Rufus Ravi

Yesu Nalla Yesu worship song lyrics – இயேசு நல்ல இயேசு

Yesu Nalla Yesu worship song lyrics – இயேசு நல்ல இயேசு இயேசு நல்ல இயேசுஎனக்காக ஜீவன் தந்தார்இயேசு இயேசு நல்ல இயேசுஎனக்காக ஜீவன் தந்தார்இயேசு இயேசு நல்ல இயேசுஎனக்காக ஜீவன் தந்தார்இயேசு இயேசு நல்ல இயேசுஎனக்காக ஜீவன் தந்தார் இயேசு அடிமைத்தனத்தை முறியடித்தார் இயேசுஅடிமை என்னை மீட்க வந்தார் இயேசுஅடிமைத்தனத்தை முறியடித்தார் இயேசுஅடிமை என்னை மீட்க வந்தார் இயேசுஅல்லேலூயா இயேசு நல்ல இயேசு பாவத்தை மன்னித்தார் இயேசுஎன் சாபத்தை நீக்கினார் இயேசுபாவத்தை மன்னித்தார் இயேசுஎன் […]

Yesu Nalla Yesu worship song lyrics – இயேசு நல்ல இயேசு Read More »

Ummai pola yarum illa song lyrics – உம்மை போல யாரும் இல்ல

Ummai pola yarum illa song lyrics – உம்மை போல யாரும் இல்ல உம்மை போல யாரும் இல்லஉம்மை போல ஒரு தெய்வம் இல்லஆற்றுபவரும் நீரேதேற்றுபவரும் நீரேஉம்மை போல யாரும் இல்ல-2 வாழ்ந்தாலும் உமக்காகவேமறுத்தாலும் உமக்காகவே -2உமக்காகவே உமக்காகவேஉமக்காகத்தான் வாழ்கிறேன்-2 1.தாயும் அல்ல தந்தையும் அல்லசிருஷ்டித்தவர் நீரேவாழ்வதும் எனக்காக அல்லஉமக்காகவே -2உமக்காகவே உந்தன் மகிமையேநான் பாடிடுவேன் எங்கும் புகழ்ந்திடுவேன் -2பாடிடுவேன் எங்கும் புகழ்ந்திடுவேன் – உம்மை போல 2.ஆஸ்தி அல்ல அந்தஸ்தும் அல்லஜீவ நதி நீரேஉம்மை

Ummai pola yarum illa song lyrics – உம்மை போல யாரும் இல்ல Read More »

அன்பினால் வந்த தேவன் – Anbinaal Vanthe Thevan

அன்பினால் வந்த தேவன் – Anbinaal Vanthe Thevan அன்பினால் வந்த தேவன்அகிலமும் ஆளுகின்ற தேவன்இயேசுவுக்காக பிறந்துஆயிரம் நாமம் கோண்ட தேவன் உயர்ந்தவர், பெரியவர், அழகானவர்,சிறந்தவர், படைத்தவர், என் ஆண்டவர் – 2 அன்பினால் வந்த தேவன்அகிலமும் ஆளுகின்ற தேவன்இயேசுவுக்காக பிறந்துஆயிரம் நாமம் கோண்ட தேவன் பூமியாய் படைத்த தேவன்சகலமும் உண்டாக்கின தேவன்இந்த உலகின் பாவங்களக்காய்சிலுவையாய் சுமந்து கொண்ட தேவன் மேய்பரே, நேசரே, கர்த்தரே,தோழனே, நண்பனே, என் இன்பமே – 2 அன்பினால் வந்த தேவன்அகிலமும் ஆளுகின்ற

அன்பினால் வந்த தேவன் – Anbinaal Vanthe Thevan Read More »

துதி கன மகிமை எல்லாம் – Thuthigana Magimai Yellam

துதி கன மகிமை எல்லாம் – Thuthigana Magimai Yellam துதி கன மகிமை எல்லாம்உம்மைக்கே செலுத்துகிறோம் -2 துதிக்கிறோம் உம்மை துதிக்கிறோம் -2நீர் செய்த நன்மைகளை நினைக்கிறோம் -2 1.யெகோவா ஷம்மா கூடவே இருக்கிறீர்யெகோவா ஷாலோம் சமாதானம் தருகிறீர்உம்மை பார்க்கணுமே உம்மோடு பேசணுமே – துதிக்கிறோம் Thuthigana Magimai Yellam song lyrics in english Thuthigana Magimai YellamUmmakkae Seluthugirom (×2) Thuthikirom Ummai Thuthikirom (×2)Neer Seitha Nanmaigalai ninaikirom(×2) Thuthigana Magimai

