவார்இதை விட வேறென்ன வேண்டும் எனக்கு Immatum Enaku Oodhavigal song lyrics in

இம்மட்டும் எனக்கு உதவிகள் – Immatum Enaku Oodhavigal Read More »

விசேஷமானவள் நானே – Vishesamanaval Naanae song lyrics 

விசேஷமானவள் நானே – Vishesamanaval Naanae song lyrics  விசேஷமானவள் நானே ஓ ஓவிசேஷமானவள் நானேதேவ சாயலில் பிறந்த நான் ம்ம்ம்விசேஷமானவள் தானே கண்ணின் மணி என்றார்கையில் வரைந்துள்ளார்தலையின் முடியைக் கூட எண்ணி வைத்துள்ளார்மீனைக் கேட்டால் நான் பாம்பைப் தருவேனோஅப்பம் கேட்டாலும் கல்லைத் தருவேனோஎன்று சொன்ன தேவன் என் தகப்பன் புல்லின் அழகைப் பார்பூவின் நிறத்தைப் பார்இவற்றை உடுத்துவிக்கும் தேவன் என் தகப்பன்பறவை ஒரு நாளும் விதைப்பதில்லைநாளைய தினத்தின் கவலை அதற்கில்லைநான் அவர்க்குச் செல்லப் பிள்ளை உலகம்

விசேஷமானவள் நானே – Vishesamanaval Naanae song lyrics  Read More »

நீர் மாத்ரம் போதும் – Neer Mathram Podhum

நீர் மாத்ரம் போதும் – Neer Mathram Podhum நீர் மாத்ரம் போதும் – தேவாநீர் மாத்ரம் போதும்காலங்கள் மாறலாம்காட்சிகளும் மாறலாம்மாறிடாத நேசாமாறிடாத நேசா மார்பில் அணைத்த தாயும் என்னைமறந்து விடக் கூடுமோதோளில் சுமந்த தந்தையுமேதள்ளி விடலாகுமோதாங்கி நடத்தும் தேவன்தேற்றி அணைக்கும் இயேசுதாங்கி நடத்தும் தேவன் – என்னைத்தேற்றி அணைக்கும் இயேசு உற்ற துணை என்று கரம் பிடித்தவரும் மாறலாம்பெற்றெடுத்த பிள்ளைகளும்ஒதுங்கியே வாழலாம்கண்மணி போல் காக்கும்கைவிடாத இயேசுகண்மணி போல் காக்கும் – என்னைக்கைவிடாத இயேசு உயிர் காக்கும்

நீர் மாத்ரம் போதும் – Neer Mathram Podhum Read More »

நீதியின் சூரியனே – Neethiyin Sooriyanae

நீதியின் சூரியனே – Neethiyin Sooriyanae 1.நீதியின் சூரியனேஎன்னில் பிரகாசியும் நீரேஇருள் அகன்றிடவேஇயேசுவே என்னில் வாருமே 2.காலுக்குத் தீபம் உம் வசனங்கள்பாதைக்கு வெளிச்சமும் ஆனதேஜீவத் தண்ணீருள்ள நதிகளும்என்னில் பொங்கி செழிப்பாக்குதே 3.இயேசுவே நீர் எந்தன் நல்ல பங்குஇயேசுவே நீர் எந்தன் நம்பிக்கைஞானமும் நீதியும் மீட்பும் என்பரிசுத்தமும் இயேசுவே Neethiyin Sooriyanae song lyrics in English 1.Neethiyin SooriyanaeEnnil Pirakasiyum neeraeIrul AgantridavaeYesuvae Ennil vaarumae 2.Kaalukku Deepam um vasanagalPaathaikku velichamum aanathaeJeeva thanneerukulla nathikalumEnnil

நீதியின் சூரியனே – Neethiyin Sooriyanae Read More »

தேனாக தேனாக இனிக்குது – Theanaga Theanaga Inikuthu

தேனாக தேனாக இனிக்குது – Theanaga Theanaga Inikuthu 1.தேனாக தேனாக இனிக்குது என்பேனாஇயேசுவின் நாமம் என் வாழ்வை மாற்றுது என்பேனாநிகழ்காலம் எதிர்காலம் எதுவாக இருந்தாலும்இயேசுவின் நாமம் போதும் போதும் 2.வானம் பூமியெங்கும் மேலான இயேசு நாமம்வான சேனைகளும் தூதர் கூட்டங்களும் போற்றும் நாமம்பெரிதான இயேசு நாமம் பரலோகம் சேர்க்கும் நாமம் (2)நேற்றும் இன்றும் என்றும் மாறா 3.பாவ சாபங்களை நீக்கி மீட்கும் என் இயேசு நாமம்நோய்கள் பேய்களும் பயந்து ஓடிடும் இயேசு நாமம்முழங்கால்கள் யாவும் முடங்கும்

தேனாக தேனாக இனிக்குது – Theanaga Theanaga Inikuthu Read More »

சொல்லும் சொல்லும் எனக்கு ஆலோசனை – Sollum Sollum Enakku Aalosanai

சொல்லும் சொல்லும் எனக்கு ஆலோசனை – Sollum Sollum Enakku Aalosanai சொல்லும் சொல்லும் சொல்லும்எனக்கு ஆலோசனை சொல்லும்எந்த பக்கம் வலய வீசசொல்லும் சொல்லும் சொல்லும்எனக்கு ஆலோசனை சொல்லும் இராவெல்லாம் வல வீசி சோர்ந்து போயி நின்னேனேமீன் ஒண்ணும் கெடைக்காம வெறுங்கையா வந்தேனேசொல்லும் சொல்லும் சொல்லும்எனக்கு ஆலோசனை சொல்லும்எந்த பக்கம் வலய வீசசொல்லும் சொல்லும் சொல்லும்எனக்கு ஆலோசனை சொல்லும் ஊரெல்லாம் பஞ்சமாச்சு எகிப்துக்கு நா ஓடட்டுமாஒரு பிடி வெத போட்டா நூறு மடங்கு தருவீராசொல்லும் சொல்லும் சொல்லும்எனக்கு

சொல்லும் சொல்லும் எனக்கு ஆலோசனை – Sollum Sollum Enakku Aalosanai Read More »