சிலுவையின் நிழலில் உறைந்திடும் – Siluvaiyin Nizhalil Urainthidum
சிலுவையின் நிழலில் உறைந்திடும் – Siluvaiyin Nizhalil Urainthidum சிலுவையின் நிழலில்உறைந்திடும் ஈரம்சுமந்திடும் தோள்கள்கலங்கிடும் நேரம்சிலுவையின் நிழலில்உறைந்திடும் ஈரம்சுமந்திடும் தோள்கள்கலங்கிடும் நேரம்யார் செய்த குற்றமோஇந்த குருதியின் சீற்றமோஏன் இந்த மரணமோமனம் கசந்திடும் தருணமோஉதிர்ந்திடும் கண்ணீர் துளிகள்உதிரா பூக்கள் வலிகள்எப்போது மனிதம் உணரும்சிலுவையில் பூக்கள் மலரும் காற்றையும் கடலையும் அடக்கிய தேவன்சிலுவையில் மௌனம் ஏனோகுருடரை திருடரை நேசித்து மன்னித்ததாலோ பாவியை பகைவரை ஏற்றுகொண்டதலோ இந்தபாவ சிலுவையின் பாரம்சுமக்கின்ற பழியோயார் செய்த குற்றமோஇந்த குருதியின் சீற்றமோஏன் இந்த மரணமோமனம் கசந்திடும் […]
சிலுவையின் நிழலில் உறைந்திடும் – Siluvaiyin Nizhalil Urainthidum Read More »