Shan Thines

இன்னும் உம்மை இன்னும் உம்மை – Innum Ummai Innum ummai Ariyanumae

இன்னும் உம்மை இன்னும் உம்மை – Innum Ummai Innum ummai Ariyanumae இன்னும் உம்மை இன்னும் உம்மை அறியணுமேஉந்தன் அன்பை உந்தன் அன்பை புரியணுமேமுழு உள்ளத்தோடும் முழு பெலத்தோடும்இயேசுவே உம்மை நான் தேடுகிறேன் என் உயிரே இயேசுவே ஆராதனை – 2 என் பெலவீனங்களில் என் வாழ்வின் சோகங்களில்தொடர்ந்திட முடியாமல் தவிக்கையிலே – 2கரம் நீட்டித் தூக்கி என்னைகன்மலையில் நிறுத்திஆறுதல் அளித்தீரே நன்றி ஐயா – 2 என் உயிரே இயேசுவே ஆராதனை – 2 […]

இன்னும் உம்மை இன்னும் உம்மை – Innum Ummai Innum ummai Ariyanumae Read More »

Immaddum Enenezer – இம்மட்டும் எபிநேசரே

Immaddum Enenezer – இம்மட்டும் எபிநேசரே இத்தனை ஆண்டுகள்எத்தனை கிருபைகள்தாங்கியதை நான் மறப்பேனோ…என் நேசரே….எபிநேசரே இம்மட்டும் காத்தென்னைஉள்ளத்தில் சுமந்தீரேஇனிமேலா கைவிடுவீர்…..என் நேசரே….எபிநேசரே அழைத்தவர் உம்மை நம்பினதால்அர்ப்பணித்தேன் உம் சித்தம் செய்யஅதிசயமாய் என்னை நடத்திவந்துஅற்புதங்கள் பல காணச்செய்தீர்அவமானம் நிந்தைகளோ….வாழ்வினில் கொஞ்சமில்லை…வியாதிகள் போராட்டமோ…மரணமும் தடுக்கவில்லை….உயிரோடு வாழும் நாளெல்லாம்உம்புகழ் சொல்லிடுவேன்நான் உம்புகழ் சொல்லிடுவேன் என் நேசரே….எபிநேசரே -2என்னை இம்மட்டும் நடத்தி வந்தவரே எனக்கென்று எதுவும் சேர்க்கவில்லைஎன் பேரில கூட எதுவும் இல்லைகுடும்பமாய் உமக்கென நின்றதினால்குறைவுகள் எனக்கு நீர் விடல……ஓடின ஓட்டங்கெளல்லாம்உம் சித்தம்

Immaddum Enenezer – இம்மட்டும் எபிநேசரே Read More »

Yesuvae unthan Peyar solla Aasai song lyrics – இயேசுவே உந்தன் பெயர் சொல்ல

Yesuvae unthan Peyar solla Aasai song lyrics – இயேசுவே உந்தன் பெயர் சொல்ல இயேசுவே உந்தன் பெயர் சொல்ல ஆசைஎனக்குள்ளே என்றும் நீர் வர ஆசைஉம்மையே எண்ணி வாழ்கிறேன்உண்மையாய் உள்ளம் ஏங்குதே….. உம் பேரைச் சொன்னால் கல்மனமும் கரையும்உம் செயலை நினைத்தால் உள்ளுணர்வும் இனிக்கும்உம் உள்ளங்கையில் எனை வரைந்து காக்கிறீர்தீங்குகள் நெருங்காமல் எனைச்சூழ நிற்கிறீர்நான் குழியில் விழுந்தாலும் தூக்குகிறீர்தவறி விழுந்தாலும் தாங்குகிறீர்…உம் நேசத்தாலே தொலைந்த என்னைத் தேடிவந்தீர்தோழில் தூக்கி சுமந்தீர்உம் அன்பில் (நான்) உயிர்

Yesuvae unthan Peyar solla Aasai song lyrics – இயேசுவே உந்தன் பெயர் சொல்ல Read More »