துதி கன மகிமை எல்லாம் – Thuthigana Magimai Yellam Read More »

இனி வாதை கூடாரத்தை – Ini vaadai koodarathai anugathu

இனி வாதை கூடாரத்தை – Ini vaadai koodarathai anugathu இனி வாதை கூடாரத்தை அணுகாது துன்பம் வந்தாலும் உன்னை தீண்டாதே இனி சந்தோசம் பொங்குமே . 1. ஏற்ற காலம் நமக்கும் உயர்வு உண்டு குறித்த நேரம் நாமும் ஜொலிக்க உண்டு உன்னிடம் ஆசையாய் வந்து சொல்கின்றார் இனி தோல்வி என்பது கிடையாது சோதனை வந்தாலும் மேற்கொள்வதே இனி உற்சாகம் பொங்குமே 2. நல்ல தந்தை தகப்பன் நமக்கு உண்டு அவரின் நேசம் பாசம் அனைக்குதே

இனி வாதை கூடாரத்தை – Ini vaadai koodarathai anugathu Read More »

Hallelujah Nesikindraen Medley – Tamil Christian Song

Hallelujah Nesikindraen Medley – Tamil Christian Song LYRICS: HALLELUJAH HALLELUJAH AMEN YESUVE UMMAI AARADHIKINDREN YESUVE UMMAI NESIKINDREN NEER NALLAVAR SARVA VALLAVAR ENDRUMEA YESUVE UMMAI NESIKINDRENE ULLAM ENGUDHE UMAKKAAGATHAANE YESUVE.. EN IDHAYAM UMAKKAAGATHAAN THUDIKKUDHE EN SWASAM ULLA NAATKALELLAM UMAKKAAGAVE VAZHVENAIAH YESUVE UMMAI NESIKKINDRENE ULLAM ENGUDHE UMAKKAAGATHAANE YESUVE.. EN UDHADUM UMMAYE PAADUDHE NINDHAIGAL NERUKKAM ENNAI SOOZHUMBODHU OYAMAL

Hallelujah Nesikindraen Medley – Tamil Christian Song Read More »

Yaarum Ariyaatha Anbu – யாரும் அறியாத அன்பு

Yaarum Ariyaatha Anbu – யாரும் அறியாத அன்பு யாரும் அறியாத அன்பொன்று உண்டுஎன் இயேசுவிடத்திலே உண்டுஅகலமில்லா ஆழமில்லா உயரமில்லாத அன்பு 1. மனிதன் தேடுகிறான் அந்த அன்பைநாடி ஓடுகிறான் அந்த அன்பையாரிடம் அன்பை பெற்று கொள்வானோ என்பதை அறியானே 2. வேத வசனத்தை அறிந்திருந்தாலும்பல பாஷைகள் கற்றிருந்தாலும்தேவனின் அன்பை அறியாத மனிதனை தேவன் அறிவாரே

Yaarum Ariyaatha Anbu – யாரும் அறியாத அன்பு Read More »

Pesum Deivam Neer – பேசும் தெய்வம் நீர்

Pesum Deivam Neer – பேசும் தெய்வம் நீர் பேசும் தெய்வம் நீர்பேசாத கல்லோ மரமோ நீர் அல்ல 1.என்னைப் படைத்தவர் நீர்என்னை வளர்த்தவர் நீர்என் பாவம் நீக்கி என்னைக் குணமாக்கிஎன்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – பேசும் 2.என் பாரம் சுமப்பவர் நீர்என் தாகம் தீர்ப்பவர் நீர்என்னைப் போஷித்து என்னை உடுத்திஎன்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – பேசும் 3.என் குடும்ப வைத்தியர் நீர்ஏற்ற நல ஔஷதம் நீர்எந்தன் வியாதி பெலவீனங்களில்என்னோடிருப்பவர் நீர்

Pesum Deivam Neer – பேசும் தெய்வம் நீர் Read More »

