Ruben Singh J

Maruvazhvu Tharubavarae song lyrics – மறுவாழ்வு தருபவரே

Maruvazhvu Tharubavarae song lyrics – மறுவாழ்வு தருபவரே மறுவாழ்வு தருபவரேமனதார நேசித்தீர்-2இந்த எளியவனை நீர் மறந்தும் இருந்தும் போகவில்லையேஉரிமைகளை உறுதி செய்துவாக்கு அளித்தவரே மறவாதவரே மறுவாழ்வு தந்தீரே -2பல கோடி ஸ்தோத்திரம்ஸ்தோத்திரம்ஸ்தோத்திரம் இயேசையா -2 மறவாதவரே 1.புத்திர சுவிகாரதின் ஆவியை தந்தீரே-2உம் பிள்ளையாக அபிஷேகம் செய்து வைத்தீரே மறவாதவரே மறுவாழ்வு தந்தீரே -2பல கோடி ஸ்தோத்திரம்ஸ்தோத்திரம்ஸ்தோத்திரம் இயேசையா -2 2.பிழைப்போமா என்று நினைத்த போதெல்லாம்உமது கரம் நீட்டி காத்து கொண்டீர்யெகோவா mephalti மறவாதவரே மறுவாழ்வு தந்தீரே […]

Maruvazhvu Tharubavarae song lyrics – மறுவாழ்வு தருபவரே Read More »

Deva intha naalil – தேவா இந்த நாளில்

Deva intha naalil – தேவா இந்த நாளில் தேவா இந்த நாளில் என்னை நடத்திடுங்கபுத்தம் புது கிருபையால் நிரப்பிடுங்க நன்மையான ஆண்டில் நன்மையை செய்யும்நல்லவர் நம்மையெல்லாம் நடத்திச்செல்வர்புதிய நாளை தந்துவிட்டார்அடைத்த வாசலை திறந்து விட்டார் நான் சொல்றேன் நூறு சத்தம் கர்த்தர் வார்த்தை வாய்க்கும்சஞ்சலமும் தவிப்பும் ஓடிபோகுமே 1. ஜீவ தண்ணீர் அற்று வாடி கசந்தேன்என்னை குணமாகும் நீராய் மாற்றினீர்வனாந்திரமாய் தண்ணீர் அற்று வாழ்ந்தேன்ஜீவன் பொங்கும் நீர் ஊற்றாய் மாற்றினீர் 2. ஆரம்பம் அற்பமென்று சோர்த்து

Deva intha naalil – தேவா இந்த நாளில் Read More »