Sheeba Asborn

magimaiyai vetri sirandhar song lyrics – மகிமையாய் வெற்றி சிறந்தார்

magimaiyai vetri sirandhar song lyrics – மகிமையாய் வெற்றி சிறந்தார் கர்த்தரை பாடுங்கள் அவர் மகிமையாய் வெற்றி சிறந்தார்நம் தேவனை போற்றுங்கள் அவர் மகிமையாய் வெற்றி சிறந்தார் நாள் முழுதும் உம்மை பாடிடுவேன்வாழ்நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேன் இப்போ எங்கள் மேலே இறங்கிடுமேஉம் வல்லமையால் நிறப்பிடுமே நாள் முழுதும் உம்மை பாடிடுவேன்வாழ்நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேன் இப்போ எங்கள் மேலே இறங்கிடுமேஉம் வல்லமையால் நிறப்பிடுமே நாள் முழுதும் உம்மை பாடிடுவேன்வாழ்நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேன் magimaiyai vetri sirandhar song […]

magimaiyai vetri sirandhar song lyrics – மகிமையாய் வெற்றி சிறந்தார் Read More »

ஒப்புரவாக்கப்பட்டேன் – Oppuravakkapatten

ஒப்புரவாக்கப்பட்டேன் – Oppuravakkapatten ஒப்புரவாக்கப்பட்டேன் -4 தேவ குமாரனின் மரணத்தினால் ஒப்புரவாக்கப்பட்டேன்-2 ஒப்புரவாக்கப்பட்டேன் -2 1.கிறிஸ்துவுடனே சிலுவையிலே நானும் அறையப்பட்டேன் -2 இனி வாழ்வது நான் அல்ல கிறிஸ்த்துவே வாழ்கின்றீர் -2 ஒப்புரவாக்கப்பட்டேன் -4 தேவ குமாரனின் மரணத்தினால் ஒப்புரவாக்கப்பட்டேன்-2 2.கிருபையினாலே மீட்கப்பட்டு நீதிமானாக்கப்பட்டேன் -2 இனி பாவமோ சாபமோ பிரித்திடமுடியுமோ-2 ஒப்புரவாக்கப்பட்டேன் -4 தேவ குமாரனின் மரணத்தினால் ஒப்புரவாக்கப்பட்டேன்-2 ஒப்புரவாக்கப்பட்டேன் -2 Oppuravakkapatten song lyrics in english Oppuravakkapatten -4 Deva Kumaaranin Maranaththinaal

ஒப்புரவாக்கப்பட்டேன் – Oppuravakkapatten Read More »

நான் நிற்பதும் நிர்மூலமாகமல் – Nan Nirpathum Nirmoolamaagamal

நான் நிற்பதும் நிர்மூலமாகமல் – Nan Nirpathum NirmoolamaagamalUsurodu Irukkuren | உசுரோடு இருக்குறேன் நான் நிற்பதும் நிர்மூலமாகமல் இருப்பதும்என் மீது நீர் வைத்த கிருபையே-2உங்க தயவுள்ள கரம் என்மேல் இருப்பதால்உங்க இரக்கத்தின் கரம் என்மேல் இருப்பதால்-2 உசுரோடு இருக்கறேன்குடும்பமா இருக்கறேன்-2கிருபையே கிருபையே-2என் மீது நீர் வைத்த கிருபையே-2 1.ஏக்கங்கள் எல்லாம் நன்றாய் அறிந்துஏற்ற நேரத்தில் உயர்த்திடும் கிருபை-2தள்ளாடும்போது தாங்கிடும் கிருபைதவறிடும் போது தூக்கிடும் கிருபை-2 கிருபையே கிருபையே-2என் மீது நீர் வைத்த கிருபையே-2 2.பாவத்தினாலே மரித்துப்போய்

நான் நிற்பதும் நிர்மூலமாகமல் – Nan Nirpathum Nirmoolamaagamal Read More »

மகிமையின் மேகமாக இறங்கி -Magimayin megamaaga Irangi

மகிமையின் மேகமாக இறங்கி -Magimayin megamaaga Irangi மகிமையின் மேகமாக இறங்கி வந்தீரேஆசரிப்புக் கூடாரத்தில் இறங்கி வந்தீரே வாருமையா நல்லவரேதுணையாளரே எங்கள் ‌ஆறுதலே மகா‌பரிசுத்த ஸ்தலத்தினில்கேரூபீன்கள்‌ மத்தியில்கிருபாசனம் மீதினில் இறங்கி வந்தீரே முட்செடியின் மத்தியில்சீனாய் மலை உச்சியில்கன்மலையின் வெடிப்பினில் இறங்கி வந்தீரே சீடர்களின் மத்தியில்மேல் வீட்டு அறையினில்பெந்தேகோஸ்தே நாளினில் இறங்கி வந்தீரே Magimayin megamaaga irangi vandheeraeAasaripu koodarathil irangi vandheerae Vaarum iyya, nallavarae,Thunaiyaalarae, engal aarudhalae Maga parisuth sthalathinilKerbeengal mathiyilKirubaasanam meethinilIrangi vandheerae

மகிமையின் மேகமாக இறங்கி -Magimayin megamaaga Irangi Read More »

Ootrrum ootrrum – ஊற்றும் ஊற்றும் ஊற்றுமே

Ootrrum ootrrum – ஊற்றும் ஊற்றும் ஊற்றுமே ஊற்றும் ஊற்றும் ஊற்றுமேஉன்னதத்தின் ஆவியை ஊற்றுமேநிரப்பும் நிரப்பும் நிரப்புமேஎன் பாத்திரம் வழிந்திட நிரப்புமே-2 பெந்தேகொஸ்தே அனுபவம் வேண்டுமேஒருமனதோடு துதிக்கிறோம்அந்தகார வல்லமைகள் அகன்றிடஅக்கினியின் நாவுகள் ஊற்றுமேபாதாள சங்கிலிகள் அறுந்திடபரிசுத்த ஆவியை ஊற்றுமே-ஊற்றும் வானத்தை திறந்து ஊற்றுமேவரங்களாலே நிரப்புமே-2அந்நிய பாஷைகள் பேசிடஆவியில் அனல் கொண்டு எழும்பிட-2-ஊற்றும் அக்கினி அபிஷேகம் வேண்டுமேஅற்புதம் திரளாய் நடந்திட-2உலர்ந்த எலும்புகள் உயிர்த்திடஉலகமே உம்மை உயிர்த்திட-2-ஊற்றும் புயல் காற்றாய் என்னில் நீர் வாருமேபெரும் மழையை என்னில் நீர் தாருமே-2-ஊற்றும்

Ootrrum ootrrum – ஊற்றும் ஊற்றும் ஊற்றுமே Read More »