ONGI ONGI HALLELUJAH – ஓங்கி ஓங்கி அல்லேலூயா

ONGI ONGI HALLELUJAH – ஓங்கி ஓங்கி அல்லேலூயா ஓங்கி ஓங்கி அல்லேலூயா சொல்லுங்கள்அல்லேலூயா….-2மகிழ்ச்சியோடே அவர் முன் வாருங்கள்வந்தோமையா….உங்கள் மனதை முழுதாய் தாருங்கள்தந்தோமையா… 1.பூமியின் மனிதர்களேகர்த்தரை பாடிடுங்கள்நாளுக்கு நாள் அவர்கிருபையை கொடுத்தஇரட்சிப்பை அறிவியுங்கள்அவரின் மகிமையையும்அதிசயங்களையும்உலகில் அனைவரும் கேட்கும் படிக்குஉரக்க சொல்லிடுங்கள்-ஓங்கி ஓங்கி 2.எக்காள தொனியோடும்சுரமண்டலத்தோடும்தம்பூரு வீணை தீங்குழலோடும்கைத்தாள ஓசையோடும்உண்மை மனதோடும்ஆவியின் நிறைவோடும்ஜீவபலியாய் நமது சரீரம்என்றுமே அவர் பிரியம்-ஓங்கி ஓங்கி ஜீவனுள்ள தேவனைஜீவனோடு துதிப்போம்வல்லவர் இயேசுவைவல்லமையா துதிப்போம்நல்லவர் இயேசுவைகொஞ்சம் நல்லாத்தான் துதிப்போம்யெகோவா தேவனைஎஞ்சாய்பண்ணி துதிப்போம் 3.எழும்பி துதியுங்கள்ஸ்தோத்திரம் செலுத்துங்கள்இயேசு

ONGI ONGI HALLELUJAH – ஓங்கி ஓங்கி அல்லேலூயா Read More »

Elshadaai sarva vallavare – எல்ஷடாய் சர்வ வல்லவரே

Elshadaai sarva vallavare – எல்ஷடாய் சர்வ வல்லவரே Song LyricsElshadaai sarva vallavareஎல்ஷடாய் சர்வ வல்லவரேElrohi ennai kaanbavare(2)எல்ரோயீ என்னை காண்பவரே (2) Thuthigalil vaasam seiyumதுதிகளில் வாசம் செய்யும்Ummai thuthithu naan magilnthiduven(2)உம்மை துதித்து நான் மகிழ்ந்திடுவேன்(2) Elshadaai sarva vallavareஎல்ஷடாய் சர்வ வல்லவரேElrohi ennai kaanbavare(2)எல்ரோயீ என்னை காண்பவரே (2) 1.Tagappane ummai vida yaarum illai தகப்பனே உம்மை விட யாரும் இல்லைTaanggi tunai seiyave(2)தாங்கி துணை செய்யவே(2)Taangiye thunai seithirehதாங்கியே

Elshadaai sarva vallavare – எல்ஷடாய் சர்வ வல்லவரே Read More »

நீங்க மட்டும் தான்பா – Neenga Mattum Thaanpa

நீங்க மட்டும் தான்பா – Neenga Mattum Thaanpa நீங்க மட்டும் தான்பா என் உசுரு உம்மவிட்டா யாரும் இல்லப்பா என் ஆசையெல்லாம் என் பாசமெல்லாம் என் வாஞ்சையெல்லாம் நீங்க தான் பா என் உயிரே என் உறவே என் உயிரே என் ஏசுவே பெலன் இல்ல ராஜா நீர் பெலப்படுத்தும் பெலவீனத்தில் நீர் சுகப்படுத்தும் என் ஆசையெல்லாம் என் பாசமெல்லாம் என் வாஞ்சையெல்லாம் நீங்கதான் பா – 2 – நீங்க மட்டும் அழுகையின் பள்ளத்தில்

நீங்க மட்டும் தான்பா – Neenga Mattum Thaanpa Read More »

உம்மால் எல்லாம் கூடுமே-Ummale Ellam Koodum

இயேசுவே இயேசுவே உம்மால் எல்லாம் கூடுமே (2) கண்ணீரை துடைக்க கவலைகள் நீக்க கஷ்டங்கள் மாற்ற உம்மால் கூடுமே கூடுமே கூடுமே உம்மால் எல்லாம் கூடுமே பெலவீனன் என்னை பெலவானாய் மாற்ற சத்துவத்தை அளிக்க உம்மால் கூடும் – கூடுமே ஆவியின் கனியால் என்னை நிரப்பி உம் சித்தம் செய்ய நடத்தினீர் நல்லவரே வல்லவரே அபிஷேகத்தை தருவரே – இயேசுவே  

உம்மால் எல்லாம் கூடுமே-Ummale Ellam Koodum Read More »