Richards Ebinezer

Thaedi thaedi thaediye alaindhaen song lyrics – தேடி தேடி தேடியே அலைந்தேன்

Thaedi thaedi thaediye alaindhaen song lyrics – தேடி தேடி தேடியே அலைந்தேன் பல்லவி: இவ்வுலகம் யாவையும் எனக்கென படைத்து தந்தீரேஎனை வாழ செய்தீரே இறைவாஉந்தன் படைப்பின் அழகிலே நான் தொலைந்து போனேனேஎனை வியக்க செய்தீரே இறைவாஎந்தன் வாழ்விலே புது அர்த்தம் தேடினேன்என் நோக்கம் என்னவோ இறைவா தேடி தேடி தேடியே அலைந்தேன்நாடி நாடி நாடியே திரிந்தேன்ஓடி ஓடி ஓடியே அடைந்தேன் உம்மையே சரணம் 1 : வாழும் நாட்களில் சமமில்லா பார்வையில்பிறர் வாழ்வை இகழ்ந்தேன் […]

Thaedi thaedi thaediye alaindhaen song lyrics – தேடி தேடி தேடியே அலைந்தேன் Read More »

Neenga Podhum Enakku song lyrics – நீங்க போதும் எனக்கு

Neenga Podhum Enakku song lyrics – நீங்க போதும் எனக்கு நீங்க போதும் எனக்கு (2)உம்மைய்யல்லாமல் எனக்கு யாருண்டுஇயேசு அல்லாமல் எனக்கு யாருண்டு மனுஷன் என்னை வெறுத்தாலும்நீர் என்றும் என்னை வெறுப்பதில்லைஆகாதவன் என்று தள்ளினாலும்நீர் என்றும் என்னை தள்ளுவதில்லை

Neenga Podhum Enakku song lyrics – நீங்க போதும் எனக்கு Read More »

இன்பமானாலும் நீர்தானே – Inbamanalum Neerthanae

இன்பமானாலும் நீர்தானே – Inbamanalum Neerthanae ஆராதிப்பேன் ஆராதிப்பேன்ஆயுளெல்லாம் உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன்ஆயுளெல்லாம் உம்மை ஆராதிப்பேன் Inbamanalum Neerthanae song lyrics in English 1.Inbamanalum NeerthanaeThunbamanalum Neer ThanaeEn Ellavattrilum Neer thanaeAnaithilum Um Anbai thantheerKirubaiyaal Ennai Nadathi VantheerNeasippean En Yesuvae UmmaiyaeVaaluvean En Yesuvae Umakkagavae Aarathippean AarathippeanAayulellaam Ummai Aarathippean 2.Enna Vanthalum Neer thanaeEthu nadanthalum Neer thanaeImmattum ennai kaividavillaiInimealaum Ennai marappathillaiNambuvean en yesuvae

இன்பமானாலும் நீர்தானே – Inbamanalum Neerthanae Read More »

உம்மை போல மாறவே உமக்காக – Ummai Pola Maarave Umakkaga

உம்மை போல மாறவே உமக்காக – Ummai Pola Maarave Umakkaga உம்மை போல மாறவே உமக்காக வாழவே என்னை மாற்றுமே என்னை மாற்றுமே II மாற்றுமே மாற்றுமே மாற்றுமே இயேசுவே உருவாக்குமே உருவாக்குமே உருவாக்குமே இயேசுவே நான் என்னில் சிறுக வேண்டும் நீர் என்னில் பெருக வேண்டும் உம் ஆவியை என்னில் ஊற்றுமே நான் எண்ணில் சிறுக வேண்டும் நீர் என்னில் பெருக வேண்டும் உம் ஆவியை என்னில் தாருமே மாற்றுமே உலகத்தின் இன்பமெல்லாம் குப்பையாய்

உம்மை போல மாறவே உமக்காக – Ummai Pola Maarave Umakkaga Read More »