Sam Steven

Nandriyodu Ummai Paadi song lyrics – நன்றியோடு உம்மை பாடி

Nandriyodu Ummai Paadi song lyrics – நன்றியோடு உம்மை பாடி நன்றியோடு உம்மை பாடி,நாள்தோறும் போற்றுவேன்;தாழ்வில் இருந்த என்னை,தூக்கி கரம் பிடித்து,வாழ வழி செய்தீரே -(2) 1) பெயர் சொல்லி என்னை அழைத்தீர்,பெரிய ஜாதியாக மாற்றினீர் – (2)போதித்து வழி நடத்தி, பிள்ளைகளை பெருகச் செய்தீர்,உம் புகழ் சொல்லிடுவேன் -(2)….(நன்றியோடு) 2) தாயைப் போல் என்னை காத்தீர்,தந்தையைப் போல் என்னை நடத்திட்டீர் -(2)எத்தனை நாவுகளால், உம் புகழ் பாடினாலும்,உம் கிருபைக்கு ஈடாகுமா -(2)….(நன்றியோடு) 3) பயத்தை […]

Nandriyodu Ummai Paadi song lyrics – நன்றியோடு உம்மை பாடி Read More »

எத்தனை அன்பு எத்தனை – Ethanai Anbu Ethanai

எத்தனை அன்பு எத்தனை – Ethanai Anbu Ethanai எத்தனை அன்பு எத்தனை கிருபை என் மீதுநித்தமும் காத்து சித்தம் செய்ய வைத்தீரே வாழ்வே நீர்தான்வழியும் நீர்தான் –2 சித்தம் அறிந்து மொத்தம் என்னை தருகிறேன்.. உம் சித்தமே அறிந்து மொத்தம் என்னை தருகிறேன்… 1. வாழ்க்கை பாதையில் உம் வாக்குத்தத்தங்களேவழுவி போகாமல் என்னை வழி நடத்தியதே…. 2. வாதை துன்பத்தில் துவண்ட வேளையில்வாழ்க்கை துணையாக உம் வார்த்தை வந்ததே Ethanai Anbu Ethanai song lyrics

எத்தனை அன்பு எத்தனை – Ethanai Anbu Ethanai Read More »

உயிரே என் ஆருயிரே – Uyire en Aaruyire song lyrics

உயிரே என் ஆருயிரே – Uyire en Aaruyire song lyrics உயிரே என் ஆருயிரேஉமக்காக வாழ ஆசைஉயிரே என் ஆருயிரேஉமக்காக எழும்ப ஆசை 1. எந்தன் செயல்களெல்லாம்உம்மை காட்டணும்என்னை காண்பவர்உம்மையே காணனும் எந்தன் சிந்தையெல்லாம்உம்மை நோக்கனும்என்னை காண்பவர் உம்மையே காணனும் எந்தன் விருப்பம் வாஞ்சை அதுதானையாவேறே ஒன்றும் எனக்கு இல்லையையா – 2 உயிரே உயிரே உயிரே இயேசுவே – 2 2. எந்தன் இருதயம் உமக்காக வாழனும் எந்தன் வாழ்க்கையே உமக்காக ஓடனும் –

உயிரே என் ஆருயிரே – Uyire en Aaruyire song lyrics Read More »