ஓங்கிய புயம் கொண்டு – Oongiya Puyam kondu balatha
ஓங்கிய புயம் கொண்டு – Oongiya Puyam kondu balatha ஓங்கிய புயம் கொண்டு பலத்த கரம் கொண்டுதாங்கி நடத்தி வந்தீர் மேகஸ்தம்பமாய் அக்கினி ஸ்தம்பமாய்இரவு பகலாய் காத்து வந்தீர். இருக்கிறவராகவே இருக்கிறேன் என்றீரேகூடவே இருந்தீர் வழுவாமல் காத்தீர்பார்வோனின் சேனை தொடர்ந்த சூழ்நிலையில்செங்கடல் பிளந்தே வழியும் திறந்தீரே எகிப்தியர் கண்முன்னே துணையாய் நீர் நின்றீர்யுத்தம் நீர் செய்தீர் வெற்றி காணச் செய்தீர்தூதர்கள் உண்ணும் உணவால் போஷித்தீர்பசியைப் போக்கினீர் பாதுகாத்து வந்தீர் செருப்பு தேயல வஸ்திரம் கிளியலதயவாய் நடத்தினீர் […]
ஓங்கிய புயம் கொண்டு – Oongiya Puyam kondu balatha Read More »