நம்பிக்கை அற்றுப் போனாயோ – Nambikkaiyatru ponaayo
நம்பிக்கை அற்றுப் போனாயோ – Nambikkaiyatru ponaayo அனுபல்லவி நம்பிக்கை அற்றுப் போனாயோ?நம்பத்தக்க ஒருவர் உண்டுகைவிடப்பட்டு போனாயோகன்மலை இயேசு உண்டு பல்லவி சோராதே சோர்ந்து போகாதேஉன் நம்பிக்கை வீண் போகாதே சரணம் -1கண்ணீர் வடிக்கின்றாயோகண்ணீரைக் காண்பவர் உண்டுதனிமையில் புலம்புகின்றாயோதாங்கிடும் இயேசு உண்டு தாங்குவார் உன்னைத் தப்புவிப்பார்உன்னை கனப்படுத்தி மகிழச்செய்வார்ஏந்துவார் கால்கள் இடறாமல்கன்மலை மேலே உன்னை உயர்த்துவார் சரணம் -2நம்பினோர் கைவிட்டாரோகைவிடா கர்த்தர் நமக்குண்டு எதிர்காலம் கவலை சூழ்ந்ததோ எதிர்பாரா நன்மை உனக்குண்டு உயர்த்துவார் சிறந்ததை தந்துள்ளார் வாக்கு […]
நம்பிக்கை அற்றுப் போனாயோ – Nambikkaiyatru ponaayo Read More »