Sahayaraj

அந்த அலகையின் ஆட்சிதனை – Antha Alagaiyin Aatchithanai

அந்த அலகையின் ஆட்சிதனை – Antha Alagaiyin Aatchithanai அந்த அலகையின் ஆட்சிதனை இன்று ஒழித்தே உயிர்த்தெழுந்தார்இந்த உலகம் இருக்கும் வரை எந்த நாளும் உடன் இருப்பார்உயிர்த்தார் உயிர்த்தார் உலகை ஜெயித்தார் என்னில் வாழ்ந்தால் இறப்பே இல்லை என்றெனைத்தேற்றியவர்கல்லறை உடைத்து சாவினை ஜெயித்து வல்லமை யோடெழுந்தார்உயிர்த்தார் உயிர்த்தார் உலகை ஜெயித்தார் நானே வழியும் ஒளியும் வாழ்வும் என்றே சொல்லியவர்விண்ணொளி சூழ வீரர்கள் ஓட கல்லறை விட்டெழுந்தார்உயிர்த்தார் உயிர்த்தார் உலகை ஜெயித்தார் Antha Alagaiyin Aatchithanai easter song […]

அந்த அலகையின் ஆட்சிதனை – Antha Alagaiyin Aatchithanai Read More »

நள்ளிரவில் பகலாய் ஒளிவீசிடும் – Nalliravil pagalaai tamil christmas song lyrics

நள்ளிரவில் பகலாய் ஒளிவீசிடும் – Nalliravil pagalaai tamil christmas song lyrics நள்ளிரவில் பகலாய் ஒளிவீசிடும் பாலகனேவிண்ணவரின் துதியால் கண்மூடிய மன்னவனேமண்ணகமே மகிமையிலே மறுவுருவாகிடுதே இந்த – 2விண்ணகத்தில் இருந்து நம்மிடத்தில் பிறந்தமன்னவனைக் கொண்டாடுவோம் -2 ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் காத்திருந்தோம் நீ அவதரிக்கமாளிகை மஞ்சத்தில் நீ பிறப்பாய் என்றே நாங்களும் காத்திருந்தோம்நீயோ இறைவா ஏழைக் குடிலில் எந்தன் உறவாய் வந்தாய் சுதனே உன்னத கடவுளின் ஆணைப்படி உலகத்தில் வந்த பாலகனேமானிட வாழ்வுக்கு ஒளிகொடுக்க மன்னவர்

நள்ளிரவில் பகலாய் ஒளிவீசிடும் – Nalliravil pagalaai tamil christmas song lyrics Read More »