Samuel Jonathan

உங்க கிருபை தந்து இம்மட்டும் – Unga Kirubai thanthu immatum

உங்க கிருபை தந்து இம்மட்டும் – Unga Kirubai thanthu immatum உங்க கிருபை தந்து இம்மட்டும் நடத்தி வந்தீர் உம் தயவை தந்து என்னையும் உயர்த்தி வைத்தீர் இயேசுவே உம் அன்பை நான் என்ன சொல்வேன் உள்ளம் நன்றியால் நிறைந்து ஆராதிப்பேன் இரத்தில் கிடந்த என்னை நீர் கண்டு விலகி செல்லாமல் நெருங்கி வந்தீர் பாவங்கள் கழுவி வஸ்திரம் விரித்து இரட்சிப்பினாலே அலங்கரித்தீர் கிருபையை ருசித்து பாட வைத்தீர் உந்தன் தயவை ருசித்து துதிக்க வைத்தீர் […]

உங்க கிருபை தந்து இம்மட்டும் – Unga Kirubai thanthu immatum Read More »

Thunba pattalum – துன்பப் பட்டாலும்

Thunba pattalum – துன்பப் பட்டாலும் Lyrics : துன்பப் பட்டாலும்துயரப் பட்டாலும்என் தேவனை மட்டும்நான் விடவே மாட்டேன் (2) Verse 1:என் காயம் ஆற்றிடுவார்என்னை அவர் தேற்றிடுவார் (2)நான் போகும் இடமெல்லாம்என்னை அவர் காத்துஎன்னை நடத்திடுவாரே (2) Chorusஅல்லேலூயா ஓ ஓ அல்லேலூயா ஏ ஏஅல்லேலூயா ஓ ஓஅல்லேலூயா !!! (2) Verse 2:எனக்காய் சிலுவையை சுமந்துஎன் பாவம் கழுவினீரே (2)நீர் எனக்காய் மரித்தீரேஎனக்காய் உயிர்த்தீரேமீண்டும் வருவீரே (2) Chorusஅல்லேலூயா ஓ ஓ அல்லேலூயா ஏ

Thunba pattalum – துன்பப் பட்டாலும் Read More »