Santhosha vinnnnoliyae – சந்தோஷ விண்ணொளியே
சந்தோஷ விண்ணொளியேஇயேசு சாந்த சொரூபியவர்பள்ளத்தாக்கின் லீலி சாரோனின் ரோஜாபாரில் மலர்ந்துதித்தார் 1. இன்ப பரலோகம் துறந்தவர்துன்பம் சகித்திட வந்தவர்பாவ மனிதரை மீட்டவர்பலியாகவே பிறந்தார் 2. பூலோக மேன்மைகள் தேடாதவர்பேரும் புகழும் நாடாதவர்ஒன்றான மெய் தேவன் இயேசுவேஎன் ஆத்ம இரட்சகரே 3. ஜீவன் வழி சத்தியம் எல்லாமிவர்தேவாதி தேவ சுதன் இவர்இயேசுவல்லால் வேறு யாருமில்லைஇரட்சண்யம் ஈந்திடவே Santhosha vinnnnoliyaeYesu saantha soroobiyavarPallaththaakkin leeli saaronin rojaaPaaril malarnthuthiththaar 1. Inba paralokam thurandhavarThunbam sagiththida vandhavarPaava manidharai meettavarBaliyaagavae […]