Etho enakku puriyavillai – ஏதோ எனக்கு புரியவில்லை

Etho enakku puriyavillai – ஏதோ எனக்கு புரியவில்லை ஏதோ எனக்கு புரியவில்லைஎன் மேல் பாசம் குறையவில்லைஎத்தனையோ தூரம் எத்தனையோ பாரம்என்றாலும் உம் பாசம் குறையவில்லை ஈடில்லை இணையில்லைஇது போல் எவரும் செய்ததில்லைஎத்தனையோ தூரம் எத்தனையோ பாரம்என்றாலும் உம் பாசம் குறையவில்லை உலகத்தின் அன்பு மேலானதென்றேன்நாட்களும் செல்ல செல்ல தடுமாறி நின்றேன்உணர்வையும் தந்தீர் என் மேல் உரிமையும் கொண்டீர்உறவையும் தந்தீரே அதையும் உண்மையாய் தந்தீரேதனிமையும் இல்லை வெறுமையும் இல்லைஏசுவே உம் பாசம் குறையவுமில்லை- ஈடில்லை பகைவர்கள் என் […]

Etho enakku puriyavillai – ஏதோ எனக்கு புரியவில்லை Read More »