SAM DAVID

Unga Pirasannam Illatha Oru naalum song lyrics – உங்க பிரசன்னம் இல்லாத ஒரு நாளும்

Unga Pirasannam Illatha Oru naalum song lyrics – உங்க பிரசன்னம் இல்லாத ஒரு நாளும் உங்க பிரசன்னம் இல்லாத ஒரு நாளும் வேண்டாம்உங்க கிருபை இல்லாத ஒரு நிமிஷமும் வேண்டாம்உங்க சமு கம் இல்லாத ஒரு ஓட்டமும் வேண்டாம்நீங்க இல்லாம எனக்கொரு வாழ்க்கையும் வேண்டாம் இயேசப்பா ….. நீங்க மட்டும் போதும்பா ( Yessppa Neenga Mattum Pothumpa)இயேசப்பா ….. உங்க சமுகம் போதும்பா Yessppa Neenga Mattum Pothumpa song lyrics

Unga Pirasannam Illatha Oru naalum song lyrics – உங்க பிரசன்னம் இல்லாத ஒரு நாளும் Read More »

நேரம் ஓடும் உலகம் மாறும் – Neram odum Ulagam marum

நேரம் ஓடும் உலகம் மாறும் – Neram odum Ulagam marum நேரம் ஓடும், உலகம் மாறும், நிலவை மாற்றும் சூரியன் இந்த உலக வாழ்வு கடந்து போகும்,ஒரு நிழல் போல மறைந்து போகும் – 2 காத்திருக்கிறன் உம் வருகைக்காகவேஉம் ராஜ்ஜியத்தை அடையும்வரை காத்திருக்கிறன் – 2 1. கண்மூடி நடந்தேன் தடுமாறி விழுந்தேன்உம் கரம் பிடித்து நடத்தினீரேகடல் போன்ற சோதனை என் முன்னே வந்தாலும்உம் வார்த்தை கொண்டு தேற்றினீரே -2 சோதனை வந்தாலும் அஞ்ச

நேரம் ஓடும் உலகம் மாறும் – Neram odum Ulagam marum Read More »

Asaathiyangal Saathiyamae – அசாத்தியங்கள் சாத்தியமே

Asaathiyangal Saathiyamae – அசாத்தியங்கள் சாத்தியமே Scale : A Major அசாத்தியங்கள் சாத்தியமேதேவா உந்தன் வார்த்தையாலேஅசையாத மலை கூட அசைந்திடுமேஅமாராத புயலும் கூட அமர்ந்திடுமே எல்லா புகழும் எல்லா கனமும்என்னில் அசாத்தியம் செய்பவர்க்கேஎல்லா துதியும் எல்லா உயர்வும்என்னில் நிலைவரமானவர்க்கே எனக்காய் நிற்கும் இயேசுவுக்கேஎனக்காய் பேசும் இயேசுவுக்கே 1)நான் எடுத்த தீர்மானங்கள்ஒன்றன் பின்னாக தோற்றனவேசோராமல் எனக்காக உழைப்பவரேதோற்காமல் துணைநின்று காப்பவரே 2)என் கை மீறி போனதெல்லாம்உம் கரத்தால் சாத்தியமேஎன் கரம் தவறியே இழந்ததெல்லாம்உம் கரம் தவறாமல் மீட்டிடுமே

Asaathiyangal Saathiyamae – அசாத்தியங்கள் சாத்தியமே Read More »